அக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை – Akka Birthday Wishes Tamil

இன்னொரு தாயாக இருக்கும் உங்கள் அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா?

இந்த பதிவில் 20+ அக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் அக்கா பிறந்தநாள் கவிதை வரிகள் உள்ளன. உங்கள் அன்பு அக்காவிற்கு இதை நீங்கள் பகிர்ந்து உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.

Let’s see some of the akka birthday wishes in tamil, udan pirappu birthday wishes in tamil, happy birthday udanpirappe, pirantha naal vaazhthukkal happy birthday akka in tamil text words.

அக்கா பிறந்தநாள் வாழ்த்து கவிதை

யாருக்காகவும் எதற்காகவும்
எப்பொழுதும் என்னை
விட்டுக் கொடுக்காத
என் அக்காவுக்கு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!

அக்கா பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா | Akka birthday wishes in tamil

நீ காட்டும் அன்பிற்கு
இந்த உலகில் ஈடு இணை
வேறு எந்த உறவிடத்திலும் இல்லை..
என் அன்பு அக்காவுக்கு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா | Happy birthday akka in tamil

மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால்
அதிலும் நீயே என் அக்காவாக
பிறக்க வேண்டும்..
பாசமான என் அக்காவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

அக்கா பிறந்தநாள் கவிதை

அக்கா பிறந்தநாள் கவிதை | Akka thambi birthday wishes in tamil

தாயின் அன்பை காட்டிலும்
மேலான அன்பை காட்டும் அக்காவுக்கு.
இந்த சிறப்பான நாள் மட்டும் அல்ல..
வாழ்க்கை முழுதும் அன்பும், ஆனந்தமும் அமைய
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ..!

akka birthday wishes in tamil

அக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள் | Udan pirappu birthday wishes in tamil

நான் வாடியபோது எனக்கு
தைரியம் கொடுத்தும்..
நான் துவண்ட போது
என்னை தூக்கி பிடித்தும்..
என்றும் என்னுடன் இருக்கும்
என் அன்பு அக்காவுக்கு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அக்கா பிறந்தநாள் கவிதை

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா | Pirantha naal vaazhthukkal akka quotes

என் துன்பத்திலும் துயரத்திலும்
தோல் கொடுக்கும்
என் அன்பு அக்கவுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

happy birthday akka in tamil

அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Happy birthday udanpirappe in tamil words

அன்பு கொள்வதில் அன்னை
அறிவைப் புகட்டுவதில் ஆசான்
பகிர்ந்து கொள்வதில் தோழி
என்னை கண் இமை போல் பார்த்து கொள்ளும்
என் அக்காவுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

பிறந்தநாள் வாழ்த்து அக்காவுக்கு | Akka birthday wishes in tamil text lyrics

எவ்வளவு தான் கஷ்டம் இருந்தாலும்
அக்கா என் கூட இருந்தால்
சூரியனை கண்ட பனிபோல
என் கஷ்டங்கள் விளகிடும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா

akka thambi birthday wishes in tamil

அக்கா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | Sister birthday quotes in tamil quotes

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
அதிலும் நீயே என்
அக்காவாக பிறக்க வேண்டும்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அன்பு அக்கா ..!

அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Dear sister birthday wishes for sister in tamil kavithai

உன் முகத்தில் புன்னகையையும்
உன் வாழ்வில் மகிழ்ச்சியையும்
உன் மனதில் நிம்மதியையும்
எப்போதும் நான் காண வேண்டும்
என் உயிராக இருக்கும் அக்காவுக்கு ..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா..!

அக்கா பிறந்தநாள் கவிதை

Iniya piranthanal valthukkal akka in tamil | Birthday wishes for sister in tamil

நடக்க தெரியாத வயதில்
எனக்கு நடை பழக கற்றுக்
கொடுத்தது நீ தானே
அன்பு அக்கா உனக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா .!

Read Also: அக்கா தம்பி கவிதை வரிகள் – Akka Thambi Quotes in Tamil

Dear sister birthday wishes for sister in tamil kavithai

கடவுள் கொடுத்த இன்னொரு தாய்
என் உயிர் அக்கா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ..!

இறைவன் கொடுத்த அற்புத வரம்
என் செல்ல அக்கா ..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா ..!

Akka birthday wishes in tamil | Happy birthday akka in tamil

அக்கா இருப்பவர்கள்
எல்லாம் கொடுத்து
வைத்தவர்கள் ஏன்னென்றால்
அக்கா நம்மை பெறாத தாய்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா ..!

அக்கா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்

என்னுடைய
இன்னொரு தாய்
“ அக்கா ”..
என் அன்பு அக்காவுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Pirantha naal vaazhthukkal akka quotes | Akka birthday wishes in tamil text lyrics

எனக்காக அனைவரையும்
எதிர்த்து போராடும் உன்னத உறவு
என் அக்கா மட்டுமே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ..!

அக்கா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்

என்னுடைய வாழ்வில் விளக்கு ஏற்றி
வைத்தது நீ தானே அக்கா
நீ இல்லாமல் நான் இல்லை
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா ..!

Akka birthday wishes in tamil | Akka thambi birthday wishes in tamil

என் அக்காவின் அன்பு
மட்டுமே எப்போதும் வேண்டும்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா ..!

உயிர் தோழி போல்
இருக்கும் என் அன்பு
அக்கா உனக்குஅன்பான
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா!

Read Also:

There’s no denying that sisters are one of the most important people in our lives. They’re our confidantes, our role models, and our best friends all rolled into one. And when it comes to their birthdays, it’s only natural to want to make them feel special and loved.

That’s why we’ve put together this list of 20+ birthday wishes for sisters that are sure to put a smile on their faces. Whether you’re looking for something funny, sentimental, or inspirational, we’ve got you covered.

From heartfelt messages to witty one-liners, these birthday wishes will help you show your sister just how much she means to you.

In the above post, I have shared some of the Akka birthday wishes in tamil, Akka thambi birthday wishes in tamil, Happy birthday akka in tamil, Udan pirappu birthday wishes in tamil and Pirantha naal vaazhthukkal akka quotes.

Hope these wishes and quotes are helpful to you. Happy birthday udanpirappe in tamil words, Sister birthday quotes in Tamil quotes, Akka birthday wishes in tamil text lyrics and Dear sister birthday wishes for sister in tamil kavithai.

இந்த பதிவில் அக்கா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் வரிகள், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா, பிறந்தநாள் வாழ்த்து அக்காவுக்கு கவிதை என உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top