தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 – Tamil New Year Wishes Puthandu Vazthukal

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழகத்தில் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. ‪

இந்த பதிவில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் படங்கள், தமிழ் புத்தாண்டு கவிதைகள், மடல் அட்டைகள் இமேஜ் SMS, Tamil Puthandu Vazthukal Wishes in Tamil என அனைத்தும் இங்கே உள்ளன. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.

தமிழ் நியூ இயர் Wishes, Latest Collections of Tamil New Year SMS & Greetings, Tamil New Year Wishes in Tamil, Name Wishing Text images Happy New Year Wishes in Tamil Language, Tamil New Year Messages அண்ட் தமிழ்ப் புத்தாண்டு SMS & Greetings.

30+ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 – Puthandu Vazthukal

இல்லத்தில் உள்ள உறவிற்கும்
உள்ளத்தில் உள்ள நட்பிற்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு கவிதைகள் | Tamil new year wishes kavithai

இனி வரும் காலம்
இனிமையாய் உதயமாகட்டும்
அன்பு உறவுகளுக்கு
என் இனிய தமிழ் புத்தாண்டு நநல்வாழ்துக்கள்

puthandu vazthukal in tamil

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் images

மலரின் வாசம் போல
உயிரின் சுவாசம் போல
என்னுடன் இருக்கும்
அனைத்து உள்ளங்களுக்கும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

tamil new year wishes kavithai

Puthandu vazthukal in tamil 2024 kavithai images download

திக்கெட்டும் அன்பு பொங்கிட
புது வருடமே வா
தித்திப்பாய் மகிழ்ச்சி தந்திட
புது வசந்தத்தை தா
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

tamil new year wishes in tamil words

தமிழ்ப் புத்தாண்டு SMS & Greetings | இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

வளரும் வெண்ணிலவை போல
உங்கள் வருங்காலம் செழிக்க
பிறக்கட்டும் இந்த புத்தாண்டு
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

tamil puthandu vazthukal in tamil words

தமிழ்ப் புத்தாண்டு SMS & Greetings | தமிழ் புத்தாண்டு கவிதைகள்

துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பெருகி
மகிழ்ச்சி பொங்கி
வளமாக வாழ வாழ்த்துகிறேன்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

puthandu vazthukal tamil

New year wishes tamil | Iniya puthandu nalvazhthukkal 2024 in Tamil

நிறைந்த வளமும்
குறைவில்லா செல்வமும்
நிறைந்த மனமும்
நோயில்லா வாழ்வும்
பெற்றிட இறைவனை வேண்டுகிறேன்..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil new year wishes quotes in tamil | New year kavithai in tamil

இந்த புத்தாண்டில்
அனைவரது வாழ்விலும்
மகிழ்ச்சி பெருகட்டும்
வெற்றிகள் குவியட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் படங்கள்

Tamil wishes for new year | Tamil puthandu vazthukal image download

நினைத்த காரியம் நடக்க,
முயற்சிகள் வெற்றிபெற,
வாழ்க்கை சிறக்க,
புன்னகை மலர,
மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

tamil puthandu vazthukal images

Tamil new year greetings 2024 | இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனி வரும் காலம்
இனிமையாக அமையட்டும்
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை

புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் | Tamil puthandu vazthukal in tamil

எங்கள் வாழ்வினில்
இனி யாவும் மங்கலம்
விளங்கிடச் செய்திடுவாய்
பொங்கும் மகிழ்ச்சி எந்நாளும்
இங்கே தங்கிட செய்திடுவாய்

puthandu vazthukal in tamil

Tamil new year 2024 wishes | Happy tamil new year 2024

இந்த தமிழ் புத்தாண்டு
உங்கள் வாழ்வில்
வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும்
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
அனைவருக்கும் என் இதயம் கனிந்த
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

new year kavithaigal in tamil

Puthandu vazthukal 2024 in tamil

தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

happy new year tamil wishes

Puthandu vazthukal kavithai 2024 in tamil

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவரின்
முகத்தில் புன்னகையும்,
வாழ்வில் மகிழ்ச்சியும் பெருகட்டும்

புத்தாண்டு வாழ்த்து கவிதை

தமிழ்ப் புத்தாண்டு SMS & Greetings | New year kavithai in tamil

இந்த வருட புத்தாண்டு
உங்களது வாழ்வில்
மிகுந்த மகிழ்ச்சியையும்
மன நிம்மதியும்
அளிக்கும் சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Tamil new year wishes in tamil words

தமிழ்ப் புத்தாண்டு SMS & Greetings | New year kavithai in tamil

சித்திரை திருவிழாவை வரவேற்போம்..
வீடுதோறும் வண்ண கோலமிடுவோம்..
இல்லந்தோறும் மகிழ்ச்சி போங்க..
கொண்டாடுவோம் நம் தமிழ் புத்தாண்டை..
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

tamil new year wishes

போனதெல்லாம் போகட்டும்
நினைத்து பயனில்லை..
வரும் காலம் நல்லதாக அமையட்டும்
யோசித்து செயல்படுங்கள்..
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

new year greeting in tamil

Tamil new year wishes in tamil words

பிறக்கும் புதிய தமிழ் புத்தாண்டில்
புதிய சிந்தனை
சீரிய முயற்சி
செயலில் வெற்றி பெற்றிட
வாழ்த்துகிறேன்…
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

tamil new year wishes in tamil

Tamil new year wishes in tamil words kavithai images

புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும், வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான முடிவற்ற வாய்ப்புகளையும் தரட்டும்.

happy tamil new year in tamil

Iniya puthandu nalvazhthukkal 2024 in Tamil

இந்த வருட புத்தாண்டு
அனைவரது வாழ்விலும்
வளமான வாழ்க்கையையும்
சகல சந்தோசங்களையும்
கொண்டுவர
வாழ்த்துகிறேன்..

சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Puthandu vazthukal in tamil 2024 kavithai images download

புதிய உத்வேகத்தோடு
இந்த வருடம் இனிதாய் துவங்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

chithirai tamil puthandu vazthukal

Tamil new year wishes kavithai | சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

happy tamil new year

Tamil new year wishes kavithai | சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டில் புன்னகை மலரட்டும்..
வளமான வாழ்க்கை கிடைக்கட்டும்..
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

tamil new year greetings

Tamil new year wishes quotes in tamil | Tamil new year wishes in tamil words

new year wishes tamil

Tamil new year greetings 2024 | Tamil new year 2024 wishes quotes

உங்கள் அனைத்து முயற்சிகளிலும் அன்பு, சிரிப்பு மற்றும் வெற்றிகள் நிறைந்த ஒரு வருடம் உங்களுக்கு வாழ்த்துக்கள்

tamil new year wishes kavithai

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சித்திரை புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு (Puthandu அல்லது Tamil New year). Happy New Year 2024 Greetings and Name Wishing Text images.

Read Also:

Happy Tamil New Year Wishes in English

  • May the new year bring you joy, peace, and endless opportunities for growth and success.
  • Wishing you a year filled with love, laughter, and an abundance of cherished memories.
  • May the coming year be a blank canvas waiting for you to paint it with vibrant colors of happiness.
  • Here’s to a new year of taking chances, making mistakes, and creating new adventures.
  • Wishing you a year that’s as unique as you are, filled with endless possibilities and endless joy.

இந்த பதிவில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் படங்கள், தமிழ் புத்தாண்டு கவிதைகள், மடல் அட்டைகள் இமேஜ், தமிழ் நியூ இயர் Wishes, Tamil New Year Messages அண்ட் தமிழ்ப் புத்தாண்டு SMS & Greetings.

Name Wishing Text Images Happy New Year Wishes in the Tamil Language. Latest Collections of Tamil New Year SMS & Greetings, Tamil New Year Wishes In Tamil. Tamil Puthandu Wishes in Tamil என அனைத்தும் இங்கே உள்ளன. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரந்து மகிழுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top