50th Birthday Wishes in Tamil (50 வது பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்)

50th Birthday Wishes in Tamil – 50 வது பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்.

In this post, I will share the 50th birthday wishes in Tamil with your friends, family (mom, dad, wife, husband), and relatives. Please choose the best one and happily share it with your friends and family.

இந்த பதிவில் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் (அம்மா, அப்பா, மனைவி, கணவன்) மற்றும் உறவினர்களின் 50 வது பிறந்தநாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கான சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை உங்கள் நண்பர், மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Happy 50th Birthday Wishes

இந்த பூமியில் உங்களின் முதல் 50 வருடங்கள் சிறப்பாக அமைந்ததுபோல, அடுத்த 50 வருடங்களும் அமைய வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன், இனிய 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Meaning: As your first 50 years on this earth have become better, I wish you all the best for the next 50 years, Happy 50th Birthday!

50th Birthday Wishes in Tamil

எங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிய உங்களுக்கு, 50வது பிறந்தநாள்  வாழ்த்துகள்!

Meaning: Happy 50th Birthday to you who made our lives better! Happy 50th Birthday!

50th Birthday Wishes in Tamil

50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! முதல் பாதியைப் போலவே உங்கள் வாழ்க்கையின் அடுத்த அரை நூற்றாண்டு, அற்புதமாக இருக்கட்டும். 50 வது  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Meaning: Happy 50th Birthday! Let the next half century of your life be as wonderful as the first half.

50th Birthday Wishes in Tamil

 

என்றும் இளமையாக இருக்கும், இந்த அழகான உள்ளத்திற்கு 50 வது  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Meaning: I can not believe you are 50 years old. Happy 50th Birthday to this beautiful soul who will always be young.

50 வது பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்

வயது எற எற நீங்கள்  மிகவும் இளமையாக இருக்கிறீர்கள். எப்போதும், சிறந்த மனிதராக இருக்கும் உங்களுக்கு, அற்புதமான 50 வது  பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Meaning: You may have some gray hairs and wrinkles, but you are young at heart. Happy 50th Birthday to you, the greatest human being ever!

50 வது பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்

50th Birthday Wishes in Tamil for Dad

சிறந்த மனிதனாக, தந்தையாக, எனக்கு எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் நீங்கள்  இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள். 50 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா

Meaning: Congratulations on your many achievements as a great man, father, and role model for me forever. , 50th Birthday Wishes Dad

50 வது பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்

என் மீது வைத்திருக்கும் அன்பிலும் அக்கறையிலும் என்றும் மாறாத, என் அன்பு அப்பாவிற்கு, 50 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா.

Meaning: Happy 50th Birthday to my loving dad, who will never change the love and care he has for me.

50th birthday wishes in tamil for mother

எனக்கு வாழ்வு அளித்து, பாசத்தால் நெகிழ செய்து, என்னை ஆளாக்கிய என் அப்பாவிற்கு, 50வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எப்போதும் நான் உங்களை பெருமை அடைய செய்வேன்.

Meaning: Happy 50th Birthday to my dad who gave my life, moved with affection and ruled me.

I will always make you proud.

50th birthday wishes in tamil for dad

அன்புள்ள அப்பா! உங்களுக்கு இன்று முதல் அரை நூற்றாண்டு வயது! வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் நாம் மகிழ்ச்சியோடு இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

Meaning: Dear Dad! You are half a century old today! Congratulations. I pray to the Lord that we may be as happy today as ever.

50th birthday wishes in tamil for dad

 

50th Birthday Wishes in Tamil for Mom

என்றும் என்னை நேசிப்பதை நிறுத்தாத, என்னுடைய சிறந்த நண்பரான என் அம்மாவுக்கு, இனிய 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Meaning: Happy 50th Birthday to my best friend, my mom, who never stopped loving me.

50th birthday wishes in tamil for mother

என் மீது வைத்திருக்கும் அன்பிலும் அக்கறையிலும் என்றும் மாறாத, என் அன்பு அம்மாவிற்கு, 50 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.

Meaning: Happy 50th Birthday Mom to my loving mom who will never change the love and care she has for me.

50th birthday wishes in tamil for mother

என் வாழ்க்கையில் எப்போதும் உந்துதலாக இருக்கும், என் பாசமிகு அம்மாவிற்கு, உங்களின் இந்த 50 வது பிறந்தநாளில், வாழ்த்தி வணங்குகிறேன். , 50 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

Meaning: Congratulations and best wishes to my loving mother, who will always be the driving force in my life, on this 50th birthday of yours. Happy 50th Birthday Mom

50th birthday wishes in tamil for amma

50th Birthday Wishes in Tamil for Friend

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கடந்த 50 ஆண்டுகளாக உன்னை தாங்கி கொண்டிருப்பதால் இந்த பூமி புண்ணியம் பெற்றது. மேலும் பல ஆண்டுகள் இந்த பூமி புண்ணியம் பெற வாழ்த்துக்கள். என் இனிய நண்பனுக்கு 50 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Meaning: Happy Birthday! This earth has been blessed to have borne you for the last 50 years. Congratulations on getting this earth blessed for many more years. Happy 50th Birthday to my dear friend.

50th birthday wishes in tamil for friend

வயது ஏற ஏற மதுவிற்கு மவுசு அதிகம். அது போல, உன்னுடைய

வயது ஏற ஏற உன் சொல்லிற்கு மவுசு அதிகம்!

அடுத்த 50 ஆண்டுகள், இதை விட சிறப்பானதாக இருக்கட்டும். இனிய 50 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா!

Meaning: As you grow older, you become more addicted to alcohol. As it is, yours.

As you grow older, your word becomes more and more popular! The next 50 years, let it be better than this. Happy 50th Birthday birthday Dude!

50th birthday wishes in tamil for friend

என்னைப்போல நீயும் 50 வயதை எட்டியதற்கு வாழ்த்துக்கள்! என் நட்பில் எப்போதும் மறக்க முடியாத நபராக நீ இருப்பாய். உனக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வாழ்த்துகிறேன். எப்போதும் போல் மகிழ்ச்சியாக இரு. இனிய 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Meaning: Congratulations on reaching 50 like me! You will always be the most memorable person in my friendship. Congratulations on getting all the benefits for you. Be happy as always. Happy 50th Birthday Wishes.

50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நாம் கொண்டாட வேண்டிய நேரம் இது!

உன் வாழ்க்கையில் சில நம்பமுடியாத விஷயங்களைச் செய்துள்ளாய். உன் முயற்சியால் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்தும் உன் அன்பு நண்பன்..

Meaning: Happy 50th Birthday! This is the time we need to celebrate!

You have done some incredible things in your life. I wish you many more achievements due to your efforts, my dear friend.

50th birthday wishes in tamil for friend

50th Birthday Wishes in Tamil for Husband

என் கரம் பிடித்து, என்மேல் அன்பை பொழிந்து இத்தனை காலம் வாழ்க்கையில் பயணம் செய்து, இன்றும் இளமையுடன் இருக்கும், என் அன்பு கணவருக்கு.. 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Meaning: Hold my hand, shower love on me and travel through life for so long, and still be young today, to my dear husband .. Happy 50th Birthday.

50th birthday wishes in tamil for husband

எவ்வளவு கஷ்டங்கள் மற்றும் பிரச்சனைகள்! ஆனால் நீங்கள் எப்போதும் நம்பிக்கையோடு உழைத்து சாதித்தீர்கள். உங்கள் சாதனையால் என் வாழ்க்கை சந்தோசமாக மாறியது.  உங்களை நேசிக்கும் நம்  குடும்பத்தின் சார்பாக, இனிய 50 வது  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Meaning: No matter how many difficulties and problems, but you have always worked hard with confidence. My life turned out to be happy with your achievement. On behalf of the family who loves you, Happy 50th Birthday.

50th birthday wishes in tamil for husband

50th Birthday Wishes in Tamil for Wife

அன்பால் என் வாழ்வை அழகாக்கியவள் நீ!

வயது ஏற ஏற மிகவும் அழகாக தெரியும் என் அன்பு மனைவிக்கு, இனிய 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Meaning: You made my life beautiful with love!

Happy 50th Birthday to my dear wife who looks so beautiful as she ages.

50th birthday wishes in tamil for wife

கரம்பிடித்த நாள் முதல், அன்பால் என்னை மனிதனாகிய நீ, என் வாழ்வில் இன்னும் பல வருடங்கள் வர வேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன்! இனிய 50 வது  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Meaning: From the day I was captured, you have made me a man of love,

I only wish that many more years would come in my life! Happy 50th Birthday Wishes.

50th birthday wishes in tamil for wife

50th Birthday Wishes in Tamil – 50 வது பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்.

Read Also:

In this post, I shared the 50th birthday wishes in Tamil for friends, and family members (especially for mom, dad, wife, and husband). Please choose the best 50th birthday wishes in Tamil in this list and happily share it with your friends and family.

இந்த பதிவில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு (அம்மா, அப்பா, மனைவி, கணவன்) 50 வது பிறந்தநாள் வாழ்த்துகளைப் கொடுத்துள்ளேன். உங்களுக்கான சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை உங்கள் நண்பர், மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ளுங்கள். இனிய 50 வது பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top