Happy New Year Wishes in Tamil 2024 இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year Wishes in Tamil 2024 – இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அழகான புத்தாண்டு வாழ்த்து கவிதைகள், வாழ்த்து அட்டை (Happy New Year Wishes in Tamil 2024), புத்தாண்டு வாழ்த்து மடல், ஆங்கில புத்தாண்டு வாழ்த்து படங்கள் இங்கே கொடுத்துள்ளோம்.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024: Iniya Puthandu Nal Vazhthukkal | New year wishes in tamil 2024 | happy new year tamil wishes kavithaigal | quotes messages in tamil. Images, SMS and Greetings

Happy New Year Wishes in Tamil 2024

உங்கள் நண்பன்/காதலன்/காதலி /கணவன்/மனைவி/தோழி/சகோதரன்/சகோதரி/உறவினர் -க்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்ல இங்கே உள்ள புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் மற்றும் படங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

வளரும் வெண்ணிலவை போல
உங்கள் வருங்காலம் செழிக்க
பிறக்கட்டும் இந்த புத்தாண்டு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

happy new year wishes in tamil

Happy new year 2024 tamil wishes | New year quotes in tamil

இந்த புத்தாண்டு நன்நாளை
மகிழ்வுடன் கொண்டாடுவோம்!
லட்சியங்களை சுமந்து
துணிவுடன் வெற்றிகொள்வோம்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்

Happy new year 2024 tamil wishes | New year quotes in tamil

10 மாதம் போனால் டெலிவரி!
12 மாதம் போனால் ஜனவரி!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

happy new year tamil wishes 2024

New year wishes in tamil | new year wishes 2024 in tamil words Images

என் அன்பு உள்ளங்களுக்கு,
என் இதயம் கனிந்த
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

New year wishes 2024 in tamil kavithai | tamil wishes for new year

உள்ளத்தில் இன்பமும்
இல்லத்தில் மகிழ்ச்சியும்
இனிதே தங்கிட
நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

tamil wish for new year

Tamil wish for new year | new year 2024 tamil wishes

இந்த புத்தாண்டில்
துன்பங்கள் விலகி
இன்பங்கள் பெருக
வளமாக வாழ்த்துகிறேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

new year wishes 2024 in tamil

Happy new year tamil wishes | happy new year in tamil 2024 Images

திக்கெட்டும் அன்பு பொங்கிட
புது வருடமே வா
தித்திப்பாய் மகிழ்ச்சி தந்திட
புது வசந்தத்தை தா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

new year quotes in tamil

Happy new year in tamil | new year kavithai in tamil | இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இதுவரை போனதெல்லாம் போகட்டும்
இனி வரும்காலம் நல்லதாக அமையட்டும்
நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

new year wishes 2024 in tamil words

New year kavithaigal in tamil | advance happy new year 2024 images download

இந்த புத்தாண்டிலே!
தோல்விகள் நீங்கட்டும்
வெற்றிகள் குவியட்டும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

new year 2024 tamil wishes

Happy new year 2024 quotes in tamil | happy new year images download

இனி வரும் காலம்
இனிமையாக மாறட்டும்
இனிமையான நினைவுகளோடு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

new year kavithai in tamil

Happy new year wishes tamil | puthandu vazthukal in tamil கவிதைகள்

வருடம் மாறலாம்
வாழ்க்கை மாறலாம்
ஆனால் உங்கள் மீது நான் வைத்த
அன்பு மட்டும் என்றும் மாறாது
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

 new year kavithaigal in tamil

Free new year greetings 2024 | puthandu vazthukal tamil Images

எண்ணிய எண்ணங்கள் நிறைவேற
பண்ணிய செயல்கள் வெற்றிபெற
சிந்திய வியர்வை மகிழ்வை தர
கொண்டாடுவோம் இந்த இனிய புத்தாண்டை.

happy new year 2024 quotes in tamil

Advance happy new year tamil | புத்தாண்டு கவிதைகள்

என்றும் இனிமையானவர்களுக்கு,
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

happy new year 2024 in tamil

New year hd images 2024 | tamil new year wishes in tamil words

இந்த புத்தாண்டு
உங்கள் வாழ்வில்,
மகிழ்ச்சியையும், இன்பத்தையும்
குறைவில்லா செல்வத்தையும்
தரும் நல்ல ஆண்டாக மலர
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy new year wishes in tamil 2024 | இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிதை

இந்த புத்தாண்டில்,
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்
எல்லா வளமும் பெற்று
நலமுடன் வாழ
இறைவனை வேண்டுகிறேன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

new year 2024 wishes images in tamil

Happy new year tamil wishes | New year quotes in tamil Images

இந்த இனிய புத்தாண்டு
உங்கள் வாழ்வில் ஒரு
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
அனைவருக்கும் என் இதயம் கனிந்த
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

new year wishes in tamil

New year wishes in tamil | new year tamil quotes Images | Wishes quotes messages in tamil

விரும்பிய அனைத்தும் கிடைத்து,
மன நிம்மதியும், சந்தோசமும்
உங்கள் வாழ்வில் என்றும் நிலைக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

New year wishes in tamil | new year wishes in tamil words | SMS and Greetings

இந்த புத்தாண்டை
கஷ்டங்களை நீக்கி, வெற்றியுடன் துவக்குங்கள்
என்றும் அன்புடன்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

New year wishes in tamil kavithai | tamil wishes for new year | புத்தாண்டு கவிதைகள்

உலகெங்கிலும் உள்ள என் தமிழ் நண்பர்களுக்கு
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த புத்தாண்டு முதல்
நீ வெற்றிகளை குவித்து மகிழ்வுடன் இருக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் …..

new year wishes in tamil

Happy new year tamil wishes | happy new year in tamil words | புத்தாண்டு கவிதைகள்

புத்தாண்டு பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
பாரிலே நீங்கள் பெருவாழ்வு வாழ
இறைவனை வேண்டுகிறேன் கனிவோடு!

happy new year wishes in tamil

Happy new year 2024 in tamil | new year kavithai in tamil | இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிதைகள்

இந்த புது வருடம்,
புன்னைகையுடன் ஆரம்பமாகட்டும்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

happy new year 2024 tamil wishes

New year kavithaigal in tamil | advance happy new year images download | puthandu vazthukal in tamil

நீ என் அருகில் இருக்கும் வரை
அனைத்து நாளும் எனக்கு புத்தாண்டே!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

 

என்னதான் ஆங்கில புத்தாண்டாக இருந்தாலும், நமக்கு நம் தாய் மொழி தமிழில் வரிகள் அமைத்து வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி தான்! SMS and Greetings, Happy New Year Wishes in Tamil 2024 | இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Also Read:

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! அழகான ஆங்கில புத்தாண்டு வாழ்த்து கவிதைகள், ஆங்கில புத்தாண்டு வாழ்த்து படங்கள், வாழ்த்து அட்டை (Happy New Year Wishes in Tamil 2024), புத்தாண்டு வாழ்த்து மடல் இங்கே கொடுத்துள்ளோம். Happy new year wishes quotes messages in tamil for friends.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024: SMS and Greetings, கவிதைகள், Iniya Puthandu Nal Vazhthukkal | New year wishes in tamil | happy new year 2024 tamil wishes kavithaigal.

May these wishes add a touch of warmth and joy to your loved ones’ celebrations. Remember, the most important thing is to celebrate the spirit of Puthandu with love, gratitude, and hope for a brighter future.

ஆகவே, இன்பமும், செழிப்பும் நிறைந்த புத்தாண்டை எதிர்நோக்கி, உங்கள் கனவுகளை நனவாக்க, துணிவோடு முன்னே செல்லுங்கள்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top