அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா?

இந்த பதிவில் 20க்கும் மேற்பட்ட அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை, அக்கா பொண்ணு பிறந்தநாள் கவிதை மற்றும் வாழ்த்து பாடல் உள்ளன. இந்த வாழ்த்து கவிதைகளை பகிர்ந்து உங்கள் மகிழ்ச்சியால் வெளிப்படுத்துங்கள்.

Here is the list of 20+ Akka magal birthday wishes in tamil, Akka magal kavithai in tamil lyrics and Akka ponnu birthday wishes quotes in tamil kavithai.

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

நீண்ட ஆயுளுடனும் நிறைவான செல்வத்துடனும்
உயர்ந்த புகழுடனும் அளவற்ற மகிழ்ச்சியுடனும்
இன்றுபோல் என்றும் வாழ
மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்
என் அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல் | Akka magal birthday wishes in tamil

இளம்பிறை சந்திரனை போல் இளமையாகவும்
வளர்பிறை சந்திரனை போல் வளமுடனும்
வாழ வாழ்த்துகிறேன்..
என் அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல்

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Akka magal kavithai in tamil lyrics

இன்றுபோல் என்றும் மன
மகிழ்ச்சியுடன் நூறாண்டு காலம்
வாழ மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்
என் அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை | Akka ponnu birthday wishes in tamil

இன்பமுடன் வாழ இறைவன் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியுடன் வாழ மலர்கள் வாழ்த்தட்டும்
பல்லாண்டு காலம் வாழ பாசமுடன் வாழ்த்துகிறேன்
என் செல்ல அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தம்பி மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா மகளுக்கு பிறந்தநாள் கவிதை | Akka ponnu birthday quotes in tamil

ஆசைகள் நிறைவேறிட அன்புடன் வாழ்த்துகிறேன்
மகிழ்ச்சி நிலைத்திருக்க மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்
என் அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

அக்கா பொண்ணு பிறந்தநாள் கவிதை | Akka ponnu birthday kavithai in tamil lyrics

இன்று இருப்பதுபோல் என்றும் இருக்க
எல்லா வளமும் நலமும் பெற்று
நூறாண்டு வாழ நேசமுடன் வாழ்த்துகிறேன்
என் செல்ல அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

akka ponnu birthday wishes in tamil

அக்கா பொண்ணு பிறந்தநாள் கவிதை | Akka magal birthday wishes kavithai in tamil

நோயற்ற வாழ்வும்
குறைவற்ற செல்வமும் பெற்று
நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ
பாசமுடன் வாழ்த்துகிறேன்..
என் செல்ல அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

akka ponnu birthday quotes in tamil

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை பாடல்

இந்த பிறந்த நாளில் நீ
காணும் மகிழ்ச்சியும் குதூகலமும்
என்றும் நிலை பெற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்
என் அன்பு அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா பொண்ணு பிறந்தநாள் கவிதை

அக்கா மகளுக்கு கவிதை | Akka ponnu birthday kavithai

நினைப்பது எல்லாம் நடந்து
கேட்பது எல்லாம் கிடைத்து
வளமும் நலமும் அளவின்றி பெற்று
என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்
என் அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

akka magal birthday wishes in tamil

அக்கா பொண்ணு பிறந்தநாள் கவிதை | Akka magal birthday wishes kavithai in tamil

நீண்ட ஆயுளோடும், நீங்கா புகழோடும்
செல்வமும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கி
வளமுடனும் நலமுடனும் வாழ
மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்
என் அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

akka magal kavithai in tamil lyrics

அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Akka magal kavithai in tamil lyrics

பெற்றவர்கள் மகிழ்ச்சியுடனும்
பெரியவர்கள் ஆசையுடனும்
நீ பல்லாண்டு காலம் ஆனந்தமாக வாழ
மனதார வாழ்த்துகிறேன்..
என் அன்பு அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா பொண்ணு பிறந்தநாள் கவிதை

தனித்துவம் வாய்ந்தவள்
தன்னலமற்றவள் நீ
இன்று இருப்பதுபோல் என்றும்
வளமுடனும் நலமுடனும் வாழ
மனதார வாழ்த்துகிறேன்
என் செல்ல அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும்
பல்லாண்டு காலம் ஆனந்தமாக வாழ
அன்புடன் வாழ்த்துகிறேன்!
என் அக்கா மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Read Also:

மேலே உள்ள அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் அக்கா பொண்ணு பிறந்தநாள் கவிதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

1 thought on “அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top