Rhyming Words in Tamil – ரைமிங் ஒத்த ஓசையுடைய சொற்கள்

Rhyming Words in Tamil அல்லது ஒத்த ஓசையுடைய சொற்கள் என்பது ஒரே மாதிரியான ஒலிமுடிவை கொண்ட சொற்கள்.

இந்த பதிவில் பல Rhyming Words in Tamil உள்ளன. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Rhyming Words in Tamil

குழந்தைகள் மற்றும் புதிதாக ஒரு மொழியை கற்பவருக்கும், மொழியின் உச்சரிப்பை பயிற்சி செய்யவும், விரைவாக பேசவும் இந்த ஒத்த ஓசையுடைய சொற்கள் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக,
“பூனை” மற்றும் “பானை”
“வண்டு” மற்றும் “நண்டு”
“சிங்கம்” மற்றும் “தங்கம் “

ஆகியவை ரைமிங் சொற்கள்.

Rhyming Words in Tamil

Rhyming Words in Tamil

Two Letter Rhyming Words in Tamil

 
Two-letter Rhyming words in Tamil Two-letter ரைமிங் சொற்கள்
மாடு காடு
புலி எலி
காலை மாலை
வடை தடை
பால் கால்
சரி நரி
ஓடை கூடை
யானை பானை
வலை அலை

Three Letter Rhyming Words in Tamil

Three Letter Rhyming Words Three Letter ரைமிங் சொற்கள்
முயல் புயல்
அருவி குருவி
தட்டு பட்டு
அழகு பழகு
வண்டு நண்டு
சட்டை பட்டை
அல்லி பல்லி
பள்ளி சுள்ளி
மரம் கரம்
கயல் வயல்
பொழுது விழுது
அம்பு கம்பு

Four Letter Rhyming Words in Tamil

Four Letter ரைமிங் சொற்கள் Four Letter ரைமிங் சொற்கள்
சிங்கம் தங்கம்
பட்டம் வட்டம்
பற்கள் சொற்கள்
ஆட்டம் பாட்டம்
பொறுப்பு வெறுப்பு
காட்டில் தொட்டில்
எண்ணம் வண்ணம்
பட்டாசு மிட்டாசு
சிரிப்பு அரிப்பு
நூலகம் பாலகம்
மருந்து பருந்து

Rhyming Words in Tamil

Five Letter Rhyming Words in Tamil

Five Letter Rhyming Words in Tamil Five Letter ஒத்த ஓசையுடைய சொற்கள்
ஒட்டகம் பெட்டகம்
ஆலமரம் வேலமரம்
பாலைவனம் சோலைவனம்
துவர்ப்பு உவர்ப்பு
வணக்கம் இணக்கம்
நம்பிக்கை தும்பிக்கை
மயக்கம் தயக்கம்
பந்தயம் வெந்தயம்
பெரியவர் சிறியவர்
மண்குடம் பொன்குடம்

 

Read Also:

In conclusion, I have thoroughly enjoyed exploring the world of rhyming words. As I delved into the topic, I discovered that many rhyming words, play an important role in literature and language, particularly in poetry and songwriting.

Through my research, I was able to compile a list of 50+ rhyming words in the Tamil language, including two-letter rhyming words like “பல்” and “கல்” and longer rhyming words like “பந்தயம்” and “வெந்தயம்”. I learned that these rhyming words not only create a harmonious sound but also enhance the beauty and impact of the language, making it more engaging and memorable for the listener or reader.

Overall, I found that exploring rhyming words in Tamil was a rewarding and educational experience. Not only did I expand my knowledge of the language, but I also gained a greater appreciation for the importance of rhyming words in Tamil literature and culture.

Hope the above article is helpful to you! I encourage you to explore the world of rhyming words and discover the beauty and richness of the Tamil language.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top