50 Best Life Quotes in Tamil – தமிழ் லைப் Quotes and SMS about Life

Tamil Life quotes and SMS in the Tamil language. தமிழ் லைப் Quotes or valkai thathuvam tamil. 

Here we have listed the latest Tamil Life SMS, Life quotes with Images, and Tamil quotes for life. You can use these quotes in Tamil about life in your Whatsapp status, Stories, and Reels. Also, these Positive and beautiful life quotes kavithaigal about life in Tamil are helpful to share with others.

Try these 50+ Best Life Quotes in Tamil – வாழ்க்கை கவிதைகள் and தத்துவங்கள்.

தமிழ் லைப் Quotes – Tamil Life Quotes 

Tamil Life Quotes With Image | Tamil Life Sms | Tamil Quotes About Life

இரு பக்கமும் கூர்மையான கத்தியை
கவனமாக பிடிக்க வேண்டும்..
அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய
மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்..!

tamil quotes about life

Life tamil quotes and SMS about Life

உண்மையாக இருப்பவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
ஏமாற்ற படுகிறார்கள்!!

life advice quotes in tamil words

Tamil life quotes

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..!

life quotes in tamil

Life advice quotes in tamil words

வாழ்க்கை என்றுமே அழகானது தான்..
உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால்..

life tamil kavithaigal

Tamil quotes for life

அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்..

best life quotes in tamil

Tamil quotes on life

இழந்த இடத்தை பிடித்து கொள்ளலாம்..
ஆனால் இழந்த நேரத்தை என்றுமே பெற முடியாது
சிந்தித்து செயல்படுங்கள்..

about life quotes in tamil

About life quotes in tamil

வாழ்க்கையில்..
எவ்வளவுதான் கஷ்டங்கள் வந்தாலும்,
உங்களுக்கான நேரத்தை
ரசிக்க மறக்காதீர்கள்

quotes about life in tamil

Tamil quotes about life

வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்,
தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்..
ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்,
தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்..

about life quotes in tamil

Quotes in tamil about life

நேற்றைய நினைவுகளை
நினைத்து வருந்தி..
நாளைய கனவுகளை
மூழ்கடிக்காதே..
மனதில் உறுதி இருந்தால்..
வாழ்க்கை வசமாகும்..

tamil quotes on life

Best Life quotes in tamil

வாழ்க்கை என்பது..
உனக்காக இடத்தை தேடுவது அல்ல.
உனக்கான உலகத்தை உருவாக்குவது..

quotes in tamil about life

Quotes in tamil about life

கடலில் கல் எறிந்தால், கடலுக்கு வலிப்பதில்லை
மாறாக, கல் தான் காணாமல் போகும்..
அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..
கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்..

life kavithaigal tamil

New life quotes in tamil

தேவை இல்லாமல் பேசுவதை விட
மெளனமாக இருப்பதே சிறந்தது..
நம் மனதை புரிந்துகொள்ளாத ஒருவர்க்கு
நாம் பேசும் வார்த்தைகளும் புரியாது.

tamil life kavithai

Life lessons quotes in tamil

விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்
என்றும் விழிக்க மாட்டான்
தன் நம்பிக்கையோடு இருப்பவன்
என்றும் தோற்க மாட்டான்.

tamil kavithaigal about life

Tamil quotes about life in one line

வாழ்க்கையில்
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு!
ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு..
ஒரு வரி கூட கிடையாது, எனவே..
பேசுவதை விட செயலில் காட்டுங்கள்.

kavithaigal in tamil about life

Kavithai in tamil about life

வலிகளை மறக்க வழி கிடைத்தால்
விழி திறந்து அந்த வழியில் செல்..
வலிகளால் என்றும் வாழ்க்கை இனிக்காது..

meaningful life quotes in tamil

Meaningful life quotes in tamil

வெற்றி பெற்றவர்கள்
தோல்விக்காக காத்திருக்கிறார்கள்.
தோல்வி கண்டவர்கள்
வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்.
இதுதான் வாழ்க்கை…

tamil quotes for life

Life advice quotes in tamil words

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே..
உனக்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒருவரை..
என்றும் கைவிடாதே…

life tamil quotes

Life quotes in tamil in one line

உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும்
எதிர்பார்க்காதீர்கள்!!

new life quotes in tamil

Life quotes tamil lyrics

வாழ்க்கையில் ஒரு நாள்
எல்லாம் மாறும்..
ஆனால்..
ஒரே நாளில் எதுவுமே மாறாது..
மனவுறுதியுடன் வாழ்வில் பயணிப்போம்..

best quotes for life in tamil

Tamil kavithai about life SMS

இதுதான் இறுதி பக்கம்
என்று கூற முடியாத
ஒரு புதிர் புத்தகம் தான்
வாழ்க்கை..

tamil kavithai about life

Positive quotes about Life

வெற்றியை நினைத்து மகிழ்வதை விட..
கடந்து வந்த தோல்விகளை
நினைவில் வைத்து செயல்பட்டால்..
வாழ்க்கையை என்றும் மகிழ்ச்சியாக வாழலாம்.

thathuvam tamil quotes about life

No one is permanent in life quotes in tamil

வாழ்க்கையில்
பல வலிகளும் உண்டு..
பல வழிகளும் உண்டு..
வலியை மறந்து, புது வழியை கண்டுபிடியுங்கள்..
வாழ்க்கை சுகமாகும்..

life kavithai in tamil

Valkai thathuvam tamil

வாழ்க்கையில் எப்பொழுதும்
மகிழ்ச்சியாக இருப்பது
ஒரு கலை..
ஆனால் அந்தக் கலை யாரிடமும்
இருக்காது..

kavithai in tamil about life

Quotes in tamil about life

இந்த நிகழ்காலமே..
உன் எதிர்காலத்தை மாற்றும் சக்தி
முடிந்ததை எண்ணி..
வரும் காலத்தை வீணாக்காதே

life thathuvam tamil

Best Life quotes in tamil

சோகங்களும் வலிகளும்
அனைவரது வாழ்விலும் உண்டு..
அவற்றை..
மறந்து வாழவேண்டுமே தவிர
மறைத்து வாழக்கூடாது..

best tamil quotes for life

Tamil quotes on life

நமக்கு பிடித்ததை தான்
நாம் செய்ய வேண்டுமே தவிர..
அது மற்றவர்களுக்கு பிடிக்குமா என்று
யோசிக்க கூடாது.

quotes for life in tamil

Tamil life quotes

நீங்கள் தொலைக்காத ஒன்றை
உங்கள் மனம் தேடிக்கொண்டே இருக்கிறது..
அதுதான் நிம்மதி..

life advice quotes in tamil words

Life tamil quotes

வாழ்க்கையில் மேடும் இருக்கும்
பள்ளமும் இருக்கும்
நாம் தான் மகிழ்ச்சியாக இருக்க
கற்றுக்கொள்ள வேண்டும்.

life tamil quotes

Positive quotes about Life

நேசிக்க யாரும் இல்லை என
யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
நேசிக்க அன்பு வரும்பொழுது
அதை நினைக்க மறந்துவிடுகிறது.

tamil life quotes

Meaningful life quotes in tamil

தனக்கு உண்மையாக இருக்கும் ஒருவனுக்கு
யாருடைய உபதேசமும் தேவையில்லை..

tamil quotes for life

வாழ்க்கை கவிதைகள்

கலங்கிய நீரும் குழம்பிய மனமம்
ஒருநாள் தெளியும்
கவலைகளை கடந்து செல்லுங்கள்..

tamil quotes on life

Hate life quotes in tamil

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத
பாடத்தை வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்..
அந்த பாடத்தை கற்க மறுத்தால்..
வாழ்க்கை கடினமாகும்..

life quotes tamil

என்ன நடந்தது என்பதை விட,
அதை நாம் எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம்
என்பதே வாழ்க்கை.

quotes in tamil about life

Tamil philosophy quotes

வளையாமல் இருந்தால் முறிக்கப்படலாம்.
வளைந்தே இருந்தால் மிதிக்கவும் படலாம்.
ஆகவே சமயத்திற்கு தகுந்தபடி முடிவெடுங்கள்.

life quotes in tamil

Life lessons quotes in tamil

சலசலப்புகள் இல்லாத நதியும் இல்லை
கவலைகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை
எது வேண்டுமோ அதை தேடிச் செல்லுங்கள்!!

new life quotes in tamil

Quotes in tamil about life

முடிந்ததை நினைத்து வருந்துவதை விட
அடுத்து என்ன செய்ய வேண்டும் என
யோசிப்பதே சிறந்தது.

quotes in tamil about life

Tamil quotes about life

மனநிம்மதி, அமைதி
இவற்றை விட பெரிய சொத்து..
வாழ்வில் வேறு எதுவுமில்லை

tamil quotes about life in one line

Tamil quotes for life

வாழ்க்கை உனக்கு
வசமாவதும், விஷமாவதும்
உன் கையில் தான் உள்ளது

meaningful life quotes in tamil

Life quotes in tamil in one line

வாழ்க்கையை அடிக்கடி திரும்பி பாருங்கள்
உங்கள் வலிகளும்
அதனை கடந்த வழிகளும்
நம்பிக்கையை தரும்.

meaningful life quotes in tamil

Tamil Life quotes and SMS in the Tamil language. தமிழ் லைப் Quotes or valkai thathuvam tamil. Tamil Life Quotes With Image | Tamil Life Sms | Tamil Quotes About Life 

Read Also:

Above we have listed the latest Tamil Life SMS and Tamil quotes for life. You can use these quotes in Tamil about life in your Whatsapp status, Stories, and Reels. Also, these Positive and beautiful life quotes kavithaigal about life in Tamil are helpful to share with others.

Try these 50+ Best Life Quotes in Tamil – வாழ்க்கை கவிதைகள் and வாழ்க்கை தத்துவங்கள். Tamil Life Quotes With Image | Tamil Life Sms | Tamil Quotes About Life 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top