200 Proverbs in English and Tamil – தமிழ் பழமொழிகள்

Looking for English and Tamil proverbs?

Here is the list of 200+ simple and easy Proverbs in English and Tamil. These proverb translations from Tamil to English will be helpful for you as well as students to get clear knowledge.

இந்த பதிவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் 200+ எளிய பழமொழிகளின் பட்டியல் கொடுத்துள்ளோம். Palamoligal in tamil and english!

Proverbs in English and Tamil

200+ Proverbs in English and Tamil

Here is the list of proverbs in Tamil to English translation. Lets see the simple and easy proverbs in English and Tamil with pictures.

1. Look before you leap

ஆழம் தெரியாமல் காலை விடாதே

2. As the fool thinks so the bell clinks

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

3. Put a beggar on horseback 

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்

4. New brooms sweep well

புதிய துடைப்பம் நன்றாக பெருக்கும்

5. Tit for Tat.

பழிக்கு பழி

6. Do in Rome as Romans do.

ஊரோடு ஒத்து வாழ்

7. A closed mouth catches no flies
நுணலும் தன் வாயால் கெடும்

8. The face is the index of the mind.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

9. The mills of God grind slow but sure

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் 

10. Empty vessels make the most noise

குறைகுடம் கூத்தாடும் 

Proverbs in Tamil and english

English and Tamil Proverbs

11. Art is long and life is short 

கல்வி கரையில் கற்பவர் நாள் சில

12. East or West, Home is the best.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும்

13. A bird in the hand is worth two in the bush.

அரசனை நம்பி புருஷனை கைவிடாதே /கிடைக்கப்போகும் பலாக்காயை விட, கையில் இருக்கும் களாக்காயே மேல்

14. All that glitters are not gold

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

15. A young calf knows no fear

இளங்கன்று பயமறியாது 

16. Let patience have her perfect work 

ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கணும்

17. Barking dogs seldom bite

குரைக்கிற நாய் கடிக்காது

18. Covert all, lose all

பேராசை பெரு நட்டம்

19. After a storm cometh a calm

புயலுக்குப் பின்னே அமைதி

20. A bad workman blames his tools

ஆட தெரியாதவள் தெருக்கோணல் என்றாள்

Simple Proverbs in English and Tamil

21. Adding fuel to the fire.

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல்

22. A wild goose never laid a tame egg

புலிக்குப் பிறந்தது பூனையாகாது

23. A wise enemy is better than a foolish friend

முட்டாள் நண்பனைவிட கற்றறிந்த பகைவனே மேல்

24. A burnt child dreads the fire

சூடு கண்ட பூனை அடுப்படி வராது

25. Pride comes before fall.

அகம்பாவம் அழிவை தரும் 

26. A guilty conscience needs no accuser

குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்

 27. A honey tongue and a heart of gall

அடி நாக்கிலே நஞ்சம், நுனி நாக்கிலே தேனும்

28. A hungry man is an anfry man

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்

29. Call a spade a spade

உள்ளதை உள்ளவாறு சொல்

30. Don’t measure the worth of a person by their size

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது 

மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது

Simple Proverbs in English and Tamil

Easy Proverbs in English and Tamil with Pictures

31. A Leopard Never Changes Its Spots

ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது.

32. Habits Die Hard

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

33. Cleanliness is next to Godliness

தூய்மையே இறைவனுக்கு அடுத்ததாகும்.

34. Coming events cast their shadow before.

ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

35. Constant dripping wears away a stone

எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

36. As you sow, So you reap

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்

37. As the King is, so his subjects are

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை

அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி 

38. Bare words buy no barley

வெறுங்கை முழம்போடுமா?

39. Be just before you are generous.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

40. Birds of a feather flock together.

இனம் இனத்தைச் சேரும்

Proverbs for Students in English and Tamil

Here we’ll explore some popular proverbs in English and Tamil, and perhaps even learn a thing or two along the way. Palamoligal in tamil and english

41. Bend the twig, Bend the tree/ You can’t teach an old dog new tricks

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா

42. Distance lends enchantment to the view.

இக்கரைக்கு அக்கரை பச்சை

43. Lood is thicker than water

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்

44. Casting pearls before swine

குரங்கு கையில் பூ மாலை/ கழுதைக்கு  தெறியுமா கற்பூர வாசனை

45. Better bend the neck than bruise the forehead

தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்

46. Charity begins at home

தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்

47. Diamond cuts diamond

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்

பாம்பின் கால் பாம்பறியும்

48. Make hay while the Sun shines/ Strike the iron while it is hot

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

49. Too much of anything is good for nothing.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு 

50. Failure is the stepping stone to success

தோல்வியே வெற்றிக்கு அடிப்படை

Simple proverbs in tamil and english

Palamoligal in Tamil and English

51. Do not look a gift horse in the mouth

தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே

52. Good homer sometime nods

யானைக்கும் அடி சறுக்கும்

53. Do not rob peter to pay paul

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே

54. A cat may look at a king

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

55. Eagles don’t catch flies

பலி பசித்தாலும் புல் தின்னுமா?

56. Every ass loves his bray

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

57. Forgive and forget

மறப்போம் மன்னிப்போம்

58. Fish and guests stick in three days

விருந்தும். மருந்தும் மூன்று  நாளைக்கு தான்

59. Familiarity breds contempt

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

60. Every jack has his jill 

விரலுக்கு ஏற்ற வீக்கம்/ ராமனுக்கு ஏற்ற சீதை / பூட்டுக்கு ஏத்த சாவி

Easy Tamil and English Proverbs

61. Not even a leaf moves without god’s will

அவனின்றி ஒரு அணுவும் அசையாது 

62. First deserve, then desire

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?

63. God is love

அன்பே கடவுள்

64. Love is blind.

காதலுக்கு கண் இல்லை

65. Think before you act  

எண்ணித் துணிக கருமம் 

66. A constant guest is never welcome 

விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு

67. Haste makes waste

பதறிய காரியம் சிதறும்

68. The pot calls the kittle black

ஈயத்தைப் பார்த்து பல் இளித்ததாம் பித்தளை

69. Health is wealth

நொயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

70. Honesty is the best policy

நேர்மையே சிறந்த கொள்கை

Simple Proverbs in Tamil and English

71. Hitch your wagon to a star

உள்ளுவதெல்லாம் உணர்வுள்ளல்

72. Lamb at home and a lion at the chase

வீட்டில எலி, வெளியில புலி

73. It is no use crying over split milk

முடிந்த காரியத்தை நினைத்து பயன் இல்லை

74. Necessity has no law

ஆபத்துக்கு பாவமில்லை

75. Prevention is better than cure

வரும் முன் காப்பதே சிறந்தது.

76. Slow and steady wins the race

நிதானம் வெற்றியை தரும்

77. The pen is mightier than sword.

கத்தி முனையைவிட பேனாமுனை வலிமையானது.

78. Spare the rod and spoil the child

அடியாத மாடு பணியாது

79. Where there is a will, there is a way.​

மனம் இருந்தால் மார்க்கமுண்டு

80. The lawmaker should not be a lawbreaker

வேலியே பயிரை மேய்ந்தது போல

Easy Proverbs in English and Tamil with Pictures

Tamil and English Proverbs for Students

81. No rains, no grains

மழை இல்லையேல் தானியமில்லை

உழைப்பில்லையேல் ஊதியமில்லை

82. If you run after two hares you will catch neither

இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை

83. Jack of all trade is master of none

பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

84. Money makes many

பணம் பத்தும் செய்யும்

85. Man proposes, god disposes

தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்

86. Laughter is the best medicine

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்

87. Misfortunes never come single

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்

88. Old is gold

பழமையே சிறந்தது

89. Pennywise and pound foolish

கடுகு போன இடம் தெரியும், ஆனால் பூசணிக்காய் போன இடம் தெரியாது.

90. No smoke without fire

நெருப்பின்றி  புகையாது

English proverbs in Tamil Translation

91. Union is strength

ஒற்றுமையே பலம்

92. Truth alone triumphs

வாய்மையே வெல்லும்

93. Work while your work, play while you play

காலத்தை பயிர் செய்

94. The old fox is caught at last

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

95. Work is worship

செய்யும் தொழிலே தெய்வம்

96. Time and tide wait for no man

ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?

97. United we stand, divided we fall

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

98. Known is a drop, unknown is an Ocean

கற்றது  கை அளவு , கல்லாதது  உலகளவு

99. A friend in need is a friend indeed

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் 

100. The worth of shade is only known when the sun is beating down hot. 

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

English and Tamil Proverbs

Proverbs Tamil to English Translation

In this topic, we will be delving into a list of proverbs in both tamil and english that cover a wide range of topics, including life, love, success, and more. Proverbs for school students in english and tamil

101. A contented mind is a continual feast.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

102. A good beginning makes a good ending.

முதல் கோணல் முற்றும் கோணல்.

103. Set a thief to catch a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.

104. Spare the rod and spoil the child.

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்.

105. Every tide has its ebb.

ஏற்ற இறக்கம் வாழ்க்கையில் சகஜம்/ ஏற்றம் உண்டு என்றால் இறக்கமும் உண்டு

106. Knowledge is power.

புத்திமான் பலவான் ஆவான்.

107. All are not saints that go to Church

வெளுத்தது எல்லாம் பாலாகுமா? கருத்தது எல்லாம் நீராகுமா?

108. Little drops of water make a mighty ocean

சிறு துளி பெரு வெள்ளம்

109. A kick from the wise is better than a kiss from a fool. 

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டு படவேண்டும் 

110. The anger of a good man is the hardest to bear.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

Proverb Translation from Tamil to English

111. The child is the father of man.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

112. The early bird catches the worm 

முந்தி முயல்வோர்க்கே முதல் வெற்றி

113. Self help is the best help

தன் கையே தனக்கு உதவி.

114. It takes two to make a quarrel.

இரண்டு கைகள் தட்டினால் தான் சத்தம் வரும்.

115. Rome was not built in a day/Nothing is impossible

ஒரே நாளில் கோட்டையை பிடிக்க முடியாது

116. One flower makes no garland./A single tree doesn’t make an orchard.

தனிமரம் தோப்பு ஆகாது.

117. A penny saved is a penny earned

சிறுதுளி பெருவெள்ளம் 

118. Practice makes perfect.

சித்திரமும் கைப்பழக்கம்.

119. Dawn and truth will always become visible.

உண்மை ஒருநாள் வெளிவரும்

120. Silence means consent 

மௌனம் சம்மதம்

Proverbs tamil to english translation

Proverbs in English and Tamil for Students

Looking for a list of proverbs in English and Tamil? This post includes a list of proverbs in both English and Tamil for school students, along with translations and explanations.

121. Frost and fraud have foul ends.

கெடுவான் கேடு நினைப்பான்.

122. Never do things by halves.

செய்வன திருந்தச் செய்.

123. You can’t cheat all the people all the time.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.

124. Learn to walk before you run.

ஆற்றில் கால் வைத்தாலும் அகலக்கால் வைக்காதே!

125. Don’t look a gift horse in the mouth

தானமாக வந்த மாட்டை பல்லை பிடித்து பார்க்காதே

126. Never judge a book by its cover.

ஆடையைக் கண்டு எடை போடாதே!

127. A good horse often needs a good spur.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் 

128. A journey of a thousand miles begins with a single step

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் 

129. Every bird must hatch its own eggs. 

அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்

130. An idle brain is devil’s workshop

பயனாகாத மூளை பூதத்தின் பணி மனை

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

140. Love well, whip well

அடிக்கிற கைதான் அணைக்கும்

141. A sound mind in a sound body

உடல் வலிமையானால், உள்ளமம் வலுப்பெரும் 

142. A snake could make an army panic

பாம்பென்றால் படையும் நடுங்கும்

143. Actions speak louder than words

சொல்லை விட செயலுக்கு வலிமை உண்டு 

144. A rolling stone gathers no moss 

நிறைகுடம் தழும்பாது

145. Better bend the neck than bruise the fore head

தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்

146. Do not make a mountain out of a mole hill

மடுவை மலையாக்காதே

147. People who live in glass houses shouldn’t throw stones

கண்ணாடி வீட்டில் இருந்து கால் எறியாதே

148. Anything is fair in love and war

ஆபத்துக்கு பாவம் இல்லை 

149. Anything is fair in love and war

ஆபத்துக்கு பாவம் இல்லை 

150. Faults are thick when love is thin

வேண்டாத பெண்டாட்டி கைபட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்

பழமொழி தமிழ் மற்றும் ஆங்கிலம்

Tamil pazhamozhi | Palamoligal in tamil and english

151. Justice delayed is justice denied

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்

152. Many a slip between the cup and the lip 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

153. Money makes many things

பணம் பாதளம் வரைக்கும் பாயும்

154. Necessity is the mother of invention

தேவையே கண்டுபிடிப்பின் தாய்

155. A poor man’s words are not heard 

ஏழை சொல் அம்பலம் ஏறாது

156. Spare the rod and spoil the child.

அடியாத மாடு பணியாது

157. Stones and sticks are thrown only at fruit-bearing trees

கனிந்த மரம் தான் கல்லடி படும்.

158. Work while your work, play while you play

காலத்தை பயிர் செய்

159. The old fox is caught at last

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

160. Chickens come home to roost.

தன் வினை தன்னைச்சுடும் 

Palamoligal in tamil and english

Tamil Proverbs with English Translation

Looking for English and Tamil proverbs? Here is the list of simple and easy Proverbs in English and Tamil. These proverb translations from Tamil to English will be helpful for you as well as school students to get clear knowledge.

161. You can’t make a silk purse out of a sow’s ear

உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா? 

162. Contentment is more than a kingdom

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

163. Work is worship

செய்யும் தொழிலே தெய்வம்.

164. Let patience have her perfect work 

ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கணும்.

165. Effort never fails

முயற்ச்சி திருவினையாக்கும்.

166. Don’t lock the stable door after the horse has been stolen 

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் பலன் இல்லை 

167. Christmas comes but once a year/ every day is not sunday

அமாவாசை சோறு தினமும் கிடைக்காது/ அமாவாசை சோறு என்றைக்கும் அகப்படுமா? 

168. Tomorrow never comes

கடந்த காலம் திரும்ப வராது 

169. Great engines turn on small pivots

அச்சாணி இல்லாமல் தேர் ஓடுமா 

170. Venture a small fish to catch a great one

சிறிய மீனை வைத்து பெரிய மீனை பிடிக்க வேண்டும் 

தமிழ் பழமொழிகள் in English

Tamil pazhamozhi | Palamoligal in tamil and english

171. A hasty man never wants woe

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு 

172. Business is the salt of life

உத்தியோகம் புருஷலட்சணம்

173. There is a silver lining in every cloud

அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.

Read More:

List of 100+ Proverbs in English and Tamil languages. These proverbs will help you in your daily life.

If you want to improve your English language skills, then these proverbs will be a great help. These proverbs also teach lessons about life, love, relationships, money, health, happiness, success, and more.

This is a list of proverbs in English and Tamil languages. Whether you’re looking for a fun and easy way to improve your vocabulary or want to expand your knowledge of Tamil culture, this blog is for you. So come on over and join the fun! Tamil pazhamozhi | Palamoligal in tamil and english

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் 100+ பழமொழிகளின் பட்டியல். இந்த பழமொழிகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு உதவும்.

உங்கள் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த விரும்பினால், இந்த பழமொழிகள் பெரும் உதவியாக இருக்கும். இந்த பழமொழிகள் வாழ்க்கை, அன்பு, உறவுகள், பணம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் பலவற்றைப் பற்றிய பாடங்களையும் கற்பிக்கின்றன. இது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் உள்ள பழமொழிகளின் பட்டியல்.

3 thoughts on “200 Proverbs in English and Tamil – தமிழ் பழமொழிகள்”

  1. ஆறுமுகம்

    வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்தார் போல்…
    இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை தர முடியுமா?
    நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top