30+ காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ் கவிதை

அனைவருக்கும் அன்பான இனிய காலை வணக்கம் 🙏. காலை வணக்கம் தத்துவங்கள் மற்றும் கவிதைகள் வேண்டுமா?

இந்த பதிவில் காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ், கவிதைகள், காலை வணக்கம் குறுஞ்செய்திகள், பொன்மொழிகள் மற்றும் காலை வணக்கம் படங்கள் போட்டோ தமிழ் தந்துள்ளோம். Iniya Kaalai vanakkam images and Good morning Wishes in Tamil for Status and SMS.

காலை வணக்கம் தத்துவங்கள்

நீ நீயாக இரு!
பிடித்தவர்களை நேசிக்கவை.
பிடிக்காதவர்களை யோசிக்கவை.
விரும்புபவர்களை தக்கவை.
விரும்பாதவர்களை  விலக்கிவை.
அன்புடன் இனிய காலை வணக்கம். 🙏 🙏

Motivational காலை வணக்கம் தத்துவங்கள்

காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ் கவிதை

இன்பத்தை இதயத்தில் வைத்து.
நம்பிக்கையை நமக்குள் வைத்து.
துன்பத்தை தூரமாக வைத்தால்
எந்த நாளும் வெற்றி நிச்சியம்!
இனிய காலை வணக்கம் 🙏 🙏

தன்னம்பிக்கை காலை வணக்கம்

காலை வணக்கம் குறுஞ்செய்திகள்

சோதனை காலத்தில் அமைதியாக இருங்கள்..
உங்கள் நேரம் வரும் வரை காத்திருங்கள்..
முயற்சியை மட்டும் என்றும் கைவிடாதீர்கள்!
வெற்றி உங்கள் வசமாகும்..
இனிய காலை வணக்கம் 🙏 🙏

காலை வணக்கம் தத்துவங்கள்

Motivational காலை வணக்கம் தத்துவங்கள் | இனிய காலை வணக்கம் இமேஜ்

எவ்வளவு சண்டை போட்டு பேசாமல் இருந்தாலும்
மறுகணமே எதுவும் நடக்காதது போல்
பேசும் அன்பு கிடைத்தால்
வாழ்க்கையில் என்றும் ஆனந்தமே
இனிய காலை வணக்கம்.

காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ்

தன்னம்பிக்கை காலை வணக்கம்

முகத்தை பார்த்து அன்பு காட்ட வேண்டாம்
மனதை பார்த்து அன்பு காட்டுங்கள்
முகத்தின் அழகு மாறும்..
மனதின் அழகு மாறாது..
அழகிய காலை வணக்கம் 🙏 🙏

காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ் கவிதை

இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்

வார்த்தையையும் வாய்ப்பையும்
சரியாக பயன்படுத்தினால்
வாழ்க்கை நம் வசப்படும்..
நலமுடன் காலை வணக்கம் 🙏🙏

காலை வணக்கம் கவிதை

இனிய காலை வணக்கம் நண்பர்களே

துணிவாக இருந்தால் வாழ்க்கையில் உயரலாம்
பணிவாகவும் இருந்தால் பிறர் மனதில் உயரலாம்
நன்றியுடன் இனிய காலை வணக்கம்.

காலை வணக்கம் கவிதை போட்டோ

காலை வணக்கம் படங்கள் டவுன்லோடு | அன்பான இனிய காலை வணக்கம்

யாரால் கிடைக்கும் எப்படி கிடைக்கும்
எங்கு கிடைக்கும் என்று எதுவுமே
தெரியாமல் எல்லோரும்
தேடுவது தான் நிம்மதி
அன்புடன் இனிய காலை வணக்கம் 🙏🙏

காலை வணக்கம் கவிதை வரிகள்

Happy காலை வணக்கம் தத்துவங்கள் | இனிய காலை வணக்கம் இமேஜ்

வெள்ளை மனதிற்கும்
நல்ல உள்ளத்திற்கும்
உண்மை அன்பிற்கும்
இனிய காலை வணக்கம் 🙏 🙏

இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்

நிரந்தரம் இல்லா உலகில்
உறவுகளும் நிரந்தரம் இல்லை
பிரிவுகளும் நிரந்தரம் இல்லை
அன்பாய் உள்ள இந்த நேரம் மட்டுமே நிரந்தரம்
அன்புடன் அழகிய காலை வணக்கம்

இனிய காலை வணக்கம் படங்கள்

மோட்டிவேஷன் காலை வணக்கம் தத்துவங்கள் | அன்பான இனிய காலை வணக்கம்

நேர்மையான செயல்கள்,
விரிவான சிந்தனைகள்,
உயர்வான எண்ணங்கள்,
இவைகள் இருந்தால் உங்களை
யாராலும் வீழ்த்த முடியாது..
இனிய காலை வணக்கம்!

இனிய காலை வணக்கம் தத்துவம்

நல்வாழ்வு.. நல்ல செல்வம்!
உடல் நலம்.. உயர்ந்த செல்வம்!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
மகிழ்வுடன் இனிய காலை வணக்கம்.. 🙏

காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ் கவிதை | அழகிய காலை வணக்கம்

இந்த நாள் இனிய நாளாக
அமைய என் அன்பான
வாழ்த்துக்கள்
அன்பான காலை வணக்கம்

காலை வணக்கம் தத்துவங்கள்

காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ் கவிதை| இயற்கை காலை வணக்கம் படங்கள்

இந்த நாள் உங்களுக்கு
நல்ல தொடக்கத்தையும்
நன்மைகளும் தரும்
இனிய நாளாக மலரட்டும்
இனிய காலை வணக்கம் 🙏 🙏 🙏

காலை வணக்கம் தத்துவங்கள்

காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ் கவிதை | அழகிய காலை வணக்கம்

இன்றைய நாள்
இனிமையான நாளாக
அகம் மகிழ்ந்திட
முகம் மலர்ந்திட
அன்புடன் இனிய காலை வணக்கம்..

நடக்காத காரியம்
முழுமையாக நடந்திட..
இன்றைய மகிழ்ச்சி
நாளையும் தொடர்ந்திட..
அன்பான வாழ்த்துக்களுடன்..
இனிய காலை வணக்கம் 🙏

happy காலை வணக்கம் தத்துவங்கள்தன்னம்பிக்கை காலை வணக்கம்

நீ மலராய் இருந்தால்
உதிர்ந்து விடுவாய்..
செடியாய் இருந்தால்
பூத்துக்கொண்டே இருப்பாய்..
நட்புடன் இனிய காலை வணக்கம் 🙏 🙏

காலை வணக்கம் போட்டோ தமிழ்

இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் | காலை வணக்கம் படங்கள் டவுன்லோடு

துன்பங்களும் தோல்விகளும்
நாம் விரும்பாமல்
நம்மைத்தேடி வருவதை போல..
இன்பங்களும் மகிழ்ச்சிகளும்
ஒரு நாள் நம்மைதேடி  வந்தே சேரும்..
நம்பிக்கையுடன் இருப்போம்!
இனிய காலை வணக்கம்..

இனிய காலை வணக்கம் படங்கள்

இனிய காலை வணக்கம் நண்பர்களே! அழகிய காலை வணக்கம்

வர்த்தைகளையும்
வாய்ப்புகளையும்
ஒழுங்கான முறையில்
பயன்படுத்தினால்
வாழ்க்கை நம் கையில்
அன்புடன் இனிய காலை வணக்கம்

காலை வணக்கம் படங்கள் டவுன்லோடு

கௌரவம், போட்டி, பொறாமை,
கோபம், வெறுப்பு என இல்லாமல்
தட்டிக்கொடுத்தும் விட்டுக்கொடுத்தும்
வாழ்ந்து பாருங்கள்..
வாழ்க்கை மிக சந்தோசமாகவும்
அழகாகவும் இருக்கும்..
இன்பமான காலை வணக்கம் 🙏

காலை வணக்கம் பொன்மொழிகள்

நீ நீயாக இரு
நீ புகழப்படும் இடங்களில் அடக்கமாய் இரு
நீ நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இரு
நீ ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில்
நீ விமர்சிக்கப்படும் இடங்களில் மௌனமாய் இரு
உலகம் உன் வசப்படும்
அழகிய காலை வணக்கம்

Happy காலை வணக்கம் தத்துவங்கள்

இந்த நாள் இனிய நாளாக
அமைய அன்புடன்
இனிய காலை வணக்கம்..

காலை வணக்கம் பூக்கள்

தன்னம்பிக்கை காலை வணக்கம்

வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
என நினைப்பவன் மனிதன்!
தன்னோடு இருப்பவர்களையும் சேர்த்து
முன்னேற வைப்பவன் மாமனிதன்!
மகிழ்ச்சியான காலை வணக்கம்.

காலை வணக்கம் கவிதை

மோட்டிவேஷன் காலை வணக்கம் தத்துவங்கள் | அழகிய காலை வணக்கம்

நேரான பாதைகளும் இல்லை
கவலைகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை
இனிய காலை வணக்கம்

கடல் போல பெரிய பெரிய ஆசைகள் இல்லை..
கால்களை நனைக்கும் அலை போல
சின்ன சின்ன சந்தோசங்கள் போதும்..
வாழ்க்கையை அழகாக்க..
இனிய காலை வணக்கம்

காலை வணக்கம் கவிதை வரிகள்

காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ் கவிதை

உண்மைகளுக்கு வலிமை அதிகம்
காற்றில் பரவாது..
பொய்களுக்கு வலிமை குறைவு
காற்றில் பரவிவிடும்..
அன்புடன் இனிய காலை வணக்கம்

ஒரு காரியம் கடினமாக இருப்பதால்
நாம் பயப்படுவதில்லை!
நாம் பயப்படுவதால்தான்
அந்த காரியம் கடினமாக இருக்கிறது!
மகிழ்ச்சியுடன் இனிய காலை வணக்கம்..

காலை வணக்கம் kaalai vanakkam in tamil words

திருப்பி பாருங்கள்
வாழ்ந்த வாழ்க்கையை..
அடைந்த வலிகளும்,
அதனை கடந்த வழிகளும்,
நம்பிக்கை தரும்..
நம்பிக்கையுடன் இனிய காலை வணக்கம்..

Read also:

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏. காலை வணக்கம் தத்துவங்கள் மற்றும் கவிதைகள் வேண்டுமா? காலை வணக்கம் kaalai vanakkam in tamil words

Iniya Kaalai vanakkam images and Good morning Wishes in Tamil for Status and SMS.

இந்த பதிவில் காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ், கவிதைகள், பொன்மொழிகள், காலை வணக்கம் குறுஞ்செய்திகள், மற்றும் காலை வணக்கம் படங்கள் போட்டோ தமிழ் தந்துள்ளோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top