பிறந்தநாள் வாழ்த்துக்கள்: Happy Birthday Wishes in Tamil Kavithai Piranthanal valthukkal

பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Happy Birthday Wishes in Tamil – Piranthanal Valthukkal. Tamil birthday kavithai lyrics, birthday quotes, பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்.

நமக்கு பிடித்தவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்வது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை (birthday wishes in tamil kavithai lyrics) வரிகள், பாடல் வரிகள், Happy Birthday Wishes in Tamil ஸ்டேட்டஸ், Birthday kavithai Quotes, SMS, என அனைத்தும் உள்ளது. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழுங்கள்.

பிறந்தநாள் என்பது வருடத்தில் ஒரு நாள் தான் வரும். அதை கண்டிப்பாக நாம் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். Need Happy Birthday wishes In Tamil? Here have the unique and special best happy birthday Tamil wishes. We have selected birthday Tamil kavithaigal, and Tamil happy birthday quotes lyrics for SMS. (pirantha naal valthukkal in tamil)

பிறந்தநாள் வாழ்த்துக்கள்: Happy Birthday Wishes in Tamil

உங்கள் நண்பன்/காதலன்/காதலி /கணவன்/மனைவி/தோழி/சகோதரன்/சகோதரி/உறவினர் -க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்ல இங்கே உள்ள பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் மற்றும் படங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Happy birthday wishes in tamil kavithai

இனிமை நிலைத்திருக்க இதயத்தால் வாழ்த்துகிறேன்
ஆனந்தம் நிலைத்திருக்க அன்புடன் வாழ்த்துகிறேன்
மகிழ்ச்சி நிலைத்திருக்க மனதார வாழ்த்துகிறேன்
நீண்ட ஆயுளோடு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

happy birthday wishes in tamil kavithai

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்| Birthday wishes in tamil Text

ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறேன்
இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

birthday wishes in tamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்: Tamil happy birthday wishes

உன் அருகில் இல்லை என்றாலும்
உருகி வாழ்த்துகிறேன்!
நேரில் வர முடியவில்லை என்றாலும்
நேசத்தோடு வாழ்த்துகிறேன்!
உன்னை பார்க்க முடியவில்லை என்றாலும்
பாசத்தோடு வாழ்த்துகிறேன்!
நீ பல்லாண்டு காலம் வாழ
அன்புடன் வாழ்த்துகிறேன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

birthday wishes in tamil kavithai

Birthday kavithai in tamil | Tamil kavithai birthday wishes | tamil birthday wishes quotes

நீண்ட நீண்ட காலம்
நீ சிறந்து வாழ வேண்டும்
உலகம் உள்ளவரை
நீ உயர்ந்து வாழ வேண்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

happy birthday wishes in tamil kavithai

Tamil happy birthday wishes | Birthday wishes in tamil kavithaigal

குறையாத அன்போடும்
குறைவற்ற செல்வத்தோடும்
குறையில்லா புகழோடும்
நிறைவாக நீ வாழ…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

birthday wishes in tamil kavithai

Special birthday birthday wishes in tamil | Tamil birthday wishes quotes

நீண்ட ஆயுளோடும்
குவிந்து நிற்கும் சிரிப்போடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
எப்போதும் வாழ வாழ்த்துகிறேன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

Wish you happy birthday in tamil | Tamil birthday wishes kavithaigal

இந்த சிறப்பான நாள் மட்டும் அல்லாமல்,
வாழ்க்கை முழுதும் அழகாகவும், ஆனந்தமாகவும்
அமைய எனது வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

Happy Birth day Wishes in Tamil Quotes Words Lyrics | happy birthday wishes in tamil words

கொள்ளை அழகோடும்
உள்ளத்தில் மகிழ்ச்சியோடும்
குவிந்து நிற்கும் சிரிப்போடும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

happy birthday wishes in tamil kavithai

Birthday tamil kavithaigal | Birthday Tamil quotes and tamil kavithai

நீண்ட ஆயுளோடும்
பூரண சுகத்தோடும்
இறைவன் அருளோடும்
தாய் தந்தை ஆசையோடும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

birthday tamil kavithaigal

Birthday tamil kavithaigal | Birthday wishes in tamil quotes Words

பிறந்தநாள் அனைவருக்கும் அழகானது
ஆனால் உன்னுடைய பிறந்தநாள்
எனக்கு மிகவும் சிறப்பானது.
வாழ்க பல்லாண்டு…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

happy birthday wishes in tamil kavithai sms

Birthday wishes quotes in tamil | Happy birthday tamil kavithai sms

நீ நினைப்பது எல்லாம் நடந்து
நீ கேட்பது எல்லாம் கிடைத்து
வளமும் நலமும் குறையின்றி பெற்று
மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

happy birthday tamil wishes quotes

happy birthday tamil wishes kavithai lyrics | kavithai for Tamil birthday wishes

மகிழ்ச்சி எப்பொழுதும் நிலைத்திட
வளமும் நலமும் இல்லத்தில் பெருகிட
உறவுகள் பேரின்பம் தந்து மகிழ்ந்திட
வாழும் நாட்கள் வரமாய் அமைந்திட
வாழ்வாங்கு வாழ்க நலமாக
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

birthday wishes in tamil quotes

Birthday kavithai in tamil | Kavithai for Tamil birthday wishes

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் நிறைவேறட்டும்
உன் வெற்றிகள் தடையின்றி வரட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

happy birthday wishes tamil kavithai

Happy birthday wishes in tamil words | Birthday kavithaigal in tamil

வண்ணமயமான ஓவியம் போல
உன் வாழ்க்கை ஜொலிக்கட்டும்
ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

birthday wishes in tamil kavithai

Special tamil birthday wishes kavithaigal | tamil birthday wishes quotes

இந்த இனிய நாளில்
இன்பம் நிறையட்டும்
மகிழ்ச்சி பெருகட்டும்
சந்தோஷம் வளரட்டும்
நோய்நொடிகள் விலகட்டும்
துன்பம் தொலையட்டும்
வற்றாத செல்வம் பொழியட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

special birthday birthday wishes in tamil

Happy birthday wishes in tamil words | Birthday kavithaigal in tamil

நீண்ட ஆயுளோடும்
புன்னகை பூத்த முகத்தோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
தோல்விகள் இல்லா வெற்றியோடும்
எப்போதும் இன்பமாய் இருக்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

birthday wishes in tamil

Tamil kavithai birthday wishes | Birthday kavithai in tamil

இந்த பிறந்தநாளில், மிகுந்த மகிழ்ச்சியையும்
நிறைந்த அன்பையும் பெற
கடவுளை வணங்குகிறேன்..
உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

birthday wishes in tamil quotes

Tamil happy birthday wishes | Birthday wishes quotes in tamil

உங்களை பூமிக்கு பரிசளித்த உங்கள் அன்னைக்கு நன்றி..
நீண்ட ஆயுளோடும், நீங்கா புகழோடும்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

birthday wishes quotes in tamil

Tamil happy birthday wishes | Birthday tamil wishes

உன் வாழ்வில் வெற்றிகள் குவிய
உன் முகத்தில் புன்னகை மலர
உன் மனதில் மகிழ்ச்சி பொங்க
நான் உளமார வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

wish you happy birthday in tamil

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்| Tamil kavithai quotes | பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

தேனை விட இனிமையான உங்களுக்கு
உங்கள் பிறந்தநாளும், உங்களைப்போலவே
மிகவும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

birthday wishes in tamil

Also Read:

பிறந்தநாள் வாழ்த்துகள் – Happy Birthday Wishes in Tamil – Piranthanal Valthukkal  kavithai lyrics, birthday quotes, பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்.

நமக்கு பிடித்தவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்வது மிகவும் மகிழ்ச்சியான தருணம். We have selected happy birthday tamil wishes kavithai, and Tamil happy birthday quotes for SMS. (pirantha naal valthukkal in tamil)

Need Happy Birthday wishes In Tamil? இந்த பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை (birthday wishes in tamil kavithai) வரிகள், பாடல் வரிகள்,happy birthday tamil wishes Text, ஸ்டேட்டஸ், Birthday kavithai Quotes, SMS, என அனைத்தும் உள்ளது.

பிறந்தநாள் என்பது வருடத்தில் ஒரு நாள் தான் வரும் அதை கண்டிப்பாக நாம் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழுங்கள். pirantha naal valthukkal in tamil. Birthday wishes tamil kavithaigal.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top