தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை Tamil Engal 1-100 Numbers

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை. Tamil Engal 1 to 100 in Tamil. Tamil language Tamil number names 1 to 100.

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை இங்கே கொடுத்துள்ளோம். நீங்கள் எளிதாக கீழே உள்ள அட்டவணையில் தமிழ் எண்கள் பெயர்கள் மற்றும் தமிழ் எண்கள் எழுத்தில் அறிந்துகொள்ளலாம். (Tamil Engal 1 to 100 in Tamil)

இந்த காலகட்டத்தில் நாம் பொதுவாக தமிழ் எங்களை பயன்படுத்துவது இல்லை. பல படையெடுப்புகள் மற்றும் மேற்கத்திய கலாச்சார மோகத்தால், தமிழ் எண்கள் இன்று புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது. (Tamil engal Tamil number names 1 to 100)

தமிழ் எண்கள் 1 100

தமிழ் எண் வடிவங்கள், நாம் பொதுவாக பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை போல இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒன்று (Number 1) என்பது தமிழ் எண் வரிசைப்படி “” என்பதை குறிக்கும். தமிழில் எண்கள் என்பது எழுத்து போல தான் இருக்கும்.

இரண்டு (Number 2) என்பது தமிழ் எண் “” என்பதாகும்.

தமிழ் எண்கள் 1-10 (Tamil engal 1 to 10 in tamil)

இங்கே தமிழ் எண்கள் ஒன்று முதல் பத்து வரை கொடுத்துள்ளேன். இதை கவனமாக பாருங்கள், உங்களுக்கு தமிழ் எண்கள் பற்றி புரியும். (tamil engal 1 to 10 in tamil). தமிழ் எண்கள் வரிசை படி உள்ளது.

1 – க – ஒன்று
2 – உ – இரண்டு
3 – ங – மூன்று
4 – ச – நான்கு
5 – ரு – ஐந்து
6 – ௬- ஆறு
7 – எ – ஏழு
8 – அ – எட்டு
9 – கூ – ஒன்பது

இங்கே நீங்கள் “0”சுழியம்/ பூஜ்யம் விடுபட்டதை அறியலாம். தமிழ் எண்கள் வரிசையில் 0 என்பது இல்லை. சுழியம் பிற்காலத்தில் நம்முடைய எளிய பழக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. உண்மையில், தமிழ் எண்களில் 0 கிடையாது.

tamil engal 1 to 100 in tamil

பண்டைய கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துருக்கள் மற்றும் எண்களுக்கான நவீன எழுத்துருக்கள்,

tamil engal 1 to 100 in tamil

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை இங்கே கொடுத்துள்ளோம். (tamil engal 1 to 100 in tamil). Tamil language tamil number names 1 to 100.

தமிழ் எண்கள் 1 முதல் 1000 வரை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழ் எண்கள் ஒன்று முதல் இருபது வரை 1-20 

Here is the list of Tamil numbers 1 to 20. Tamil language Tamil number names

வரிசை தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் எழுத்தில் எப்படி வந்தது
1 ஒன்று 1
2 இரண்டு 2
3 மூன்று 3
4 நான்கு 4
5 ஐந்து 5
6 ஆறு 6
7 ஏழு 7
8 எட்டு 8
9 ஒன்பது 9
10 பத்து 10
11 பதினொன்று ௰௧ (10+1)
12 பன்னிரண்டு ௰௨ (10+2)
13 பதின்மூன்று ௰௩ (10+3)
14 பதினான்கு ௰௪ (10+4)
15 பதினைந்து ௰௫ (10+5)
16 பதினாறு ௰௬ (10+6)
17 பதினேழு ௰௭ (10+7)
18 பதினெட்டு ௰௮ (10+8)
19 பத்தொன்பது ௰௯ (10+9)
20 இருபது ௨௰ (2*10)

தமிழ் எண்கள் 21 – 40 (Tamil numbers 21 to 40)

Tamil engal 21 to 40 in tamil.

வரிசை தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் எழுத்தில் எப்படி வந்தது
21 இருபத்தி ஒன்று ௨௰௧ (2*10 + 1)
22 இருபத்தி இரண்டு ௨௰௨ (2*10 + 2)
23 இருபத்தி மூன்று ௨௰௩ (2*10 + 3)
24 இருபத்தி நான்கு ௨௰௪ (2*10 + 4)
25 இருபத்தி ஐந்து ௨௰௫ (2*10 + 5)
26 இருபத்தி ஆறு ௨௰௬ (2*10 + 6)
27 இருபத்தி ஏழு ௨௰௭ (2*10 + 7)
28 இருபத்தி எட்டு ௨௰௮ (2*10 + 8)
29 இருபத்தி ஒன்பது ௨௰௯ (2*10 + 9)
30 முப்பது ௩௰ (3*10)
31 முப்பத்தி ஒன்று ௩௰௧ (3*10 + 1)
32 முப்பத்தி இரண்டு ௩௰௨ (3*10 + 2)
33 முப்பத்தி மூன்று ௩௰௩ (3*10 + 3)
34 முப்பத்தி நான்கு ௩௰௪ (3*10 + 4)
35 முப்பத்தி ஐந்து ௩௰௫ (3*10 + 5)
36 முப்பத்தி ஆறு ௩௰௬ (3*10 + 6)
37 முப்பத்தி ஏழு ௩௰௭ (3*10 + 7)
38 முப்பத்தி எட்டு ௩௰௮ (3*10 + 8)
39 முப்பத்தி ஒன்பது ௩௰௯ (3*10 + 9)
40 நாற்பது ௪௰ (4*10)

தமிழ் எண்கள் 41 – 60

Tamil language tamil number names 41 to 60.

வரிசை தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் எழுத்தில் எப்படி வந்தது
41 நாற்பத்தி ஒன்று ௪௰௧ (4*10 + 1)
42 நாற்பத்தி இரண்டு ௪௰௨ (4*10 + 2)
43 நாற்பத்தி மூன்று ௪௰௩ (4*10 + 3)
44 நாற்பத்தி நான்கு ௪௰௪ (4*10 + 4)
45 நாற்பத்தி ஐந்து ௪௰௫ (4*10 + 5)
46 நாற்பத்தி ஆறு ௪௰௬ (4*10 + 6)
47 நாற்பத்தி ஏழு ௪௰௭ (4*10 + 7)
48 நாற்பத்தி எட்டு ௪௰௮ (4*10 + 8)
49 நாற்பத்தி ஒன்பது ௪௰௯ (4*10 + 9)
50 ஐம்பது ௫௰ (5*10)
51 ஐம்பத்தி ஒன்று ௫௰௧ (5*10 + 1)
52 ஐம்பத்தி இரண்டு ௫௰௨ (5*10 + 2)
53 ஐம்பத்தி மூன்று ௫௰௩ (5*10 + 3)
54 ஐம்பத்தி நான்கு ௫௰௪ (5*10 + 4)
55 ஐம்பத்தி ஐந்து ௫௰௫ (5*10 + 5)
56 ஐம்பத்தி ஆறு ௫௰௬ (5*10 + 6)
57 ஐம்பத்தி ஏழு ௫௰௭ (5*10 + 7)
58 ஐம்பத்தி எட்டு ௫௰௮ (5*10 + 8)
59 ஐம்பத்தி ஒன்பது ௫௰௯ (5*10 + 9)
60 அறுபது ௬௰ (6*10)

தமிழ் எண்கள் 61 – 80

Tamil language tamil number names 61 to 80.

வரிசை தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் எழுத்தில் எப்படி வந்தது
61 அறுபத்து ஒன்று ௬௰௧ (6*10 + 1)
62 அறுபத்து இரண்டு ௬௰௨ (6*10 + 2)
63 அறுபத்து மூன்று ௬௰௩ (6*10 + 3)
64 அறுபத்து நான்கு ௬௰௪ (6*10 + 4)
65 அறுபத்து ஐந்து ௬௰௫ (6*10 + 5)
66 அறுபத்து ஆறு ௬௰௬ (6*10 + 6)
67 அறுபத்து ஏழு ௬௰௮ (6*10 + 7)
68 அறுபத்து எட்டு ௬௰௭ (6*10 + 8)
69 அறுபத்து ஒன்பது ௬௰௯ (6*10 + 9)
70 எழுபது ௭௰ (7*10)
71 எழுபத்து ஒன்று ௭௰௧ (7*10 + 1)
72 எழுபத்து இரண்டு ௭௰௨ (7*10 + 2)
73 எழுபத்து மூன்று ௭௰௩ (7*10 + 3)
74 எழுபத்து நான்கு ௭௰௪ (7*10 + 4)
75 எழுபத்து ஐந்து ௭௰௫ (7*10 + 5)
76 எழுபத்து ஆறு ௭௰௬ (7*10 + 6)
77 எழுபத்து ஏழு ௭௰௭ (7*10 + 7)
78 எழுபத்து எட்டு ௭௰௮ (7*10 + 8)
79 எழுபத்து ஒன்பது ௭௰௯ (7*10 + 9)
80 எண்பது ௮௰ (8*10)

தமிழ் எண்கள் எண்பத்து ஒன்று முதல் நூறு வரை 81 – 100

Tamil engal 81 to 100 in tamil language. (Tamil numbers 81-100)

வரிசை தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் எழுத்தில் எப்படி வந்தது
81 எண்பத்து ஒன்று ௮௰௧ (8*10 + 1)
82 எண்பத்து இரண்டு ௮௰௨ (8*10 + 2)
83 எண்பத்து மூன்று ௮௰௩ (8*10 + 3)
84 எண்பத்து நான்கு ௮௰௪ (8*10 + 4)
85 எண்பத்து ஐந்து ௮௰௫ (8*10 + 5)
86 எண்பத்து ஆறு ௮௰௬ (8*10 + 6)
87 எண்பத்து ஏழு ௮௰௭ (8*10 + 7)
88 எண்பத்து எட்டு ௮௰௮ (8*10 + 8)
89 எண்பத்து ஒன்பது ௮௰௯ (8*10 + 9)
90 தொன்னூறு ௯௰ (9*10)
91 தொன்னூற்று ஒன்று ௯௰௧ (9*10 + 1)
92 தொன்னூற்று இரண்டு ௯௰௨ (9*10 + 2)
93 தொன்னூற்று மூன்று ௯௰௩ (9*10 + 9)
94 தொன்னூற்று நான்கு ௯௰௪ (9*10 + 4)
95 தொன்னூற்று ஐந்து ௯௰௫ (9*10 + 5)
96 தொன்னூற்று ஆறு ௯௰௬ (9*10 + 6)
97 தொன்னூற்று ஏழு ௯௰௭ (9*10 + 7)
98 தொன்னூற்று எட்டு ௯௰௮ (9*10 + 8)
99 தொன்னூற்று ஒன்பது ௯௰௯ (9*10 + 9)
100 நூறு 100

மேலும் சில தமிழ் எண்கள்

 
வரிசை தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் எழுத்தில் எப்படி வந்தது
101 நூற்று ஒன்று ௱௧ 100+1
111 நூற்று பதினொன்று ௱௰௧ (100 + 10 + 1)
235 இருநூற்று முப்பத்தைந்து ௨௱௩௰௫ (2*100 + 3*10 + 5)

தமிழ் எண்கள் பத்து முதல் கோடி வரை

Tamil language Tamil number names 1 to 1000. Tamil Engal list with words.

தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் எழுத்தில்
பத்து
நூறு
ஆயிரம்
பத்தாயிரம் ௰௲
நூறாயிரம் ௱௲
மெய்யிரம் ௲௲
இலட்சம்/தொள்ளுண் ௱௲
பத்து இலட்சம் ௲௲
கோடி ௰௲௲
பத்துக் கோடி/ஈகியம் ௱௲௲

தமிழ் எண்கள் 10, 20, 30 – 100

Tamil engal 1 to 100 in tamil

Edit
தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் எழுத்தில் எப்படி வந்தது
பத்து 10
இருபது ௨௰ (2*10)
முப்பது ௩௰ (3*10)
நாற்பது ௪௰ (4*10)
ஐம்பது ௫௰ (5*10)
அறுபது ௬௰ (6*10)
எழுபது ௭௰ (7*10)
எண்பது ௮௰ (8*10)
தொன்னூறு ௯௰ (9*10)
நூறு 100

எப்படி தமிழ் எண்களை ஞாபகத்தில் வைத்து கொள்வது?

தற்போது புழக்கத்தில் இல்லாததால், தமிழ் எங்களை ஞாபகத்தில் வைத்து கொள்வது கடினமானது தன. அதனால் தமிழ் எங்களை எளிதாக நியாபகம் வைத்து கொள்ள, கேளே உள்ள சொலவடை பயன்படுத்துங்கள்.

கடலை உருண்டையை நுணுக்கி சமைத்து ருசித்து சாப்பிட என்னை அம்மா கூப்பிட்டார்

தமிழ் எண்கள் பெயர்கள்

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை. Tamil Engal 1 to 100 in Tamil. Tamil language Tamil number names 1 to 100.

பயனுள்ள தகவல்கள்

இறுதியாக,
தமிழ் எண் வடிவங்கள், நாம் பொதுவாக பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை போல இருக்கும்.

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை இங்கே கொடுத்துள்ளோம். தமிழ் எண்கள் வரிசை பட உள்ளது. நீங்கள் எளிதாக மேலே உள்ள அட்டவணையில் தமிழ் எண்கள் பெயர்கள் மற்றும் தமிழ் எண்கள் எழுத்தில் அறிந்துகொள்ளலாம்.

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை. Tamil Engal 1 to 100 in Tamil. Tamil language Tamil number names 1 to 100.

இதன்மூலம் நீங்கள் தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை தமிழ் எண்கள் பெயர்களை எழுத்தில் அறிந்துகொண்டீர்கள் என நம்புகிறேன். தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை, தமிழ் எண்கள் பெயர்கள், தமிழ் எண்கள் எழுத்தில் வரிசை
tamil engal 1 to 100 in tamil language number names.

References

2 thoughts on “தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை Tamil Engal 1-100 Numbers”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top