சிரட்டை தைலம் பயன்கள் – Sirattai/Chirattai Thailam Benefits Uses in Tamil

சிரட்டை தைலம் என்பது ஒரு பாரம்பரிய சித்த மருத்துவமாகும். இது பல்வேறு தோல் நோய்களுக்குப் பயன்படுகிறது.

இந்த பதிவில் சிரட்டை தைலம் பயன்கள், சிரட்டை தைலத்தை தயாரிக்கும் முறை மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

Chirattai Thailam is a traditional Siddha medicine used for various skin diseases. In this article we will see the Sirattai/Chirattai Thailam Benefits Uses in Tamil.

sirattai thailam benefits uses tamil

சிரட்டை தைலம் தயாரிப்பது எப்படி?

சிரட்டை தைலம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • சிரட்டை ஓடு (தேங்காய் ஓடு)
  • தேங்காய் எண்ணெய்

சிரட்டை தைலம் தயாரிக்கும் முறை

சிரட்டை தைலம்  பல்வேறு தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் சிறப்பு பாரம்பரிய மூலிகை கலவையாக பயன்படுகிறது. தேங்காய் ஓட்டின் எண்ணெய், சிறப்பு முறைகள் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.

சிரட்டை தைலம் பயன்கள்

குழி தைல கருவி‘ எனப்படும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவிக்குள் தேங்காய் மட்டை உடைந்த துண்டுகள் வைக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்படுகிறது.

சிரட்டை  தைலத்தின் பயன்கள்

சரி, இப்போது சிரட்டை தைலத்தை பயன்கள் பற்றி பார்க்கலாம். (sirattai thailam uses in tamil, sirattai thailam benefits tamil)

  • நாள்பட்ட தோல் நோய்கள்
  • சொறி சிரங்குகள் (அரிப்புகள்)
  • படர் தாமரை
  • கரப்பான் தோல் நோய்கள்
  • தோல் தடித்தல்
  • கொசு கடித்த தழும்புகள்
  • வேர்க்குரு
  • மூக்கில் வரும் வெண்புள்ளிகள்

நரைமுடி கருக்க இயற்கையான சாயம்‌ (Chirattai Thailam for Hair Growth)

தலைமுடியை கருமையாக்குவதற்கு கண்டகண்ட இரசாயன சாயங்களை உபயோகிப்பதால்‌ முடிக்கு கொட்டுவதுடன் மூளையை பாதிக்கும்‌ அபாயம்‌ உள்ளது.

எனவே இயற்கையான முறையில்‌ சாயம்‌ தயாரிக்கும்‌ முறை மிகவும்  எளிமையானது.(chirattai thailam for hair growth)

  • சிரட்டைகளை எடுத்து கரியாக்கி நன்றாக பொடித்துக்கொள்ளவும்.
  • அதனுடன்‌ சுத்தமான தேங்காய் எண்ணெயை நன்கு  கலந்து வெயில்‌ ஒரு மணி நேரம் வைக்க வேண்டும்.

பின்பு குளித்த பின்  தலைக்கு எண்ணை பூசுவதுபோல்‌ பூசினால்‌ முடி கருக்கும் தொடரந்து பூசிவர முடி வேரிலிருந்து கருப்பாகும். இது கை கண்ட மருந்தாகும்.

நாள் பட்ட தோல் நோய்களுக்கு சிரட்டை எண்ணெயை எப்படி பயன்படுத்துவது?

தோல் நோய் உள்ள இடத்தில் நன்றாக சுத்தம் செய்துவிட்டு,  சிரட்டை எண்ணெயை தினமும் பூச வேண்டும்.

சொறி சிரங்கு படர்தாமரைக்கு சிரட்டை எண்ணெய்

சொறி சிரங்கு படர் தாமரை உள்ள இடத்தில் சீகைக்காய் அல்லது சலவை கட்டி போட்டு சுத்தம் செய்ய வேண்டும் .பிறகு ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும்.ஈரம்  காய்ந்ததும் சிரட்டை எண்ணெயை தடவ வேண்டும் .

கொசுக்கடித்த தழும்புகள் போக

சிரட்டை தைலத்தை கொசு கடித்த தழும்பில் தடவினால் தழும்பு காணாமல் போய் விடும்.

வேர்க்குரு மற்றும்  மூக்கில் வரும் வெண்புள்ளிகள்

சிரட்டை எண்ணெயை வேர்க்குரு மற்றும் மூக்கில் வரும் வெண்புள்ளிகள் மீது தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரில் நன்கு கழுவி விடவும் அல்லது துணியில் துடைத்து விடவும்.

சிரட்டை தைலத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகள்

  • சம அளவு தேங்காய் எண்ணெயுடன் கரைத்த பின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

சிரட்டை தைலத்தின் பக்க விளைவுகள்

  • சிரட்டை தைலத்தில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை.
  • இருந்தாலும் வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிரட்டை (தேங்காய் ஓடு) மூலமாகத் தயாரிக்கும் கான்சன்ட்ரேடட் எண்ணெயை, சித்த மருந்துக் கடைகளில் வாங்கி, அனைத்து சருமப் பிரச்னைகளுக்கும் தடவலாம்.

Read also:

Chirattai thailam uses in tamil | Sirattai thailam benefits in tamil

இந்த பதிவில் சிரட்டை தைலம் பயன்கள், சிரட்டை தைலத்தை தயாரிக்கும் முறை மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்த்தோம். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என் நம்புகிறோம்.

Chirattai Thailam is a traditional Siddha medicine used for various skin diseases. This post will show the Sirattai/Chirattai Thailam Benefits Uses in Tamil.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top