50+ Sad Quotes in Tamil Kavithai – சோக கவிதைகள்

வாழ்க்கையில் பல வலிகளையும், வேதனைகலையும் சுமந்துகொண்டு பலர் உள்ளனர். நீங்கள் மனவேதனை, ஏமாற்றம் அல்லது வருத்தத்தில் இருந்தாலும் அனைத்தும் கடந்துபோகும்..

Let’s see the 50+ Life sad quotes in Tamil, Tamil feeling kavithai words, Soga kavithaigal Tamil lyrics, and feeling pain sad quotes in Tamil.

உங்களுக்கு சோக கவிதைகள் வேண்டுமா? இந்த பதிவில் 50+ ஏமாற்றம் வாழ்க்கை சோக கவிதைகள், வாழ்க்கை சோக ஸ்டேட்டஸ் உள்ளன.

50+ Sad Quotes in Tamil Kavithai

நாம் எந்த தவறும் செய்யாவிட்டாலும்
சில புரிந்துகொள்ளாத உறவுகளால்
வாழ்வில்..
வலிகளோடு வாழவேண்டியுள்ளது!

sad quotes in tamil

ஏமாற்றம் வாழ்க்கை சோக கவிதைகள் | Life sad status Tamil

யாருக்கும் பாரமாய்
இருப்பதை விட..
அவர்கள் தேடும் அளவுக்கு
தூரமாய் இருப்பது மேல்..

சோகமான கவிதைகள்

சோகமான கவிதைகள் | Sogam quotes in Tamil words

யாரிடம் அன்பையும் பாசத்தையும்
எதிர்பார்த்தோமோ
அவர்களிடமிருந்து
வருவதெல்லாம்
ஏமாற்றங்கள் தான்

life sad quotes in tamil

சோக கவிதைகள் | Sad quotes in Tamil for whatsapp

அன்று எதை எதையோ
விரும்பிய மனம்..
இன்று எதையும் விரும்பாமல்
இருக்கவே விரும்புகிறது!!

sad quotes in tamil about life

வாழ்க்கை சோக ஸ்டேட்டஸ் | Sad whatsapp dp in Tamil

மனம் விட்டு பேச துணை
இல்லாத போது தான் தெரிகிறது
தனிமை எவ்வளவு
கொடுமையானது என்று

feeling sad quotes in tamil

சோக கவிதைகள் ஸ்டேட்டஸ் | Life sad images Tamil kavithai

Read Also:

நம்மை புரிந்து கொள்ளாதவரிடம்
எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும்
அது பயனற்றது தான்…

tamil sad kavithaigal

Sad quotes in tamil | Soga kavithaigal Tamil

இது நிரந்தரம் இல்லா
சுயநலம் மிகுந்த உலகம்
இங்கு யாரும் யாருக்காகவும்
இல்லை என்பது மட்டும் நிஜம்

sad tamil quotes

Life sad quotes in tamil | Soga kavithaigal in Tamil

சில காலகட்டங்களில்
சில சூழ்நிலைகளை
சிரித்துக்கொண்டே
நகர்ந்து விடுங்கள்

tamil feeling quotes

Sad quotes in tamil about life | Tamil soga kavithaigal

உரிமை உண்டு
என நினைத்தாலும்..
நமக்கு மதிப்பு இல்லையென
தெரியும் போது
ஒதுங்கிவிடுவதே மேல்..

life sad quotes in tamil

Feeling sad quotes in tamil | Sad life quotes in Tamil

யாரிடம் அன்பையும்
பாசத்தையும் எதிர்பார்த்தோமோ..
அவர்களிடமிருந்து
வருவதெல்லாம் ஏமாற்றங்களே…

tamil soga kavithaigal

Sad Tamil quotes kavithai | Pain life quotes in Tamil lyrics

பார்ப்பவர்களுக்கு நான்
சிரிச்சிகிட்டே இருந்தாலும்
எனக்குள் இருக்கும்
கவலையும் கஷ்டமும்
எனக்கு தான் தெரியும்..

soga kavithaigal tamil

Sadness quotes in tamil | Tamil feeling kavithai words

காயங்களை உருவாக்க
கத்திகள் தேவையில்லை..
புரிதலற்ற வார்த்தைகளே போதும்
காயங்களை ஏற்படுத்த..

sad kavithaigal in tamil

Sogam quotes in tamil | Depression quotes in Tamil Words

உயிரோடு தான் இருக்கிறேன்
ஆனால் என்னவென்று
தெரியாத பல காரணங்களால்
உடைந்து போய் இருக்கிறேன்..

tamil sad kavithaigal

Tamil sad kavithaigal | Emotional sad quotes in Tamil

பிடித்தவர்களிடம் பேசுவதற்கு
கூட பயமாக இருக்கு
எங்கு தொல்லையாக நினைத்து
விடுவார்களோ என்று..

sad quotes in tamil

Sad kavithaigal in tamil | Pain sad quotes in Tamil

சோகமான கவிதைகள்

நமக்கு உரிமை உண்டு
என்று பேசினாலும்
ஒரு சில நேரங்களில்
நாம் யாரோதான்..

soga kavithaigal in tamil

Sadness kavithai in tamil | Feeling kavithai Tamil words

வாழ்க்கையில் எது
இன்பத்தை தருகிறதோ
அதுவே பல நேரங்களில்
துன்பத்தையும் தருகிறது

சோக கவிதைகள்

Tamil feeling quotes | Sad feeling quotes in Tamil lyrics

எதிர்பார்த்த போது கிடைக்காத
அன்பு அதன் பிறகு..
எத்தனை முறை கிடைத்தாலும்
பயன் அற்றது..

விலகி இருக்க கற்றுக்கொள்
நாம் *தேவையில்லை* என்று
சிலர் நினைக்கும் முன்

Kanneer kavithaigal tamil | Yematram quotes in Tamil

தனிமையின் கொடுமையும்
அன்பின் அருமையும்
மனம் விட்டு பேச
* துணை* இல்லாதபோது
தான் தெரிகிறது.

சில உறவுகள்…
நம்மிடம் ஆரம்பத்தில் காட்டும்
அன்பை..
கடைசி வரை
காட்டுவது இல்லை

Sad avoiding hurts quotes in tamil | Crying quotes in Tamil

ஆரம்பத்தில் நீ தான்
எல்லாம் என்றவர்கள்
இன்று நீ யார்?
என்கிறார்கள்

யாரிடமும் அன்பை
அதிகம் எதிர்பார்க்காதீர்கள்
அது ஒரு நாள்
மறுக்கக்படும்
மறைக்கப்படும்
மறக்கப்படும்..

Life sad whatsapp status Tamil | Upsetting quotes about life Tamil

பொய்யான உலகில்
யாரும் யாருக்காகவும்
இல்லை என்பது
தான் மெய்

உன் நினைவு வருகிறது
மனம் தேடுகிறது
ஆனால் நீ
அருகில் இல்லை

மனசும் சரியில்லை
மனம் விட்டு பேசவும்
யாரும் இல்லை
இந்த மாய உலகில்

தமிழ் பீலிங் கவிதை | Pain sad quotes in Tamil

மேலே உள்ள 50+ ஏமாற்றம் வாழ்க்கை சோக கவிதைகள், வாழ்க்கை சோக ஸ்டேட்டஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்..

Read Also:

Hey there! Life isn’t always sunshine and rainbows, and sometimes we all experience moments of sadness. It’s okay to feel down and have a good cry every once in a while, but it’s also important to remember that you’re not alone in your emotions.

That’s why I’ve put together this blog post with over 50 sad quotes in Tamil from famous authors, poets, philosophers, and artists to help you feel less alone in your sadness.

These quotes aren’t just a bunch of words on a screen; they’re a reminder that others have gone through similar emotions and have found a way to express their feelings through words.

Whether you’re dealing with heartbreak, disappointment, or grief, these quotes offer comfort and understanding. They can also serve as a source of inspiration and motivation to help you move through your sadness and come out stronger on the other side.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top