பாறை மீன் வகைகள் படங்களுடன் – Trevally Fish Varieties Tamil

Trevally Fish Varieties in Tamil. Here is the list of all types of trevally fishes with pictures.

இந்த பதிவில் பாறை மீன் வகைகள் மற்றும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

பொதுவாக பாறை/பாரை என அழைக்கப்படும் இந்த மீன் குடும்பத்தில் பல வகையான மீன் வகைகள் உள்ளன. ஆனால், நாம் தினமும் பார்க்கும் அல்லது உண்ணும் சில பாறை மீன் வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

பாறை மீன் வகைகள்

பாறை மீன் வகைகள்

  1. சூபாறை / சுவாபாறை/ ராமர்பாறை – (Soopaarai meen/ Suva paarai/ Ramar paarai)

English: Yellow Striped Trevally

king mackerel in tamil
சூபாறை – Yellow Striped Trevally
2. தேங்காய் பாறை மீன் – Coconut Trevally
பாறை மீன் வகைகள்

3. வரி பாறை or நாம வரி – (Vari paarai/ Naama vari paarai Fish)

English: Yellow Line Trevally Fish

different types of fishes names
வரி பாறை – Yellow Line Trevally Fish

4. தோல் பாறை மீன்/ தேல பாறை / தேளா பாறை/ கட்டாப்பாரை மீன்/ – (Thol Paarai Meen/ Katta Fish)

English: Spotted Queen fish

fatty fish names in tamil
தோல் பாறை மீன் – Spotted Queen fish

5. பொன்னாம் பாறை மீன் (Ponnam parai meen)

English: Trevally Fish

trevally fish in tamil
பொன்னாம் பாறை மீன் – Trevally Fish

6. கண்ணாடி பாறை மீன்/ ஓட்ட பாறை – ( kannadi Paarai Meen/ Otta paarai)

English: Diamond Trevally fish/ Indian threadfish/ plumed trevally/ mirror fish / Indian threadfin.

trevally fish in tamil names
கண்ணாடி பாறை மீன் – Diamond Trevally fish

7. மலபார் பாறை மீன் / லாபாறை

English: Malabar trevally/ Malabar jack/ Malabar kingfish

trevally fish in tamil pdf
மலபார் பாறை மீன் – Malabar trevally

8. வங்கடை அல்லது வங்கடைப் பாறை – (Vankadai paarai)

English: Torpedo scad/ Finny scad

fish names tamil
வங்கடைப் பாறை – Torpedo scad

9. வயம் பாறை மீன் – (Vayam Paarai Meen)

English: Silver Trevally Fish

fish names in tamil with images
வயம் பாறை மீன் – Silver Trevally Fish

10. செம்பாரை மீன்

பாறை மீன் வகைகள்

11. குமார பாறை

பாறை மீன் வகைகள்

 

12. மெத்தம் பாறை

மெத்தம் பாறை

 

13. முயல் பாறை / மொசப்பாறை /முசுங்கு பாறை

முயல் பாறை

14. ஒட்டகப்பாரை, ஒட்டப்பாறை, ஒட்டாம்பாரை – (Ottaga paarai, Ottaam paarai)

English: Coachwhip trevally/ Oblong trevally

paarai fish in english
ஒட்டகப்பாரை – Coachwhip trevally

15. சுறா மூஞ்சி பாறை (Sura Moonji Paarai)

English: bluefin trevally / bluefin jack/ bluefin kingfish

paarai fish in english
சுறா மூஞ்சி பாறை – Bluefin Trevally

16. மொசிங் பாரை – (Mosing Paarai fish)

English: Black Banded Trevally

list of fish names with pictures
மொசிங் பாரை – Black Banded Trevally

17. ஊசிப்பாரை மீன் – (Oosipaarai meen)

English: Bigeye trevally/ Bigeye jack, Dusky Jack

பாறை மீன் வகைகள்

18. பெரும்பாரை/ ராபாறை Giant trevally

பாறை மீன் வகைகள்

19. புள்ளிப்பாரை

பாறை மீன் வகைகள்

20. மாமியா பாறை

பாறை மீன் வகைகள்

21. சேமியா பாரை

பாறை மீன் வகைகள்

Read Also:

பாறை மீன் வகைகள்

இந்த அட்டவணையில், பாறை மீன் வகைகளை சுருக்கமாக தொகுத்துள்ளேன்.

 
பாறை மீன் வகைகள்
தேங்காய் பாறை
வரி பாறை
சூபாறை / சுவாபாறை
தோல் பாறை மீன்
பொன்னாம் பாறை மீன்
கண்ணாடி பாறை மீன்
மலபார் பாறை மீன்
வயம் பாறை மீன்
செம்பாரை மீன்
வங்கடைப் பாறை
குமார பாறை
மெத்தம் பாறை
முயல் பாறை
ஒட்டகப்பாரை
சுறா மூஞ்சி பாறை
ஊசிப்பாரை மீன்
புள்ளிப்பாரை
பெரும்பாரை
மாமியா பாறை
சேமியா பாரை

இந்த பதிவில் பாறை மீன் வகைகள் மற்றும் படங்கள் பற்றி பார்த்தோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Trevally Fish Varieties in Tamil. Here is the list of all types of trevally fishes with pictures.

Trevally fish, also known as jacks, is a highly sought-after species among recreational and commercial fishermen due to their strong fighting abilities and delicious taste. There are over 20 species of trevally found throughout the world’s oceans, each with its unique characteristics and traits.

Other trevally varieties include the Diamond Trevally, Golden Trevally, and Black Trevally, all of which have their distinct physical features and ecological roles.

பாறை மீன் வகைகள் படங்களுடன். Whether you are a fishing enthusiast or simply curious about the fascinating world of marine life, this list of 20+ varieties of trevally fish will provide a comprehensive overview of these impressive creatures and their diverse adaptations.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top