அக்கா தம்பி கவிதை வரிகள் – Akka Thambi Quotes in Tamil Lyrics

அக்கா தம்பி பாசம் என்பது மிகவும் வலுவான மற்றும் அன்யோன்யமான உறவு. சிறு சிறு சண்டைகள் இருந்தாலும் பாசமும் நேசமும் என்றும் குறையாதது. (Akka thambi quotes in tamil lyrics and Akka thambi pasam kavithai in tamil words)

அப்படிப்பட்ட பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த பதிவில் 20+ அக்கா தம்பி கவிதை வரிகள் மற்றும் அக்கா தம்பி பாச கவிதைகள் தொகுத்துள்ளோம். உங்கள் அக்கா/தம்பிக்கு நீங்கள் பகிர்ந்து மகிழலாம்.

Here you can get 20+ Akka thambi images with quotes, Akka thambi pasam quotes in tamil lyrics, Akka thambi kavithai in tamil lyrics and Akka thambi dp goals.

அக்கா தம்பி கவிதை வரிகள் – Akka Thambi Quotes

அக்காவின் கண்ணில்
ஒரு துளி கண்ணீர் வந்தாலும்
அதை தாங்கும் சக்தி
தம்பிக்கும் இல்லை..
தம்பியின் கண்ணில்
ஒரு துளி கண்ணீர் வந்தாலும்
அதை தாங்கும் சக்தி
அக்காவிற்கும் இல்லை..!

akka thambi quotes in tamil lyrics

அக்கா தம்பி கவிதை வரிகள் | Akka thambi kavithai in tamil lyrics

பாசத்தில் அன்னையாகவும்
அரவணைப்பில் தாயாகவும்
என் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும்
நீ மட்டுமே அக்காakka thambi quotes

அக்கா தம்பி பாச கவிதைகள் | Akka thambi pasam quotes in tamil

தம்பிகளுக்கு தான் தெரியும்
தன் அக்காவின் பாசமும்,
அரவணைப்பும்,
கண்டிப்பும், இன்னொரு
தாய்க்கு சமம் என்று..!

அக்கா தம்பி கவிதை வரிகள்

தம்பி கவிதைகள் | Akka thambi quotes in tamil lyrics | அக்கா தம்பி Quotes

தம்பியின் மனமறிந்து
தன் அன்பால் அடக்கவும்
தெரிந்த ஒரே பெண்..
அக்கா மட்டுமே!
அக்கா தம்பி பாசம்!!

akka thambi pasam quotes in tamil

அக்கா கவிதை வரிகள் | Akka thambi quotes in tamil words

அம்மா அப்பாவின்பாசம்
அக்கா தம்பி பாசம் முன்
தோற்றுப்போகும்..!

அக்கா தம்பி quotes

Akka kavithai in tamil lyrics | Akka thambi images with quotes

எத்தனை முறை
சண்டை போட்டாலும்..
நம் சண்டை சிறிது
நேரத்தில் காணாமல்
போகுமே.. அக்கா!!

akka thambi kavithai in tamil lyrics

Akka thambi love quotes in Tamil | Akka thambi dp goals

தம்பியை மகனாக
பார்க்கும்அக்காவுக்கு..
தெய்வம் கொடுத்த
வரம்.. தம்பி!!

அக்கா தம்பி பாச கவிதைகள்

Emotional brother and sister quotes in tamil | Elder sister and younger brother quotes in tamil | அக்கா தம்பி Quotes

தம்பிகள் இருக்கும்
அக்காக்களுக்கு மட்டுமே
தெரியும்.. அது குழந்தை அல்ல
கடவுள் கொடுத்த வரம் என்று..!

அக்கா தம்பி கவிதை வரிகள்

Heart touching tamil kavithai brother and sister

எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் கடைசி வரை
பிரியாமல் இருக்கும்
ஒரே உறவு அக்கா தம்பி
உறவு மட்டுமே..!

akka thambi quotes in tamil

Akka thambi pasam status dp | Brothers and sisters Fight quotes in tamil

வயதால் எவ்வளவு தான்
வளர்ந்தாலும் அக்காவுக்கு
தன் தம்பி என்றுமே
சிறு குழந்தை தான்..!

akka thambi quotes in tamil lyrics

அக்கா தம்பி கவிதை வரிகள் | Akka thambi kavithai in tamil lyrics

நட்பு.. பாசம்.. நேசம்..
எல்லாம் வேண்டும்
அக்கா தம்பியின்
உண்மையான
அன்புக்கு ஈடாகாது

தம்பி பாச கவிதைகள்

அக்கா தம்பி பாச கவிதைகள் | Akka thambi pasam quotes in tamil

அம்மாவிடம் கூட சில
உண்மைகளை
மறைத்து இருக்கிறேன் .
ஆனால் அக்காவிடம்
எதையும் மறைத்தது இல்லை

அக்கா கவிதைகள்

தம்பி கவிதைகள் | Akka thambi quotes in tamil lyrics

மறு ஜென்மம் என்று
ஒன்று இருந்தால்..
அதில் நீயே
என் அக்காவாக
பிறக்க வேண்டும்..

akka thambi kavithai

அக்கா கவிதை வரிகள் | Akka thambi quotes in tamil words

நீ எனக்கு உறவாக
கிடைத்த சொந்தம் அல்ல
வரமாக கிடைத்த
உயிர் அக்கா

Akka kavithai in tamil lyrics | Akka thambi images with quotes

பார்க்க முடியாத தூரத்தில் நீ
இருந்தாலும்
பார்க்கும் இடமெல்லாம்
உன் முகம் தான்
தெரியுது அக்கா

Akka thambi love quotes in Tamil | Akka thambi dp goals

Read Also:

Who doesn’t love a good sibling bond? Sisters and brothers share a relationship that is unlike any other. It’s filled with laughter, love, support, and sometimes, a little healthy competition.

The bond between siblings is something that is hard to explain but anyone who has a sibling can attest to its importance.

If you’re looking for some inspiration, validation, or just a reminder of how special the sibling bond can be, we’ve got you covered.

In this article, we’ve curated 20+ sister and brother quotes (அக்கா தம்பி Quotes) that perfectly capture the essence of this special relationship.

Whether you’re an only child, have a sibling or two, or are looking to share some of these quotes with your own siblings, we’re sure you’ll find something here that resonates with you.

Akka thambi quotes in tamil lyrics, அக்கா தம்பி Quotes and Akka thambi pasam kavithai in tamil words

அக்கா தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த பதிவில் 20+ அக்கா தம்பி கவிதை வரிகள் மற்றும் அக்கா தம்பி பாச கவிதைகள் தொகுத்துள்ளோம். உங்களுக்கு ஈது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top