இரவு வணக்கம் கவிதை வரிகள் – Good Night Tamil Quotes

உங்களுக்கு இரவு வணக்கம் கவிதை வரிகள் வேண்டுமா? Good night kavithai tamil and good night quotes in Tamil.

இந்த பதிவில் 20+ இரவு வணக்கம் கவிதை வரிகள் கொடுத்துள்ளோம். மேலும் இரவு வணக்கம் கவிதை போட்டோ, குட் நைட் வாழ்த்துக்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். Good night kavithai in tamil

உங்களுக்கு உங்களுக்கு பிடித்தவர்களுக்கு குட் நைட் கவிதை வாழ்த்து சொல்லி மகிழுங்கள். Iniya iravu vanakkam kavithai Quotes in Tamil.

இரவு வணக்கம் கவிதை வரிகள் 

இரவு என்பது வரமாக!
உறக்கம் என்பது நலமாக!
நாளைய பொழுது..
சுகமாக அமைய!
இனிய இரவு வணக்கம்

இரவு வணக்கம் கவிதைகள்

இரவு வணக்கம் கவிதைகள் | Good night tamil quotes

மனிதனை அதிக
சந்தோசமாக வைப்பது
அமைதியும் நிம்மதியும்
மட்டும் அல்ல !
அன்பான நட்பும்
உயிரான உறவும் தான் !
இனிய இரவு வணக்கம்

good night message in tamil

இனிய இரவு இரவு வணக்கம் கவிதை | Good night message tamil

இந்த உலகில்
அன்பை விட சிறந்த
பொக்கிஷம்
எதுவும் இல்லை !!
அன்புடன் இரவு வணக்கம்

இரவு வணக்கம் வாழ்த்துக்கள்

இரவு வணக்கம் கவிதை போட்டோ | Good night images tamil download

நேரம் காலம் எப்படி இருந்தால்
என்ன
நேசம் தர நட்பும்
பாசம் தர உறவும்
இருந்தால்
வாழ்க்கை என்றும் வசந்தம் தான்
இனிய இரவு வணக்கம்

good night tamil quotes

குட் நைட் மெசேஜ் கவிதைகள் | Good night tamil message

Read Also: 20+ இனிய இரவு வணக்கம் போட்டோ – குட் நைட் ஸ்டேட்டஸ்

வாழ்வில் அனைத்தது உணர்வுகளும்
வந்து செல்லும்!
ஆனால் இறுதியில் அன்பு மட்டுமே
வெல்லும்
அன்பான
இனிய இரவு வணக்கம்

whatsapp good night in tamil

இரவு வணக்கம் குட் நைட் கவிதைகள் | Good night in tamil kavithai

கடவுள் உங்களுக்கென்று
கொடுப்பதை
யாராலும் தடுக்க முடியாது
அதனாலே கவலையை மறந்து
நிம்மதியாக தூங்குங்க
அழகானஇரவு வணக்கம்

good night image tamil

குட் நைட் கவிதை தமிழ் | Good night iravu vanakkam kavithai

உங்க நல்ல மனசுக்கு எல்லாமே
நல்லதாகவே நடக்கும்
கவலையை மறந்து நிம்மதியா
தூங்குங்க …
இன்பமான
இனிய இரவு வணக்கம்

குட் நைட் கவிதை தமிழ்

இரவு வணக்கம் வாழ்த்துக்கள் | Good night kavithai tamil

இரவு வணக்கத்தோடு
கொஞ்சம் அன்பையும்
பாசத்தையும் நேசத்தையும்
கலந்து அனுப்புகிறேன்
அன்பான உள்ளத்திற்கு ..
நேசமுடன்
இனிய இரவு வணக்கம்

இரவு வணக்கம் வாழ்த்துக்கள

இரவு வணக்கம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Tamil good night messages

மலரும் நினைவுகளுடன்
உங்கள் மனம் போல
தூங்க செல்லும் முன்
ஒரு குட் நைட்
அழகான
இனிய இரவு வணக்கம்

இரவு வணக்கம் புகைப்படம்

இனிய இரவு வணக்கம் தத்துவம் | Good night kavithai in tamil

வயதோ அழகோ
என்றும்
அன்பை தீர்மானிக்காது
அன்பை தீர்மானிப்பது
என்றுமே
மனம் மட்டும்தான்
அன்பான இரவு வணக்கம்இரவு வணக்கம் கவிதைகள்

Iravu vanakkam image | Tamil good night wishes

நாளை நடப்பது
நல்லதாகவே நடக்கும்…
நிம்மதியா தூங்குங்க
அழகான இரவு வணக்கம்

இரவு வணக்கம் கவிதை போட்டோ

Good night images with quotes in tamil

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
நாம் வாழும்
வாழ்க்கை இறைவன்
கொடுத்த வரம்
நட்புடன் அழகான இரவு வணக்கம்

Motivational good night quotes in tamil

வாழ்க்கை மாறலாம்
வருடங்கள் மாறலாம்
ஆனால் நம் மனதிற்கு
பிடித்தவர்களுடன்
பேசிய நாட்களும் பழகிய நினைவுகளும்
என்றுமே மாறாது
பாசமுடன்
இனிய இரவு வணக்கம்

Good night Tamil quotes and Messages

கண்களால் பலரை
நேசிக்க முடியும்
ஆனால் இதயத்தால்
மனசுக்கு பிடித்தவர்களை
மட்டும் தான் நேசிக்க முடியும் ….
இனிய இரவு வணக்கம்

Good night images tamil download

இன்னொரு
பிறப்பு பிறப்போமா
என்பது நிச்சியமில்லை !
இப்பிறவியில் கிடைத்த
உங்களை
எப்போதும் மறக்க
போவதில்லை
பிரிய போவதுமில்லை
இனிய இரவு வணக்கம்

Good night iravu vanakkam kavithai

அழகைவிட
உயர்ந்தது நட்பு
அந்த நட்புக்கு
இனிய இரவு வணக்கம்

ஓவியத்திற்கு அழகு சேர்ப்பது
பல வண்ணங்கள்
நம் மனதிற்கு அழகு சேர்ப்பது
நல்லெண்ணங்கள்
நல்ல மனதிற்கு
இனிய இரவு வணக்கம்

Tamil good night messages kavithai

அமைதியான
மனதுடன் உறங்கச்செல்ல
அழகான இரவு வணக்கம்

பிடிச்சவங்களுக்கு குட் நைட்
சொன்ன
பிரியம் அதிகரிக்குமாம்
எனக்கு பிடிச்சது நீங்க தான்
தான் சொல்ல வந்தேன்
*குட் நைட் *
ஸ்வீட் ட்ரீம்ஸ்

Good night tamil quotes

தட்டி கொடுப்பதும் நட்பு
தட்டி கேட்பதும் நட்பு
விட்டு கொடுப்பதும் நட்பு
இறுதி வரை உன்னை
விடாமல் இருப்பதும் நட்பு !..
நட்பின் ..இனிய ..
இரவு வணக்கம்

Read Also:

Are you looking for a special way to wish your loved ones a Tamil good-night message? A well-chosen quote can be the perfect way to express your affection and care.

Good night quotes in Tamil come in various styles and tones, ranging from heartwarming and romantic to funny and lighthearted. These quotes can be shared with your friends, family, or significant other to let them know you’re thinking of them and wish them a peaceful and restful night.

Whether you’re looking for a quote to express your love or gratitude, or simply want to wish someone a good night’s sleep, we’ve got you covered with our collection of handpicked good night quotes.

So why not add a little warmth and love to your good night Tamil quotes wishes with a beautiful quote and make your loved ones feel extra special before they drift off to sleep?

இந்த பதிவில் இரவு வணக்கம் கவிதை வரிகள் கொடுத்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் இரவு வணக்கம் கவிதை போட்டோ, குட் நைட் வாழ்த்துக்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.

Good night kavithai in Tamil. இரவு வணக்கம் கவிதைகள் Good night kavithai tamil and good night quotes in Tamil.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top