இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

உங்கள் அண்ணனுக்கும் அண்ணிக்கும் திருமண நாள் வாழ்த்து சொல்ல வேண்டுமா? Iniya thirumana naal valthukkal anna anni in tamil

இந்த பதிவில் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி கவிதைகள், வாழ்த்து மடல் மற்றும் படங்கள் கொடுத்துள்ளோம். Happy wedding anniversary anna anni images.

Lets see the happy wedding day wishes Anna Anni poems, greeting card and pictures. Happy wedding anniversary wishes anna anni in Tamil

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

அண்ணனும் அண்ணியும்
வளமோடும் நலமோடும்
நூறாண்டுகள் வாழ பாசத்துடன்
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Happy wedding anniversary anna anni images

அண்ணா மீது அண்ணியும்
அண்ணி மீது அண்ணாவும்
வைத்திருக்கும் பாசமும்,
அன்பும், மகிழ்ச்சியும் என்றும் தொடர..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Anna anni wedding anniversary wishes in tamil

வாழ் நாள் முழுவதும்
இன்று போல் என்றும்
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கி
மகிழ்ச்சியாக இருக்க..
என் அன்பு அண்ணா அண்ணிக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

happy wedding anniversary anna anni images

Happy wedding anniversary wishes anna anni

இன்று போல் என்றும்
இணைபிரியா தம்பதியாய்
பல்லாண்டு காலம் வாழ்க
அன்பு அண்ணா அண்ணி
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Happy wedding anniversary anna anni quotes

குறையாத அன்பும்
புரிந்து கொள்ளும் நேசமும்
விட்டு கொடுக்கும் பண்பும்
மிக குறைந்த ஈகோவும்
கொண்டு நலமுடன் வாழ
அன்பு அண்ணா அண்ணிக்கு
அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Happy anniversary wishes anna anni Tamil

இதே அன்போடும்
மகிழ்வோடும்
மன நிம்மதியோடும்
வளமோடும் நலமோடும்
இணைபிரியாமல்
அண்ணா அண்ணி
பல்லாண்டு காலம் வாழ
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

happy wedding anniversary akka mama

Happy anniversary anna anni tamil

இணைந்த இரு இதயங்களும்
இமயம் போல் உயர்ந்து
ஈடில்லா மகிழ்ச்சி பெற்று
இணைபிரியா தாம்பதிகளாய்
இன்று போல் என்றும்
பல்லாண்டு காலம் வாழ்க
வாழ்க வளமுடன் & நலமுடன்
அன்பு அண்ணா அண்ணிவுக்கு
அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்

Wedding anniversary anna anni Kavithai

அண்ணா அண்ணி
இணையற்ற தம்பதிகளாய்
நூறாண்டுகள் வாழ பாசத்துடன்
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

happy anniversary wishes anna anni

Iniya thirumana naal valthukkal anna anni in tamil

அண்ணா அண்ணி
எத்தனை இடர்கள் வந்தாலும்
இன்று போல் என்றும் அவற்றை
இன்முகத்துடன் சந்தித்து
சந்தோஷமாய் வாழ்ந்திடவே
மனதார வாழ்த்துகிறேன்
திருமண நாள் வாழ்த்துக்கள்

happy wedding anniversary anna anni quotes

Marriage wishes Anna anni in Tamil

ஒவ்வொரு வருடமும்
அண்ணா மீது அண்ணியும்
அண்ணி மீது அண்ணாவும்
வைத்திருக்கும்
அன்பு தொடர
திருமண நாள் வாழ்த்துக்கள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

அன்பு அண்ணா அண்ணிவுக்கு
எனது மனமார்ந்த
அன்பான
திருமண நாள் வாழ்த்துக்கள்

பூக்களின் வாசம் போல்
வானவில்லின்
வண்ணம் போல்
கடலின் அலைகள் போல
வளமுடன் நலமுடன்
அண்ணனும் அண்ணியும் வாழ
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

happy wedding anniversary anna anni images

Marriage wishes in Tamil for Anna anni

இன்று போல் என்றும்
அன்பும் அரவணைப்பும்
கொண்டு
இணையற்ற தம்பதிகளாய்
நீடூழி வாழ என்
அண்ணா அண்ணிக்கு
திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Iniya thirumana naal valthukkal anna anni in tamil

இன்று போல் என்றும்
பல்லாண்டு காலம்
வாழ்க வளமுடன்
அன்பு அண்ணா அண்ணிக்கு
அன்பான
திருமண நாள் வாழ்த்துக்கள்

anna anni wedding anniversary wishes

Marriage Anniversary wishes anna anni

மனதோடு மகிழ்வும்
மகிழ்வோடு வாழ்வும்
வாழ்வோடு உறவும்
உறவோடு உயர்வும்
என அனைத்தையும்
பெற்று வளமோடு
வாழ என்
அண்ணா அண்ணிக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Iniya thirumana naal valthukkal anna anni in tamil

இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக வாழ
அன்பு தொடர
அண்ணா அண்ணிவுக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

happy wedding anniversary anna anni

ஈடில்லா மகிழ்வை பெற்று
இணையற்ற உயர்வு பெற்று
அன்பான வாழ்க்கை பெற்ற
அண்ணா அண்ணிக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

இதே அன்போடும்
மகிழ்ச்சியோடும்
மன நிம்மதியோடும்
வளமோடும் நலமோடும்
நூறாண்டுகள் வாழ பாசத்துடன்
வாழ்த்துகிறோம் (றேன் )
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Read Also:

இந்த பதிவில் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி கவிதைகள், வாழ்த்து மடல் மற்றும் படங்கள் கொடுத்துள்ளோம். Happy wedding anniversary anna anni images.

Wow! What a joyous celebration it is to honor your beloved anna and anni on their wedding anniversary. It’s amazing how time flies by so quickly, and it’s wonderful to see the love and commitment that they still have for each other after all these years.

In this blog post, I have shared over 20 unique and heartfelt wedding anniversary wishes for anna anni. From funny to romantic, from sentimental to meaningful, these wishes are sure to make their anniversary extra special and memorable.

Here’s to many more happy years of love, laughter, and togetherness. Cheers to my wonderful sister and her amazing husband!

Hope the above article about the happy wedding day wishes Anna Anni poems, greeting card and pictures are helpful to you. Happy wedding anniversary wishes anna anni in Tamil

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top