அப்பா பிரிவு கவிதை – Miss You Appa Kavithai Quotes in Tamil

அப்பா பிரிவு கவிதைகள் வேண்டுமா? உலகில் என்றுமே ஈடுசெய்ய முடியாத இழப்பு அப்பாவின் பிரிவு தான்.

இந்த பதிவில் அப்பா பிரிவு கவிதைகள், அப்பா நினைவஞ்சலி கவிதை, அப்பா இல்லாத நினைவுகள் கவிதை, மகள் அப்பா கவிதை, மற்றும் தந்தை மரணம் கவிதைகள் உள்ளன. இவை உங்களுக்கு ஆறுதலையும் அளிக்கும் என்று நம்புகிறேன்.

Let’s see the Feeling Miss u appa quotes in Tamil, Miss You appa kavithai in Tamil, miss you appa quotes in Tamil, and Missing Father DP WhatsApp status in Tamil.

அப்பா பிரிவு கவிதைகள்

உலகத்தில் எத்தனை
சொந்தங்கள் இருந்தாலும்
என் கண்கள் தேடுவது
அப்பாவை
மட்டுமே..

அப்பா பிரிவு கவிதை

அப்பா பிரிவு கவிதைகள் | Feeling miss u appa quotes in Tamil

கடவுளுக்கும் அப்பாவுக்கும்
சின்ன வேறுபாடு தான்
கடவுள் – நாம் காணாத தெய்வம்
அப்பா – நாம் தினம் காணும் தெய்வம்

அப்பா பிரிவு கவிதைகள்

அப்பா நினைவஞ்சலி கவிதை | Miss you appa kavithai in Tamil

எத்தனை பேர் நான்
இருக்கிறேன் என்றாலும்..
அப்பாவை போல
யாராலும் இருக்க முடியாது..

அப்பா நினைவஞ்சலி கவிதை

அப்பா இல்லாத கவிதை | Miss u appa quotes in Tamil kavithai

இருக்கும் போது
கற்று தந்ததைவிட..
இறந்த பிறகு அதிகமாய்
கற்றுத்தந்த ஜீவன்..
அப்பா மட்டுமே!

அப்பா இல்லாத கவிதை

அப்பா நினைவுகள் கவிதை | Miss you appa in Tamil quotes kavithai

ஊர் முழுக்க
பல நூறு
சாமி இருந்தாலும்..
அப்பாவுக்கு
இணையாக
ஒரு சாமி
கிடையாது..

அப்பா நினைவுகள் கவிதை

அப்பாவின் நினைவு கவிதை | Missing father quotes in Tamil

தரையில் போட்ட
மீனை போல துடிக்கிறேன்..
என் அப்பா இல்லாத உலகில்
அப்பாவின் அன்புக்காக..

feeling miss u appa quotes in tamil

நினைவு நாள் பிரிவு கவிதைகள் | Miss you appa quotes in Tamil SMS

இழந்தது எல்லாம்
திரும்ப கிடைக்கும்
என்றால்..
நான் முதலில் கேட்பது
என் அப்பாவைத் தான்..

miss you appa kavithai in tamil

அப்பா மரணம் கவிதை வரிகள் | Miss you appa images Tamil

எப்படி கத்தி கதறி
அழுதாலும் சரி..
எத்தனை கோடி பணம்
கொடுத்தாலும் சரி..
மீண்டும் கிடைக்காத
நாட்கள் நான்..
அப்பாவுடன் மகிழ்ச்சியாக
வாழ்ந்த நாட்கள் தான்..

miss u appa quotes in tamil

அப்பா நினைவு நாள் கவிதைகள் | I miss you appa status wallpaper

நான் அதிகம் அழைக்க
ஆசைப்பட்ட வார்த்தை
அப்பா..
அதிகம் அழைக்க முடியாமல்
போன வார்த்தையும்
அப்பா..

missing father quotes in tamil

அப்பா பிரிவு கவிதை வரிகள் | Miss you appa in Tamil dp images

ஆயிரம் பேர் என்
அருகில் இருந்தாலும்..
அப்பாவின்
அன்பிற்கு ஈடாக
இங்கு ஒருவரும் இல்லை..

miss u appa kavithai in tamil

Missing you அப்பா இறந்த நாள் கவிதை | Miss you appa whatsapp status Tamil

எவ்வளவு தான் கைநிறைய
பணம் இருந்தாலும்
அப்பா கொடுத்த
அந்த ஒத்த ரூபாய் பணத்துக்கு
ஈடு இணை எதுவும்
இங்கு இல்லை

Missing you அப்பா இறந்த நாள் கவிதை | அப்பா மகள் கவிதைகள்

எனக்காக உலகில்
எத்தனை பேர் இருந்தாலும்
ஒருவர் கூட நீயாக முடியாது
அப்பா

I miss you appa Tamil quotes | மகள் அப்பா கவிதை

உன் போட்டோவை
வீட்டில் விட்டுட்டு
உன் குடும்பம் நல்ல
இருக்க இறைவனிடம்
வரம் வாங்க போனாயோ
அப்பா

Miss You Appa Kavithai Quotes in Tamil

அப்பா
இல்லாத தருணத்தில்
தான் தெரிகிறது வாழ்க்கையில்
அப்பா
எவ்வளவு முக்கியம் என்று

குறிப்பிட்ட காலம் வரை
வாழ்க்கையில் கஷ்டம்
என்ற வார்த்தைக்கு
அர்த்தம் கூட தெரியாமல்
இருந்தேன் ஆனால் இன்று
கஷ்டத்தை நான் அனுபவித்துக் .
கொண்டிருக்கேன்
அப்பா
என்றொருவர் இல்லாத நிலையில்..

அப்பா பிரிவு கவிதைகள் | Feeling miss u appa quotes in tamil

அப்பா அப்பா
எனக்கு நடக்க கத்துகொடுத்தீங்க
ஓட கத்துகொடுத்தீங்க
ஆனால்
நான் எப்படி வாழணும்
என்று கத்து தராம என்னை
விட்டு போயிட்டீங்க
ஏன்பா நான் கஷ்டப்படுவதை
பார்க்க கூடாது என்பதற்காகவா
அப்பா.. அப்பா… அப்பா..

அப்பா உன்னை போல
என் மீது பாசம் வைக்க
இங்கு யாரும் இல்ல
அப்பா
ஏன்பா என்னை விட்டு போனீங்க

அப்பா நினைவஞ்சலி கவிதை | Miss you appa kavithai in tamil

அப்பாவின் கையை பிடித்து
வாழ்க்கை பயணத்தை கடந்து
விடலாம் என்று இருந்தேன்
ஆனால் அப்பா பாதியில்
இப்படி விட்டுட்டு
போயிட்டீங்களே அப்பா

காணும் காட்சி எல்லாம்
நீங்கள் தானே அப்பா
நான் தேடும் உலகம்
நீங்கள் தானே அப்பா
என்னை தவிக்க விட்டுட்டு
போயிட்டீங்களே அப்பா

அப்பா இல்லாத நினைவுகள் கவிதை | Miss u appa Tamil quotes kavithai

Read Also:

இந்த வார்த்தைகள் உங்கள் அன்பான அப்பாக்களை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலையும் ஆறுதலையும் அளித்திருக்கும் என்று நம்புகிறோம்.

ஒரு குழந்தைக்கும் அவர்களின் தந்தைக்கும் இடையிலான பிணைப்பு மதிப்புமிக்கது, அன்பு, வழிகாட்டுதல் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகள் நிறைந்தது.

நம் தந்தையின் நினைவுகளில் நாம் ஏங்கும் நேரங்களில், அவர்களின் அன்பு நேரத்தையும் இடத்தையும் கடந்தது என்பதை இந்த அப்பா பிரிவு கவிதைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.

Let’s see the Feeling Miss u appa quotes in Tamil, Miss You appa kavithai in Tamil, miss you appa quotes in Tamil, and Missing Father DP WhatsApp status in Tamil.

அவர்கள் உடல் ரீதியாக நம்முடன் இல்லை என்றாலும், அவர்கள் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்கிறார்கள் என்பதை அவை நினைவூட்டுகின்றன.

இந்த அழுத்தமான வார்த்தைகள் துக்கப்படுபவர்களுக்கு ஆறுதலையும், போராடுபவர்களுக்கு பலத்தையும், நினைவு கூறுபவர்களுக்கு அரவணைப்பையும் தரட்டும். நம் தந்தைகள் என்றென்றும் நம்மைக் கண்காணித்து, மேலே இருந்து நம்மை வழிநடத்துகிறார்கள் என்பதை அறிந்து ஆறுதல் பெறுவோம்.

நிறைவாக, தந்தையை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களைச் சூழ்ந்திருக்கும் அன்பில் நீங்கள் பலம் பெறலாம், மேலும் இந்த அப்பா நினைவஞ்சலி கவிதை உங்கள் இருளின் தருணங்களில் ஒளியின் பிரகாசத்தை வழங்கட்டும்.

Hope the above Feeling Miss u appa quotes in Tamil, Miss You appa kavithai in Tamil, miss you appa quotes in Tamil, and Missing Father DP WhatsApp status in Tamil are helpful to you.

In the realm of Missing father quotes in Tamil, I find myself yearning to see my appa, longing for his golden affection and support. Even in the days without him, I hold dear his beloved presence through the verses of miss you appa quotes in Tamil SMS, cherishing his memory every day.

As we come to the end of our heartfelt journey through these “20+ Miss You Daddy Quotes,” we hope that these words have provided solace and comfort to those who are missing their beloved fathers.

The bond between a child and their father is a precious one, filled with love, guidance, and cherished memories.

In times when we yearn for our fathers’ presence, these quotes remind us that their love transcends time and space. They serve as a reminder that even though they may no longer be physically with us, their spirit lives on in our hearts and minds.

May these poignant words bring solace to those who grieve, strength to those who struggle, and warmth to those who reminisce. Remember, you are not alone in your longing; countless others share your feelings and stand in solidarity with you.

In closing, we would like to extend our deepest sympathies to all those who are missing their fathers. May you find strength in the love that surrounds you, and may these quotes provide a glimmer of light in your moments of darkness. Remember, although their physical presence may be missed, the love between a father and child is eternal.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top