Pongal Wishes in Tamil 2024 – பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் Images

Happy Pongal 2024: பொங்கல் வாழ்த்து செய்திகள், பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள், புகைப்படங்கள் images photos, மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கவிதைகளை தமிழில், நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கொள்வோம்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Happy Pongal Wishes in Tamil 2024 – Pongal wishes with name gif images, happy Pongal HD images Tamil wishes, Pongal greetings in Tamil words, Pongal quotes Tamil name card greeting wishes 2024.

இதையும் பாருங்கள்: 30+ Pongal Kolam Rangoli Designs – பொங்கல் கோலம்

Pongal Wishes in Tamil 2024 – பொங்கல் வாழ்த்துக்கள்

Pongal valthukkal in tamil font & பொங்கல் SMS Wishes and Greetings. Happy Pongal SMS in Tamil – இனிய பொங்கல் Happy Pongal Wishes – Pongal wishes with name gif images wishes |Happy pongal tamil wishes tamil name card greeting wishes 2024.

pongal wishes images tamil

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் hd | Pongal quotes in tamil

சூரியப்பொங்கலிட்டு கதிரவன் மனங்குளிர
முதல் அறுவடையை படைத்திடுவோம்!
சர்க்கரைப் பொங்கலிட்டு அனைவரும் மகிழ
மகிழ்ச்சியை கொண்டாடுவோம்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

pongal greetings in tamil

பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை 2024 | Pongal wishes quotes in tamil

தரணியெங்கும் வளம் தழைக்கட்டும்..!
கழனியெங்கும் நெல்மணிகள் நிறையட்டும்..!
உள்ளமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்..!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

pongal greeting card in tamil

Pongal wishes in tamil gif | Pongal wishes in tamil quotes

happy pongal greetings in tamil

பொங்கல் வாழ்த்துக்கள் மடல் | Pongal wishes in tamil images 2024

பொங்கி வரும் பொங்கலை போல
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், இன்பமும்
என்றும் பொங்கி வழிந்திட
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

pongal wishes in tamil greetings

Pongal wishes images | Pongal wishes photos

தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வழக்கை இனிக்கட்டும்
திக்கெட்டும் உங்கள்
புகழ் பரவட்டும்.

pongal wishes hd images

Pongal greetings in Tamil | Pongal wishes quotes 2024

pongal wishes quotes in tamil

Greetings for pongal | Pongal wishes hd images

வளரும் வெண்ணிலவை போல
உங்கள் வருங்காலம் செழிக்க
இந்த தைத்திருநாளில்
அன்பு போங்க வாழ்த்துகிறேன்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

pongal wishes hd images in tamil

பொங்கல் வாழ்த்துக்கள் photos 2024 | Pongal festival quotes in tamil

new pongal wishes in tamil

Pongal wishes in tamil hd images | Tamil pongal wishes images

தைத்திருநாள் பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
தரணியெங்கும் உழவு சிறந்தது
தமிழரின் மனங்குளிர்ந்தது
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

thai pongal wishes in tamil

Pongal wishes in tamil text | Makar sankranti and pongal wishes

புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் பாசமுடன்
புத்துணர்வு பொங்க
வாழ்த்தி வரவேற்போம்
தைத்திருநாளை…

pongal wishes in tamil words

Pongal greeting cards 2024 | Pongal wishes quotes in tamil

ஆதவனுக்கு நன்றி சொல்வோம்
அகம் மகிழ பொங்கல் இடுவோம்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

pongal valthukkal greetings

பொங்கல் வாழ்த்துக்கள் தமிழில் | Thai Pongal quotes in tamil

pongal vazhthukkal images tamil

Thai pongal valthukkal photos | Iniya pongal nalvalthukkal 2024

அன்பு பொங்க
இன்பம் பொங்க
மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்

pongal valthukkal tamil kavithai

Pongal wishes with name pictures | Pongal valthukkal tamil quotes

இந்த தைத் திருநாளில் மகிழ்ச்சி பொங்க
அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள் photos - pongal valthukkal photos download

பொங்கல் வாழ்த்துக்கள் images | Happy pongal quotes in tamil

அன்பிற்குரிய எனது தமிழ் சொந்தங்கள்
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

pongal valthukkal tamil quotes

Thai pongal wishes in tamil 2024 | Pongal valthukkal greetings

pongal valthukkal in tamil font

பொங்கல் வாழ்த்துக்கள் images download | Happy pongal wishes in tamil

அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் நன்னாளிலே,
தமிழர்கள் அனைவரின் வாழ்விலும்,
நலமும், வளமும் பெருகட்டும்
அன்பும், அமைதியும் நிலவட்டும்,
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

happy pongal wishes in tamil

Pongal wishes in tamil images download | Best pongal wishes in tamil

பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளத்தை தரட்டும்.
வியர்வை சிந்தி உழைக்கும் நமது விவசாய பெருங்குடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை தரட்டும்!

pongal wishes in tamil images

Pongal greetings images 2024 | Pongal wishes hd images in tamil

இருளை நீக்கும் சூரியனைப்போல்
இல்லங்களில் வறுமையை நீங்கி
மகிழ்ச்சி என்றும் பொங்கிட
அனைவருக்கும், இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

pongal wishes in tamil text

பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள் | Pongal wishes kavithai in tamil 2024

பொங்கல்! இது தமிழர் திருநாள்!
தமிழர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் திருநாள்…
உழைக்கும் உழவர்களின் வாழ்வை வளமாக்கும் பொன்னாள்!

creative pongal wishes in tamil

Creative pongal wishes in tamil | Pongalo Pongal wishes in tamil images

துன்பங்கள் விலகி
இன்பங்கள் பெருக
இந்த தைத்திருநாளில்
அன்போடு வாழ்த்துகிறேன்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

pongal wishes in tamil images download

Pongal valthukkal quotes in tamil 2024 | Whatsapp pongal wishes in tamil

தித்திக்கும் கரும்பை போல
இந்த பொங்கல் திருநாள்
உங்கள் வாழ்வில்
தித்திப்பாய் மகிழ்ச்சி தந்திட
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

tamil pongal wishes images

Pongal wishes in tamil gif download | Pongal wishes in tamil quotes

pongal wishes in tamil images

Pongal greeting card in tamil | Pongal wishes for friends

இந்த மங்களகரமான தைத்திருநாளில்
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

pongal wishes quotes in tamil

Pongal wishes with images | Pongal valthukkal tamil 2024

பொங்கல் வாழ்த்துக்கள் photos

பொங்கல் வாழ்த்துக்கள் status 2024 | Sakkarai pongal quotes in tamil

இல்லங்களில் பொங்கல் பொங்கிட,
உள்ளங்களில் மகிழ்ச்சி வாழ்ந்திட
தித்திக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை

Pongal vazhthukkal images tamil | Pongal valthukkal in tamil font | Pongal wishes in tamil greetings | Whatsapp pongal wishes in tamil

பொங்கல் வாழ்த்துக்கள் தமிழில்

Pongal festival greetings in tamil | Pongalo Pongal wishes download | Pongal valthukkal tamil kavithai | Pongal valthukkal photos download

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் hd

பொங்கல் வாழ்த்துக்கள் gif | Tamil pongal quotes 2024 | Pongal wishes in tamil with my name | Advance pongal wishes in tamil

happy pongal quotes in tamil

Happy pongal greetings in tamil | New pongal wishes in tamil | Pongal wishes in tamil words | Pongal valthukkal tamil text 2024.

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சி பொங்க, பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். போகி பண்டிகை, பொங்கல்/சூரிய பொங்கல், மாட்டு பொங்கல்,காணும் பொங்கல், உழவர் திருநாள் என நீண்டநாட்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகைக்கு உங்கள் உறவினர்கள், உடன்பிறப்புகள், நண்பர்கள், காதலர் என அனைவருக்கும் நீங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கே சில இனிய பொங்கல் வாழ்த்துக்களை இங்கே கொடுத்துள்ளோம்.

சங்ககாலத்திலிருந்தே கொண்டாடப்படும் இந்த தமிழர் திருநாளாம் இந்த பொங்கல் நன்னாளில் (அறுவடைத் திருவிழா), சூரியனுக்கும், உழவருக்கும், உழவுக்கு உதவும் மாடுகள் மற்றும் கருவிகளுக்கும் நன்றி கூறுவோம்.

இந்த பண்டிகை, வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி என்ற பெயருடன் வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. Facebook, Whatsapp மற்றும் Instagram இல் பகிர்வதற்கான வாழ்த்துக்கள்.

Wishing you all the happiness in the world during Pongal! In this special day, we bring to you 30+ pongal wishes in Tamil. Whether you’re celebrating with your family or friends, or just spending time by yourself, these wishes will bring a smile to your face. Don’t forget to share them with everyone you know!

If you’re looking for a festive way to celebrate pongal, look no further! In this post, we’ve gathered 30+ pongal wishes in Tamil, perfect for making your year-end celebrations extra special. Whether you’re celebrating pongal on its own or as part of a larger festival, these wishes will bring a smile to your face. So put on your festive hats and get ready to celebrate!

தமிழில் பொங்கல் வாழ்த்து அட்டைகள்: மகிழ்ச்சியான குடும்பத்துடன் கொண்டாடும் தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள் | தமிழ் கவிதையில் பொங்கல் வாழ்த்துக்கள் | whatsapp dpக்கு பொங்கல் வாழ்த்துக்கள் Pongal valthu வாழ்த்துகள், பொங்கல் வாழ்த்து கிராமத்து பெண் மாடு, இளம் மாட்டுடன் கிராமத்துப் பெண் பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை, பொங்கல்-வாழ்த்துக்கள் தமிழ் 2024

Happy Pongal 2024: பொங்கல் வாழ்த்து செய்திகள், happy Pongal HD images Tamil wishes, பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள், புகைப்படங்கள் images photos, Pongal greetings in Tamil words, Pongal quotes Tamil name card greeting wishes, Happy Pongal Wishes in Tamil 2024. மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கவிதைகளை தமிழில், நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கொள்வோம்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்…

Pongal valthukkal in tamil font & பொங்கல் SMS Wishes and Greetings. Happy Pongal SMS in Tamil – இனிய பொங்கல் Happy Pongal Wishes – Pongal wishes with name gif images wishes |Happy pongal tamil wishes tamil name card greeting wishes 2024.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top