Abdul Kalam Quotes in Tamil – அப்துல் கலாம் பொன்மொழிகள்

இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும், அறிவியல் வித்தகராகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் முன்மாதிரியாகவும் இருந்த அப்துல் கலாம் ஐயா அவர்களின் பொன்மொழிகள் வேண்டுமா?

Here are the 50+ Dr. APJ Abdul Kalam quotes in Tamil images, motivational Abdul kalam tamil quotes for students dreams and Apj Abdul Kalam success quotes in Tamil words.

இந்த பதிவில் 50+ டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள், ஊக்கமளிக்கும் அப்துல் கலாம் தமிழ் மேற்கோள்கள், தத்துவங்கள் மற்றும் மாணவர்களுக்கான பொன்மொழிகள் இங்கே உள்ளன. APJ Abdul Kalam ponmoligal in Tamil.

Abdul Kalam Quotes in Tamil

உன் கைரேகையை மட்டுமே பார்த்து எதிர்காலத்தை தீர்மாணிக்காதே
ஏனெனில், கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு.

abdul kalam tamil quotes

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ் | Dr Abdul kalam quotes in Tamil for students

கனவு என்பது நீங்கள் தூங்கும் போது பார்ப்பது அல்ல..
உங்களை தூங்க விடாமல் பார்த்து கொள்வது!

abdul kalam quotes in tamil

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ் | Abdul kalam Tamil quotes

நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க விரும்பினால்,
முதலில் சூரியனைப் போல கொழுந்துவிட்டு எரியவேண்டும்.

apj abdul kalam tamil quotes

Apj Abdul kalam tamil quotes education | Abdul kalam ponmoligal in tamil images

மனிதனுக்கு கஷ்டங்கள் அவசியம் தேவை
ஏனென்றால், அப்போதுதான் வெற்றியை அனுபவிக்க முடியும்.

அப்துல் கலாம் பொன்மொழிகள்

Apj Abdul kalam success quotes Tamil words | Motivational quotes in Tamil by Abdul kalam

உங்கள் இலக்கு வெற்றியடைய
அதை பற்றி மட்டுமே சிந்தித்து,
அதையே உங்கள் வாழ்க்கையாக மாற்ற வேண்டும்.

positive abdul kalam quotes in tamil

Success Abdul kalam quotes in tamil words about dreams

நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம்
ஆனால் நமது இறப்பு
சரித்திரமாக இருக்க வேண்டும்.

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழில்

டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழில் | Motivational abdul kalam quotes in tamil

அனைத்து பறவைகளும் மழையின் போது
தங்குமிடம் தேடுகின்றன.
ஆனால் கழுகு மேகங்களின் மேலே பறந்து
மழையைத் தவிர்க்கிறது..

motivational abdul kalam quotes in tamil

பொன்மொழிகள் அப்துல் கலாம் கவிதை | Abdul kalam quotes in tamil about dreams

முடியாது என நீங்கள் சொல்வதை யெல்லாம்
யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டுதான் இருக்கிறார்

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்

அப்துல் கலாம் பொன்மொழிகள் in tamil | Positive Abdul kalam quotes in tamil lyrics

சிறிதாக ஆசைப்படுவதே தவறு
வானளாவ ஆசைப்படு, வெற்றி வசப்படும்..

abdul kalam motivational quotes in tamil

APJ Abdul kalam ponmoligal in tamil download | Quotes of Abdul kalam in tamil images

நம் தேசத்தின் சிறந்த மூளைகளை
வகுப்பறையின் கடைசி மேசைகளில் காணலாம்.

abdul kalam quotes tamil

APJ Abdul kalam in ponmoligal Tamil pdf | Apj Abdul kalam quotes Tamil images

ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே!
உன் பிரச்சனை உன்னை தோற்கடிக்க அனுமதிக்காதே!

abdul kalam ponmoligal in tamil

Abdul kalam tamil ponmozhigal | A P J Abdul kalam motivational quotes in Tamil

வெற்றி பெறவேண்டும் என்ற உறுதி
நிலையாக இருந்தால்,
ஒருபோதும் உனக்கு தோல்வி வராது.

apj abdul kalam quotes in tamil

அப்துல் கலாமின் மாணவர்களுக்கான பொன்மொழிகள் | Dr Abdul kalam ponmoligal in Tamil images

குறிக்கோள், கற்றல், கடின உழைப்பு, விடாமுயற்சி
– இவை நான்கும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்.

abdul kalam quotes in tamil for students

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ் | Abdul kalam Tamil quotes

திரும்ப திரும்ப முயற்சி செய்வது தான்
வெற்றிக்கு வழியே தவிர
பாதியில் விட்டுவிட்டு ஓடுவது அல்ல..

apj abdul kalam tamil quotes

பொன்மொழிகள் அப்துல் கலாம் கவிதை | Positive Abdul kalam Tamil quotes 

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு
ஆலோசனை தேவையில்லை
துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு
வாழ்க்கையில் தோல்வியே இல்லை

நம் அனைவருக்கும் சமமான திறமைகள் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உள்ளன.

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்

ஒருவரை தோற்கடிப்பது மிகவும் எளிதானது..
ஆனால் ஒருவரின் மனதை வெல்வது மிகவும் கடினம்

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மாற்ற முடியாது
ஆனால் உங்கள் பழக்கங்களை மாற்றலாம்.
நிச்சயமாக உங்கள் பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும்..

quotes of abdul kalam in tamil

Apj abdul kalam Tamil quotes education

உங்கள் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்க வேண்டாம்..
ஏனென்றால் நீங்கள் அடுத்தமுறை தோல்வியடைந்தால்..
உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல
இங்கே அதிக உதடுகள் காத்திருக்கின்றன.

மற்றவர்களை அறிந்தவன் அறிஞன்
தன்னை அறிந்தவனே ஞானி
ஞானம் இல்லாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

சிறு சிறு வெற்றியால் மகிழ்ச்சி கொள்ளாமல்
பெரிய சாதனைகளைச் செய்வதில்
அதிக அர்ப்பணிப்புடன் இருங்கள்

வாழ்க்கையில் வெற்றி பெறவும், வேண்டியதை அடையவும்,
ஆசை, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு
ஆகிய மூன்று சக்திகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Abdul kalam ponmoligal in Tamil images

பெரிய வெற்றியை பெற வேண்டும் என்றால்,
முதலில் சிறு சிறு வெற்றிகள் பெறவேண்டும்.

சில சமயங்களில், நண்பர்களுடன் மகிழ்வது நல்லது.
ஏனென்றால் நாம் திரும்பிப் பார்க்கும்போது,
மதிப்பெண்கள் நம்மை ஒருபோதும் சிரிக்க வைக்காது..
ஆனால் நினைவுகள் சிரிக்கவைக்கும்.

பூவைப் பாருங்கள், அது எவ்வளவு தாராளமாக
வாசனையையும் தேனையும் தருகிறது..
தன் வேலை முடிந்ததும், அது அமைதியாக கீழே விழுகிறது.
பூவைப் போல அடக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

ஆசைகளால் தூண்டிவிடப்பட்ட இளைஞர்களின் மனம்
பூமியிலேயே மிகவும் சக்திவாய்ந்தது..
ஏன் பூமிக்கு மேலோ அல்லது பூமிக்கு அடியிலோ கூட
வெல்லமுடியாத அசுர சக்தி கொண்டது!

கடவுள் உங்களை நம்பி வெற்றியை பரிசளிக்கும் முன்
பெரிய பரிசைக் கையாளும் அளவுக்கு நீங்கள்
அடக்கத்துடன் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழில் 

ஞானம் மட்டுமே அழிவைத் தடுக்கும் ஆயுதம்
அது எதிரிகளால் கூட அழிக்க முடியாத
உன்னுள் இருக்கும் அசைக்கமுடியாத கோட்டை

பிரச்சனைகள் பொதுவானவை, ஆனால்
அணுகுமுறை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது!

கற்றல் படைப்பாற்றலை அளிக்கிறது
படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது
சிந்தனை அறிவை வழங்குகிறது
அறிவு உங்களை மனிதனாக்குகிறது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல
ஏற்ற தாழ்வுகளை சந்தித்தாலும்
சிந்தனையே உங்கள் மூலதன சொத்தாக
இருக்க வேண்டும்.

Read Also:

Avul Pakir Jainulabdeen Abdul Kalam (1931-2015) was an Indian scientist and politician who served as the President of India from 2002 to 2007. He was born in Rameswaram, Tamil Nadu, India, and earned a degree in Physics before studying aerospace engineering.

Kalam was a key figure in the development of India’s civilian space program. Kalam was also known for his inspirational speeches and writings and was a popular figure among young people in India.

He was often called the “People’s President” due to his down-to-earth personality and close interactions with the public. Motivational Abdul Kalam Tamil quotes and Abdul kalam ponmoligal.

Dr. APJ Abdul Kalam was a true gem of a person whose words continue to inspire millions of people even after his passing. He was not only a renowned scientist but also a great visionary leader whose ideas left a lasting impact on society.

In this conversation, we’ve explored just a small portion of his wisdom in the form of 50+ Abdul Kalam quotes in Tamil. His messages about the power of dreams, the importance of education, and the need for hard work and determination are universal and timeless, transcending language barriers. (அப்துல் கலாம் தத்துவங்கள்)

From his thoughts on dreaming big to his emphasis on the importance of education to his inspiring messages about the power of hard work and determination, Dr. Kalam’s words have the power to uplift and motivate anyone who hears them.

As we reflect on his life and legacy, we can’t help but feel inspired to follow in his footsteps. Let us take his ideas and turn them into action, working towards a brighter future for ourselves and for generations to come. So, let’s embrace his teachings and strive to make the world a better place, just like Dr. Kalam did. (அப்துல் கலாம் தத்துவங்கள்)

மேலே உள்ள அப்துல் கலாம் ஐயா அவர்களின் சிந்தனைகள், பொன்மொழிகள், மற்றும் தத்துவங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top