அக்கா தங்கை கவிதைகள் – Akka Thangachi Kavithai in Tamil Lyrics

உலகத்தில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அக்கா தங்கை பாசத்திற்கு ஈடாகாது..

அக்கா தங்கச்சி பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த பதிவில் 20+ அக்கா தங்கச்சி கவிதைகள் மற்றும் அக்கா தங்கை பாசம் ஸ்டேட்டஸ் தொகுத்துள்ளோம். உங்களுக்கு ஈது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Here we have listed 20+ Akka thangachi kavithai in tamil lyrics and Akka thangachi quotes in tamil. Lets see the sister quotes in tamil.

அக்கா தங்கை கவிதைகள்

பார்க்க முடியாத
தூரத்தில் நீ இருந்தாலும்
உன்னை நினைக்காத
நாள் இல்லை
என் உயிர் அக்கா

அக்கா தங்கச்சி கவிதைகள்

அக்கா தங்கச்சி கவிதைகள் | Akka thangachi kavithai in tamil lyrics

நீ அருகில் இருக்கும் வரை
எதுவும் தெரியவில்லை.. ஆனால்
இன்றோ உணர்கிறேன்..என் வாழ்வின்
மொத்தமும் நீ தான் என்று
என் உயிர் தங்கையே

sister quotes in tamil

அக்கா தங்கச்சி ஸ்டேட்டஸ் | Akka thangachi quotes in tamil

மறுபிறவி என்று
ஒன்று இருந்தால்
அதில் உன் மகளாக
பிறக்க வேண்டும்
என் அன்பு அக்கா

அக்கா தங்கச்சி பாசம்

அக்கா தங்கச்சி பாசம் | Akka thangai quotes in tamil

என் குழந்தையாக என் தோழியாக..
என் தங்கையே அன்பு செல்லமே
என் வாழ்வின் கடைசி நொடியும்
உன் மடியில் முடிய வேண்டும்
என் உயிர் தங்கையே!

அக்கா தங்கச்சி கவிதைகள்

Feeling akka thangai quotes in tamil | Akka thangai paasam

எவ்வளவு தான்
சண்டை போட்டாலும்
கடைசி வரைக்கும் பிரியாமல்
இருக்கும் உன்னத உறவு
அக்கா தங்கை உறவு மட்டுமே

Akka thangachi quotes in tamil

Akka Thangai Kavithaigal in Tamil | Akka thangachi love quotes in tamil

தலைக்கு மேல்
வளர்ந்த என்னை
இன்னமும் குழந்தை போல்
பார்த்துக் கொள்ளும்
இன்னொரு தாய்
என் உயிர் அக்கா

அக்கா தங்கச்சி ஸ்டேட்டஸ்

Akka thangachi whatsapp dp | Akka thangachi status

மறுபிறவி என்று
ஒன்று இருந்தால்
அதில்என் மகளாக
பிறக்க வேண்டும்
என் அன்பு தங்கையே

Akka thangachi status

Akka thangachi dp for whatsapp | Akka thangachi kavithai in tamil lyrics

மரியாதை கொடுத்தது இல்லை..
மதிச்சும் நடந்ததில்லை..
மதிக்காத போதும்
என்னை ஒரு குழந்தை
போல் காத்தவள்
என் உயிர் அக்கா

Akka thangachi quotes in tamil

Sister kavithai in tamil | sister quotes in tamil words

சண்டைகள் இருக்கும்
ஆனால் காரணம் இருக்காது
கண்களும் கலங்கிடும்
வேளையில் போட்டி நடக்கும்
யார் யாரை சமாதானம் செய்வதென்று
இதுதான் அக்கா தங்கை

Akka thangachi kavithai in tamil lyrics

அக்கா தங்கச்சி கவிதைகள் | Akka thangachi kavithai in tamil lyrics

இரண்டாவது தாயாக அவதரித்தவளே
விழும் முன் தாங்கி பிடித்து
அழும் முன் ஆறுதல் கூறுவதில்
தனி சிறப்பு பெற்றது நீயே
என் உயிர் அக்கா

Akka thangachi kavithai in tamil lyrics

அக்கா தங்கச்சி ஸ்டேட்டஸ் | Akka thangachi quotes in tamil

பார்க்க முடியாத தூரத்தில்
நீ இருந்தாலும்உன்னை
நினைக்காத நாள் இல்லை
என் உயிர் தங்கையே

Akka thangai paasam

அக்கா தங்கச்சி பாசம் | Akka thangai quotes in tamil

ஆணுக்கு தாய்க்கு பின் தாரம்
என்பார்கள் ஆனால்
அக்காவோடு பிறந்த
ஒவ்வொரு தங்கைக்கும்
அவளும் தாயாகவே
மாறிப்போகிறாள்
தன் தங்கை பிறந்த
அந்த நிமிடத்திலிருந்தே
அம்மாவுக்கு ஈடானவள்
இவ்வுலகில் அக்கா மட்டுமே

sister kavithai in tamil

Feeling akka thangai quotes in tamil | Akka thangai paasam

அன்னைக்கு ஈடான அன்பு
அப்பாவுக்கு ஈடான அரவணைப்பு
அண்ணனுக்கு ஈடான அக்கறை
இவை அனைத்தும்
ஒரே இடத்தில் கிடைத்தால்
அது என் உயிர் அக்காவின்
பாசம் மட்டுமே..

Akka Thangai Kavithaigal in Tamil lyrics

பார்க்க முடியாத
தூரத்தில் நீ இருந்தாலும்
பார்க்கும் இடமெல்லாம்
உன் முகம் தான் தெரிகிறது
என் உயிர் தங்கையே!

Akka thangachi whatsapp dp status

இன்பத்திலும் துன்பத்திலும்
மனம் விட்டு பேச துணை
இல்லாத போது தான் தெரியும்
உண்மையான என் அருமை
அக்காவின் பாசம்

Akka thangachi dp for whatsapp

நீ எனக்கு உறவாக
கிடைத்த சொந்தம் அல்ல
வரமாக கிடைத்த உயிர்
என் உயிர் தங்கையே

sister kavithai in tamil | sister quotes in tamil

பிறப்பு இறப்பு காதல் வாழ்க்கை
எல்லாம் ஒரு முறை ஆனால்
உன் மீது கொண்ட பாசம் மட்டும்
உன் தங்கை சாகும் வரை அக்கா

Akka thangachi kavithai in tamil lyrics

மறுபிறவி என்று
ஒன்று இருந்தால்
அதில் நீ என் மகளாக
பிறக்க வேண்டும்
என் அன்பு தங்கையே

Akka thangachi status Tamil Words

சண்டைகள் இருக்கும்
ஆனால் காரணம் இருக்காது
கண்களும் கலங்கிடும்
வேளையில் போட்டி நடக்கும்
யார் யாரைசமாதானம் செய்வதென்று
என் உயிர் அக்கா

Akka thangachi love quotes in tamil

அக்கா தங்கச்சி உறவு
என்பது ரொம்பவே
உன்னதமான உறவு
அக்காவோட கண்ணுல இருந்து
ஒரு சொட்டு கண்ணீர் வரும்
போது தங்கச்சியோட கண்ணில்
இருந்து இன்னொரு சொட்டு
கண்ணீர் வந்துரும்
உலகத்தில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அக்கா தங்கை உறவுக்கு ஈடாகாது..

Read Also:

Hi there! Are you a younger or elder sister looking for some inspiration, validation, or just a little reminder of how special the bond between sisters can be?

Sisters share a bond that is truly unique and special. Whether you’re teasing each other mercilessly or sharing deep, meaningful conversations, the relationship between sisters is one of love, support, and understanding.

In this article, we’ve gathered 20+ of the best quotes about the younger and elder sister relationship that will make you smile, laugh, and maybe even shed a tear or two.

So, get ready to feel all the warm fuzzies that come with the bond between sisters, and let’s dive into this celebration of sisterhood!

அக்கா தங்கச்சி பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த பதிவில் 20+ அக்கா தங்கச்சி கவிதைகள் மற்றும் அக்கா தங்கை பாசம் ஸ்டேட்டஸ் தொகுத்துள்ளோம். உங்களுக்கு ஈது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Here we have listed 20+ Akka thangachi kavithai in tamil lyrics and Akka thangachi quotes in tamil. Lets see the sister quotes in tamil.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top