நாட்டு மீன் வகைகள் | தமிழக பாரம்பரிய நாட்டு மீன்கள்

தமிழக பாரம்பரிய நாட்டு மீன் வகைகளில் இருந்த 15 வகையான நாட்டு மீன்களில், சில வகைகளைத் தவிர மற்றவை அழிந்துவிட்டன.

இந்த பதிவில் தமிழக நாட்டு மீன் வகைகள் மற்றும் அதன் படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Here is the list of traditional native fish species of Tamil Nadu with images.

நாட்டு மீன் வகைகள்

நாட்டு மீன் வகைகள்

  1. அயிரை மீன் – (Ayirai Meen) – Spined loach / Spotted weather loach
types of fish in tamil
அயிரை மீன் – Spined loach

2. விரால் மீன் – (Viral meen/ Viraal Meen) – Common snakehead/ Snakehead Murrel/ Mudfish

viral meen in english
விரால் மீன் – Common snakehead

3. கொரவை / குரவை மீன் – (Koravai meen, Kuravai meen) – Spotted snakehead / Doctor fish

fish names in tamil and english
குரவை மீன் – Doctor fish

4. ஆரா மீன் – (Aara Meen) – Aara Fish

list of fish names in tamil and english
ஆரா மீன் – Aara Fish

Read Also:

5. சின்ன மடவை /கிளிச்சென் மீன் – (Chinna Madavai/ Kilichen Fish) – Parshe fish/ Small Mullet/ Baby Mullet

fish types and names tamil
கிளிச்சென் மீன் – Parshe fish

6. உளுவை மீன் – (Uluvai Meen) – Tank Goby

fishes pictures with names tamil
உளுவை மீன் – Tank Goby

7. பனையேறி கெண்டை/ சென்ன கெண்டை மீன் – (Panaiyeri Kendai/ Chenna Kendai Meen) – Climbing perch/ Anabas Fish/ Climbing gourami

fish with names and pictures tamil
பனையேறி கெண்டை – Climbing perch

8. ரோகு மீன்/ கண்ணாடி கெண்டை – (Rohu Meen/ Kannadi Kendai) – Carp fish/ Rohu Fish/ Rui/ Roho Labeo

rohu fish in tamil
கண்ணாடி கெண்டை – Rohu Fish

9. சாணி கெண்டை

சாணி கெண்டை

நாட்டு மீன் வகைகள்

குல்லா கெண்டை மீன்

12. புல் கெண்டை மீன் – (Pul Kendai Meen) – Grass Carp

types of fish in tamil
புல் கெண்டை மீன் – Grass Carp

நாட்டு மீன் வகைகள்

பிற நாட்டு மீன் வகைகள்

மேலும் சில நாட்டு மீன் வகைகள்.

  • கூனக் கெண்டை
  • கூனச்சலிக் கெண்டை
  • செறாக்குறவை
  • நரிக் கெழுறு
  • பாம்புக் கெண்டை
  • மஞ்சக் கெழுறு
  • மண்ணு திண்ணிக் குறவை
  • வட்டக் கெண்டை
  • வலனைப்பொடி
  • விளிச்சிக் கெண்டை

இந்த பதிவில் கொடுத்துள்ள தமிழக நாட்டு மீன் வகைகள் மற்றும் அதன் படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Read Also:

Tamil Nadu’s inland waters are home to over 20 different types of native fish species, each with unique characteristics, habitats, and flavors. From the Spined loach fish to the elusive Mudfish, Tamil Nadu’s traditional native fish species have garnered a devoted following amongst fish lovers and culinary enthusiasts.

In this article, we will look closely at some of Tamil Nadu’s most famous traditional native fish species and explore their significance to the state’s culture and economy. Above you can get the list of traditional native fish species of Tamil Nadu with images.

These fish have been sustainably harvested and consumed by the local communities for centuries, with each species holding a unique significance in the region.

However, with the growing threat of overfishing, pollution, and climate change, the conservation of these native fish species has become increasingly important.

It is crucial to raise awareness and promote sustainable fishing practices to ensure the survival of these species for future generations. By appreciating and conserving Tamil Nadu’s traditional native fish species, we can not only preserve the state’s cultural heritage but also support the livelihoods of the local fishing communities and promote sustainable development.

இந்த பதிவில் கொடுத்துள்ள தமிழக நாட்டு மீன் வகைகள் மற்றும் அதன் படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top