Friendship Quotes in Tamil – நட்பு கவிதைகள்

சிறந்த நட்பு கவிதைகள் வேண்டுமா?

Here are the 50+ Heart touching friendship quotes in tamil text, the best quotes about friendship in tamil words, poems, and the true friendship slogans in tamil lyrics.

இந்த பதிவில் 50+ அழகான நட்பு கவிதைகள், நண்பன் உயிர் நட்பு கவிதைகள் தமிழ் வரிகள், Kavithai in tamil about natpu, and Nanban kavithai tamil words.

Friendship Quotes in Tamil

எங்கோ பிறந்து
இதயத்தில் இணைந்து
வாழ்வில் பயணிக்கும்
உன்னத உறவு
நட்பு மட்டுமே!

friendship quotes in tamil

அழகான நட்பு கவிதைகள் | Uyir natpu kavithai in tamil

நட்பு என்பது
நம் கண்களை விட்டு
ஓடி செல்லும்
கண்ணீர் துளிகள் அல்ல..
என்றுமே நம்
கண்களோடு இருக்கும்
கரு விழிகள்..

நட்பு கவிதைகள்

பள்ளி நட்பு கவிதை | Nanban kavithai tamil words

நண்பன்.!!
விட்டு கொடுப்பான்..
விட்டு கொடுக்காமல் பேசுவான்..
விட்டு விலகாது இருப்பான்..

natpu kavithaigal in tamil

நட்பு பற்றிய கவிதைகள் | True friendship quotes in tamil

அனைவருக்கும் நட்பு கிடைக்கலாம்..
ஆனால், எந்த ஒரு
எதிர்பார்ப்பும் இல்லாமல்,
என்றுமே நம்முடன் இருக்கும்
நட்பு கிடைத்தால்,
நம் வாழ்க்கையும் ஒரு வரமே!!

உயிர் நட்பு கவிதைகள்

Heart touching friendship quotes in tamil text | Tamil natpu kavithai

உறவுமுறை தெரியாமல்
முகவரி அறியாமல்
ஒருவர் மேல் நாம் வைக்கும்
நம்பிக்கையின் பெயர் தான்
நட்பு

Quotes about friendship in tamil words | Natpu kavithai in tamil

நாம் தேடிப்போகும் உறவுகளை விட
நமக்கு ஒன்னுன்னா
தானா ஓடி வரும்
நட்பு தான் சிறந்தது..

நட்பு கவிதை வரிகள் தமிழ்

Best friendship quotes in tamil words | Natpu kavithaigal in tamil

வாழ்க்கையில்
பணம் பெயர் புகழ் என எதுவும்..
பலருக்கும் கிடைக்கும்!!
ஆனால் உண்மையான நட்பு
சிலருக்கு மட்டுமே கிடைக்கும்!!

அழகான நட்பு கவிதைகள்

Tamil friendship quotes | Kavithai about natpu in tamil

வாழ்வில்..
தடுமாறும் போது
தாங்கி பிடிப்பவனும்..
தடம் மாறும் போது
தட்டி கேட்பவனும் தான்..
உண்மையான நண்பன்!

நட்பு கவிதைகள் 2 வரிகள்

Friends quotes tamil text| Kavithai in tamil about natpu

இறந்தால் தான்
சொர்கம் கிடைக்கும் என்று அல்ல..
வாழும் போதே
சொர்கத்தை காட்டும் உன்னத உறவு..
நட்பு மட்டுமே..

heart touching friendship quotes in tamil font

Tamil quotes on friendship | Tamil kavithai about natpu

எங்கும் தேடாமல் ஆயிரம் சொந்தங்கள்
நம்மை தேடி வரும்..
எங்கு தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நட்பு மட்டுமே!

true friendship quotes in tamil

நண்பன் கவிதைகள் | Poem in tamil about friendship

உயிரை தருவது பெற்றோர்
இதயம் தருவது காதல்
எதையும் தருவது நட்பு..

friendship whatsapp status tamil

நண்பன் கவிதை வரிகள் | Friendship quotes in tamil two lines

நல்ல நண்பனின் அன்பு
தொல்லையாக கூட இருக்கலாம்..
ஆனால் அது எப்போதும்
பொய்யாக இருக்காது..

best friend friendship quotes in tamil

நட்பு கவிதைகள் தமிழ் வரிகள் | Friendship poems in tamil

என் அழுகைக்கு காரணம்
ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனால்
என் சிரிப்புக்கு காரணம்
என் நண்பன் மட்டுமே..

friendship quotes in tamil two lines

உயிர் நட்பு கவிதைகள் | Good friends quotes in tamil Text

இன்பம் துன்பம்!
கவலை மகிழ்ச்சி!
ஏக்கம் பரவசம்!
இவை அனைத்தையும் கொடுக்க
நண்பர்களால் மட்டுமே முடியும்..

tamil friendship quotes

Poem about friendship in tamil | Natpu kavithai tamil words

உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உங்களை புரிந்து கொள்ள
நட்பு என்னும் உறவு தேவை..

kavithai in tamil about natpu

நண்பர்கள் கவிதை தமிழ் | Natpu quotes in tamil lyrics

வெற்றியில் தட்டி கொடுத்தும்
தோல்வியில் தாங்கி பிடிக்கும்
நண்பன் கிடைத்தால்..
வாழ்க்கை பயணம் எளிதாகும்..

நட்பு கவிதை வரிகள் தமிழ்

நல்ல நட்பு என்பது
மகிழ்ச்சியான நேரத்தில்
கை குலுக்குவது மட்டுமல்ல
கஷ்டமான நேரத்தில்
கை கொடுப்பதே
நல்ல நட்பு

சில நட்புக்கள் நாம்
எதிர் பார்க்காத நேரத்தில்
கிடைத்து இருக்கலாம்
ஆனால் அவர்களே நம்
வாழ்வில் இழக்க கூடாத
நட்பாகிவிடுகிறார்கள்

என் உயிர் நட்பு கவிதை | Best friendship kavithai in tamil words

நல்ல காதல் நமக்கு கிடைத்த வரம்
நல்ல நட்பு நமக்கு கிடைத்த சுவாசம்
வரம் மீண்டும் கிடைக்கலாம்..
ஆனால் சுவாசம் இன்றி நாம் இல்லை..

தோள் கொடுக்க தோழனும்
தோள் சாயா தோழியும்
கிடைக்க பெற்றவர்கள்
நல்ல நண்பர்கள்

நட்பு quotes in tamil | Friendship slogan in tamil lyrics

சோகங்கள் சுகமாகும்
வலிகள் காணாமல் போகும்
நண்பர்கள் உடன் இருந்தால்..

தோளோடு தோல் நிற்க
தோழன் இருக்கும் போது
போருக்கே போனாலும்
வெற்றி நிச்சயம்..

ஆண் பெண் நட்பு கவிதை | Friendship day tamil kavithai

நட்பு என்பது
ஆற்று நீர் அல்ல..
அடித்து செல்ல
அது உயிருள்ளவரை
இதயத்தில் இருக்கும் உயிர் நீர்..

தாய் தந்தை இல்லாதவர்க்கு
ஒரே சொந்தம்
நட்புக்கள் மட்டுமே

நட்பின் கவிதைகள் | Friendship proverbs in tamil words

உறவுகள் பிரிந்து
போகலாம் ஆனால்
நல்ல நட்புக்கு பிரிவேது

உறவுகளை விட மிகவும்
உயர்ந்தது நட்பு
சாகும் வரை
பிரிக்க முடியாதது
நல்ல நட்பு

நட்பு ஹைக்கூ கவிதைகள் | Kavithai for friendship

உனக்கு
மன நிம்மதி
தேவையென்றால்
நண்பர்களுடன்
நேரத்தை செலவு செய்

தோல்வியில் தங்கி பிடிக்க
தோழன் இல்லாவிட்டால்..
இரும்பு மனிதனின் இதயம் கூட
நொறுங்கி விடும்..

தன் கஷ்டத்தை
கடவுளிடம் சொன்னவர்களை விட..
நண்பனிடம் சொன்னவர்கள் தான்
இந்த உலகில் அதிகம்.

Friendship day kavithaigal in tamil | Friendship poems in tamil

நண்பர்கள் இல்லாத வாழ்க்கை
ஒளியில்லாத நிலவு போன்றது..
அது இருந்தும் பயனில்லை..
நட்பின்றி வாழ்ந்தும் பயனில்லை

நாம் சிரித்தால்
மகிழ்ச்சியிலும்..
நாம் அழுதால்
கண்ணீரிலும்..
நமக்காக இருக்கும் ஒரே உறவு
நட்பு மட்டுமே..

சிறந்த நட்பு கவிதைகள் | Friends natpu dialogue tamil

பெற்றோரின் துணை
வீட்டு வாசலோடு நின்று விடுகிறது..
நண்பனின் துணை
வீதி முழுவதும் நிரம்பி இருக்கிறது..
நல்ல நம்பர்கள் இருந்தால், வானம் வசப்படும்..

பள்ளி பருவமும்..
இளமை காலமும்..
என்றும் மனதில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு
நண்பர்கள் என்னும் உன்னத உறவுகளே காரணம்..

Natpu patriya kavithaigal | Natpu sirappu kavithaigal

வாழ்வில் அனைவரும்
கை விட்ட பிறகு கூட ..
நண்பனின் கை
நமக்கு நம்பிக்கை தரும்..

கோபமாக பேசினாலும்
அதை கிண்டலாக
பேச நண்பனால்
மட்டுமே முடியும்

சர்க்கரை இனிப்பதுபோல்
வாழ்க்கை இனிக்க
நட்பு இருக்க வேண்டும்

Heart touching friendship quotes in tamil text | Tamil natpu kavithai

இதயத்தில் உள்ள
பாரத்தை இறக்கி
வைப்பான் நல்ல
நண்பன்

சோகங்கள் கூட
காணாமல் போகும்
நண்பர்கள் உடன் இருந்தால்

மனதில் இருக்கும்
சுமையை இறக்கி
வைக்கும் உறவு
நட்பு

Quotes about friendship in tamil words | Natpu kavithai in tamil

உரிமையுடன் உண்மையாக
மனம் விட்டு பழகுவதே
உண்மையான
நட்பு

நட்பு என்பது வயது
வித்தியாசமின்றி வருவதே

காதலர்க்கு பிரிவு உண்டு
ஆனால் உண்மையான
நண்பர்களுக்கு பிரிவு இல்லை

தட்டிக்கொடுக்க நண்பன்
இருந்தால் துன்பம் கூட
இன்பமாகும்

வயது வித்யாசம்
பார்ப்பது இல்லை
சிறந்த நட்பு

Read Also:

Are you looking for some inspiring and heartfelt quotes about friendship? Friendship is one of life’s greatest blessings, bringing joy, comfort, and companionship to our lives.

It’s the bond that connects us with the people we love and cherish, and it’s something that deserves to be celebrated and appreciated.

In this article, you’ll find over 50 beautiful and meaningful quotes about friendship that will remind you of the beauty and importance of this special relationship.

Whether you’re looking for a quote to send to your best friend to show your appreciation, or simply seeking some wisdom about the value of friendship, the above poems will help you.

The quotes shared in this article serve as a reminder of the importance of friendship, and how it touches every aspect of our lives.

Whether you choose to share these quotes with your best friend, or simply use them as a source of inspiration, we hope they serve as a reminder of the beauty and value of friendship.

நட்பு என்பது ஒரு விலைமதிப்பற்ற பரிசு, அது எண்ணற்ற வழிகளில் நம் வாழ்க்கையை வளப்படுத்துகிறது. மேலும் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளில் நாம் செல்லும்போது நமக்கு தோழமையையும் ஆதரவையும் வழங்குகிறது.

இந்தக் கட்டுரையில் பகிரப்பட்ட மேற்கோள்கள் நட்பின் முக்கியத்துவத்தையும், அது நம் வாழ்வின் எவ்வளவு அவசியம் என்பதையும் நினைவூட்டுகிறது. இதை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top