25 காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள் | Valentine Day Kavithai Quotes Tamil

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவிக்க சிறந்த வாழ்த்துக்கள், கவிதைகள் மற்றும் படங்கள் கொடுத்துள்ளோம். இதை உங்களின் காதலி, காதலன், மனைவி, கணவன், மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

Here we have listed 25+ Valentine Day Kavithai Quotes Tamil, Lovers day lovers day images tamil, காதலர் தின வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ். We have provided the best wishes, poems and images to wish your loved ones on Valentine’s Day. You can share this to your girlfriend, boyfriend, wife, husband, and friends.

காதலர் தின வாழ்த்து கவிதைகள்

என்
இதயத்தில் வாழாமல்
இதயமாகவே
வாழ்ந்து கொண்டிருக்கும்
என் உயிரே
இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்..

valentine's day tamil quotes

காதலர் தின வாழ்த்துக்கள் தமிழில் | Valentine’s day tamil quotes

நீ தொலைவாக இருந்தாலும்
உன் குரலை
கேட்காத நொடிகள் இல்லை..
என் இதய துடிப்பிலே
உன் இதயம் கேட்கிறேன்
இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்..

valentine's day quotes in tamil

Happy Valentines Day Wishes Images | Valentine’s day quotes in tamil

என் மனதில்
உயிராக இருக்கும்
என் இதயமே
உன்னை காண
கண்கள் காத்து இருக்கிறது
இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்..

1 valentine's day wishes in tamil

காதலர் தின வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ் | Valentine’s day quotes tamil

உறவாக யாரும் வேண்டாம்
உயிராக நீ மட்டும் போதும்
இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்..

valentine's day quotes tamil

காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள் | valentine’s day kavithai in tamil

இந்த உலகில் ஒவ்வொருத்தரும்
எதோ ஒன்றிற்கு அடிமையாகி
இருக்கிறார்கள்
நானும் அடிமை தான்
உன் அன்பிற்கு
இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்..

valentine's day tamil kavithai

Valentine’s day tamil kavithai | Lovers Day Wishes in Tamil

என் கண்கள் தான்
உன்னை பார்க்கவில்லை
துடிக்கும் என் இதயம்
உன்னை நினைக்காமல் இல்லை

valentines day kavithai in tamil

காதலர் தின வாழ்த்து படங்கள் | Valentine’s day wishes in tamil

நான் நேசித்த உறவே
உன்னை நேரில் பார்க்க
முடியவில்லை என்றாலும்
நான் நேசித்த நினைவுகளை
இதயத்தில் வைத்து
பார்க்க முடியும்
இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்

valentine day kavithai in tamil

Valentines day Tamil quotes | Valentines day kavithai in tamil

கொஞ்சும் மொழியில்
கெஞ்சும் உன் வார்த்தைகளில்
என் கோபம் கூட
காணாமல் போய்விடுகிறது
அன்பான இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

மழைச்சாரலாய் நீ வர
மலர்ச்சோலையானேன் நான்.
என் அன்பே
மகிழ்வுடன் இனிய காதலர் தின
நல் வாழ்த்துக்கள்

lovers day quotes in tamil

Valentine’s day quotes for husband in tamil | Valentine’s Day Wishes for Wife in Tamil

மனதிலிருக்கும்
ஆசைகளையெல்லாம்
கொட்டி தீர்த்தவன்
அயர்ந்து போனான்
குழந்தையாய்
உன் மடியில்
மகிழ்வுடன்
இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

காதலர் தினம் கவிதைகள் | Lovers day images tamil

உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ தானே
அன்பான இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

valentine's day kavithai in tamil

காதலர் தினம் வாழ்த்துக்கள் | Lovers day kavithai in tamil

மலறோடு
பேசும் மலராய்
உன் மனதோடு
பேசி கொண்டிருக்கின்றேன்
நான்…!
அன்பான இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

நீ தொலைவில் இருப்பது
வலியை கொடுத்தாலும்
என் சுகமான நினைவுகள்
உன்னை சுற்றியே சுழல்கிறது
மகிழ்வுடன்
இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

காதலர் தினம் கவிதைகள்

பார்க்கமறுத்த
என் விழிகளும்
காத்துக்கிடக்கு உன்னன்பில்
அன்பான இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

நம்மை
நனைத்த மழைதுளி
காய்ந்தபோதும்
நாம் இணைந்த
நினைவுதுளி
இன்னும் ஈரமாகவே உள்ளது
மனதில்…!
அன்பான இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

காதலர் தின வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ் | Lovers Day Status

சுதந்திரமான மனதும்
சுயநலமாகி போனது
உன் அன்பு எனக்கே
எனக்கு மட்டும்
சொந்தமென்று..
அன்பான இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

உறங்காத என் கண்களும்
உறங்கிப்போனதடி
உன் நெஞ்சமெனும்
பஞ்சணையில்
அன்பான இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

விழிகொண்டு
பார்வையால்
செதுக்குகின்றாய் என்னை
சிலையாகின்றேன்
நானும்
அன்பான இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

Valentines Day Wishes for Friends | நண்பர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்

அன்பான
பார்வையை
அம்பாக
எய்கின்றாய்
நான் வீழ்ந்து
விட்டேனடி
அன்பான இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

Valentine Day Wishes for Lover | Lovers Day Wishes in Tamil Kavithai

மனம் முழுவதும்
மகிழ்வில்
உன் விழிகளில்
என்னை காண்பதால்
மகிழ்வுடன்
இனிய காதலர்
தின நல் வாழ்த்துக்கள்

Also Read:

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவிக்க சிறந்த வாழ்த்துக்கள், கவிதைகள் மற்றும் படங்கள் கொடுத்துள்ளோம். இதை உங்களின் காதலி, காதலன், மனைவி, கணவன், மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

Here we have listed 25+ Valentine Day Kavithai Quotes Tamil, Lovers day lovers day images tamil, காதலர் தின வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ். We have provided the best wishes, poems and images to wish your loved ones on Valentine’s Day. You can share this to your girlfriend, boyfriend, wife, husband, and friends.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top