தங்கம் பித்தளை கண்டுபிடிப்பது எப்படி? 5 எளிய வழிகள்

தங்கம் பித்தளை கண்டுபிடிப்பது எப்படி? அல்லது எப்படி தங்கத்தை பரிசோதனை செய்து அதன் தரம் அறிவது?

சில எளிய முறைகளை பயன்படுத்தி, நீங்கள் வீட்டிலேயே எளிதாக, உண்மையான தங்கம் அல்லது பித்தளையை கண்டுபிடிக்கலாம்.

தங்கத்திற்கும் பித்தளைக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?

தங்கம் பளபளப்பாகவும், பிரகாசமான மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்; பித்தளை சற்று மங்கலான மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளது மற்றும் தங்கத்தைப் போன்று பளபளப்பாக இருக்காது. (செம்பு மற்றும் துத்தநாகத்தின் சதவீதம் காரணமாக பித்தளையின் நிறம் மாறுபடுகின்றது)

தங்கம் பித்தளை கண்டுபிடிப்பது எப்படி?

  • பித்தளையா அல்லது தங்கமா என்று எப்படி சொல்ல முடியும்?
  • பித்தளை தங்கம் போல் கனமானதா?
  • பித்தளை காந்தத்தில் ஒட்டிக்கொள்ளுமா?
  • உண்மையான தங்கம் மூழ்குமா அல்லது மிதக்குமா?
  • பித்தளையின் மதிப்பு என்ன?
  • பித்தளை நகைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?
  • பித்தளை தங்கம் மங்குமா அல்லது மங்காதா?
  • பித்தளை நகைகளை அணிவது பாதுகாப்பானதா?
  • பித்தளையா அல்லது தங்கமா என்று எப்படி சொல்ல முடியும்?

பித்தளையில் இருந்து தங்கம் என்று சொல்வதற்கு  தங்கத்தின்  நிறத்தைப் பார்த்தல் போதும். பிரகாசமான மஞ்சள் மற்றும் பளபளப்பாகவும், மேலும் அடர்மஞ்சள் நிறமாகவும் இருந்தால், அது தங்கமாக இருக்கும். தங்கம் நிறம் மாறாது  பித்தளை நிறம் மாறும்.

பித்தளையில் இருந்து தங்கத்தை எப்படி கண்டுபிடிப்பது?

தங்கம் மற்றும் பித்தளை இரண்டும் பளபளப்பான, மஞ்சள் உலோகங்கள் ஆகும். உலோகங்களைப் பற்றி எந்த அனுபவமும் இல்லாத ஒருவருக்கு அவற்றைப்கண்டுபிடிப்பயது கடினம். அதிர்ஷ்டவசமாக, தங்கம் மற்றும் பித்தளை வேறுபடுத்த பல வழிகள் உள்ளன.

பித்தளை Vs. தங்கம்

தங்கம் மற்றும் பித்தளை இரண்டும் தனித்த மஞ்சள் உலோகப் பளபளப்பைக் கொண்டிருந்தாலும், அவற்றின் இரசாயன அல்லது  பயன்பாட்டுப் பண்புகளில் அவை முற்றிலும் வேறுபட்டவை. உதாரணமாக, தங்கம் ஒரு தூய உலோகம், ஆனால் பித்தளை என்பது துத்தநாகம் மற்றும் தாமிரத்தின் கலவையாகும்.

“துத்தநாகம் மற்றும் தாமிரத்தின் கலவைதான் பித்தளை. பித்தளையில் உள்ள துத்தநாகம் அல்லது தாமிரத்தின் அளவு மாறுபடும். பித்தளைக்கு பல்வேறு பண்புகள் உள்ளது.

உதாரணமாக, தாமிரம் முக்கிய அங்கமாக இருக்கும்போது, பித்தளை கருமையாகத் தெரிகிறது. ஆனால் துத்தநாகம் அதிகமாக இருக்கும் போது பித்தளை பளபளப்பாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.”

ஒரு நாணயம் அல்லது உலோகம், தங்கமா அல்லது பித்தளையா என்பதை நாம் சரிபார்க்க விரும்பினால், அமில சோதனையைப் பயன்படுத்தலாம்; ஒரு துளி அமிலம் பித்தளையுடன் உடனடியாக வினைபுரிகிறது. ஆனால் தங்கத்தை ஒன்றும் செய்யாது. ஆனால் இந்த இரண்டு உலோகங்களுக்கும் உள்ள வித்தியாசம் இது மட்டும் அல்ல.

தங்கம் பித்தளை கண்டறிதல்

தங்கம் பித்தளை கண்டுபிடிப்பது எப்படி? எளிய தங்கம் பரிசோதனை.

உங்கள் தங்க நகைகளை, கூரான ஏதெனினும் கருவி மூலம் கீறவும். தங்கம் மிகவும் மென்மையான உலோகம். எனவே கீறப்படும் போது, தங்கம் தங்க நிறத்தில் இருக்கும் இருப்பினும், பித்தளை கடினமானது மற்றும் அதே மேற்பரப்பில் ஒரு கருப்பு கோடுகள் தெரியும்.

தங்கம் பித்தளை கண்டுபிடிப்பது எப்படி?

வாசனை மற்றும் சுவை

பித்தளை ஒரு தனித்துவமான வாசனையையும் சுவையையும் கொண்டுள்ளது.  பித்தளையைத் தொட்டு, பின்னர்  கையை நுகர்ந்தால் உலோக வாசனை வரும் இதற்கு முக்கிய கரணம். அதில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம்.

தங்கம் ஒரு அடர்த்தியான சுவையற்ற மற்றும் மணமற்ற உலோகம். அரிப்பை எதிர்க்கும் மஞ்சள் உலோகம். உமிழ்நீர் அல்லது வியர்வையுடன் கலந்தாலும் வாசனையையும் சுவையையும் வராது.

வேறுபாடுகள் தங்கம் பித்தளை

ஒரிஜினல் தங்கம் எப்படி கண்டுபிடிப்பது? கீழே உள்ள அட்டவணையில் தங்கம் பித்தளை வேறுபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

வேறுபாடுகள்தங்கம்பித்தளை
நிறம் மற்றும் தோற்றம்பளபளக்கும் மஞ்சள் மஞ்சள்
காந்தத்தில் ஒட்டுமா?காந்தத்தில் ஒட்டாதுகாந்தத்தில் ஒட்டாது
அடர்த்தி19.32g/cm38.4 to 8.73g/cm3
வேதியியல் கலவை தூய தங்க உலோகம் (Au,79)செம்பு மற்றும் துத்தநாக கலவை
உருகுநிலை1,064.43°C900 to 940°C

தங்கம் பித்தளை அடர்த்தியை சோதிக்கவும்

உலோகத்தின் அடர்த்தியை சோதிக்க மிகவும் துல்லியமான வழி, நம் கையால் தூக்கி பார்த்தல். தங்கம் கனமாக இருக்கும். பித்தளை கனம் குறைவாக இருக்கும்.

காரட் எண்ணிக்கையை பாருங்கள்

தங்க தரம் என்றால் என்ன? தங்கம் தரம் அறிதல், காரட்டில் உள்ளது.

காரட் என்பது தங்கத்தின் தூய்மையைக் குறிக்கப் பயன்படும் அளவீடு ஆகும். தூய தங்கம் 24 காரட். ஒரு பித்தளையில் காரட் எண்ணிக்கை இருக்காது.

பித்தளை தங்கம் போல் கனமானதா? எப்படி கண்டு பிடிப்பது?

உண்மையான தங்கம் பித்தளை கண்டுபிடிப்பது எப்படி? எளிய பரிசோதனை.

எடை போட்டு பார்த்தல் தெரியும். தங்கம் பித்தளையை விட மிகவும் கனமானது, இரண்டு மடங்கு கனமானது, தங்கத்திற்கு 19.3 g/cm மற்றும் பித்தளைக்கு 8.5 g/cm.

பித்தளை காந்தத்தில் ஒட்டிக்கொள்ளுமா?

பித்தளை என்பது துத்தநாகம் (Zn) மற்றும் தாமிரம் (Cu) ஆகியவற்றின் கலவையாகும்.

நாம் துத்தநாகம் மற்றும் தாமிரத்தை கலந்து பித்தளை கலவையை உருவாக்கும் போது, காந்தம் அல்லாத கலவையையும் பெறுகிறோம். எனவே, பித்தளை காந்தம் அல்ல, ஒரு வகையான இரும்பு. அதனால் சில நேரங்களில் ஓட்டும் (அதன் கலவையை பொறுத்து).

ஆனால் இதை வைத்து மட்டுமே, தங்கம் மற்றும் பித்தளையை வேறுபடுத்தி பார்க்க முடியாது.

உண்மையான தங்கம் மூழ்குமா அல்லது மிதக்குமா?

தங்கம் கணக்கிடும் முறை. தங்கம்  மூழ்கினால், அது உண்மையான தங்கமாக இருக்கலாம். தங்கம் மிதந்தால், அது நிச்சயமாக உண்மையான தங்கம் இல்லை.

உண்மையான தங்கம் தண்ணீரை விட அடர்த்தியாக இருப்பதால் கீழே மூழ்கிவிடும். தங்கம் துருப்பிடிக்காது, எனவே துருப்பிடித்ததற்கான அறிகுறிகளை கண்டால்,உண்மையான தங்கம் இல்லை.

பித்தளை நகைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

வெண்கலம் மற்றும் பித்தளை நகைகள் ரொம்ப காலம் நீடிக்கும். சுத்தம் செய்ய எளிதானது, சரியான பராமரிப்பு இருந்தால், பத்து வருடத்திற்க்கு மேல் நிறம் மாறாமல்  நீடிக்கும். அதனால் பித்தளை மலிவுவிலை  நகைகளுக்கு சிறந்தவை.

வெண்கலம் மற்றும் பித்தளை  உலோகங்களில் தாமிரம் அடங்கி உள்ளதால், நீங்கள் பித்தளை நகை அணியும் பொழுது, உங்கள் உடலில் உள்ள வியர்வை மற்றும் எண்ணெய் பட்டு, நாளடைவில் நகை பச்சை நிறமாக மாறும்.

பித்தளை தங்கம் மங்குகிறதா?

தங்கம் கணக்கிடும் முறை. தங்கம் பித்தளை கண்டுபிடிப்பது எப்படி? தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகைகள் மங்கிவிடும், உபயோகபடுத்த  முடியாமல் போய் விடும். தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை மங்காது அப்படியே இருக்கும் .

பித்தளை நகைகளை அணிவது பாதுகாப்பானதா?

பித்தளை நகைகளை அணிவது, சிலருக்கு ஒவ்வாற்மை மறும் காதுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அது சிலருக்கு பாதுகாப்பற்றது.

தங்கம் பித்தளை விலையை அறிந்து கொள்ளுங்கள்

தங்கம், பித்தளை எதற்காக விற்கப்படுகிறது என்று தெரிந்தால், பித்தளைக்கும் தங்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எளிதாக நாம் கூறலாம். உண்மையான தங்கம் அதன் தூய்மையைப் பொறுத்து மிகவும் விலை அதிகமாக உள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது பித்தளை ஒப்பீட்டளவில் மதிப்பும்  விலையும் குறைவு.

பித்தளை என்றால் என்ன?

துத்தநாகம் மற்றும் தாமிரத்தின் கலவைதான் பித்தளை. பித்தளையில் உள்ள துத்தநாகம் அல்லது தாமிரத்தின் அளவு மாறுபாடும். பித்தளைக்கு பல்வேறு பண்புகளைக் உள்ளது.

உதாரணமாக, தாமிரம் முக்கிய அங்கமாக இருக்கும்போது, பித்தளை கருமையாகத் தெரிகிறது. ஆனால் துத்தநாகம் அதிகமாக இருக்கும் போது பித்தளை பளபளப்பாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

பித்தளை Vs. தங்கம்: உடல் வேறுபாடுகள்

தங்கம் மற்றும் பித்தளை ஆகியவை ஒரே நிறத்தைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றைப் பிரிப்பது கடினம். அரிய உலோகங்ககளை பற்றி தெரிந்து இருந்தால் தான் வேறுபாடு கண்டறிய முடியும்

தங்கம் பளபளப்பான உலோகப் பண்பை பெற்று உள்ளது. தங்கத்தின் தூய்மையைப் பொறுத்து ஆபரணங்கள் பிரகாசிக்கின்றன. தங்கம் 12 காரட்டுக்கும் குறைவாக இருந்தால், அதை பித்தளையைத் தவிர வேறு சொல்வது கடினம்.

சுருக்கமாக,

கிமு 6500 முதல், மனிதர்கள் தங்கத்தை நகைகள் மற்றும் நாணயங்களில் பயன்படுத்னார்கள். நமது முன்னோர்கள் கற்காலத்தின் பிற்பகுதியில் தங்கத்தைப் பயன்படுத்தினர்.

இன்று, தங்கம் என்பது செல்வத்தின் அளவீடு மற்றும் உலகம் முழுவதும் நாணயத்தின் மதிப்பு ஆகும்.

ஒரிஜினல் தங்கம் எப்படி கண்டுபிடிப்பது? தங்கம் பித்தளை கண்டுபிடிப்பது எப்படி? தங்கம் தரம் அறிதல் காரட்டில் உள்ளது மேலே குறிப்பிட்டுள்ள எளிய தங்கம் பரிசோதனை செய்து உணமையான தங்கத்திற்கும் பித்தளைக்கும், வித்தியாசம் அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் சில தகவல்கள்

English Summary,

Learn about Gold, Gold rates and bronze differences.

How to tell it is gold or brass? Gold vs brass difference. Gold is bright yellow in colour and brass is dull or muted yellow in colour. Gold is a pure metal, whereas Brass is an alloy (combination of 67% copper and 33% zinc). How to distinguish between brass and gold? or How to test brass at home? Here we listed all the similarities and differences between the Gold and Brass. Hope this helps you to find the original gold from brass jewels.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top