Trevally Fish Varieties in Tamil. Here is the list of all types of trevally fishes with pictures.
இந்த பதிவில் பாறை மீன் வகைகள் மற்றும் படங்கள் பற்றி பார்க்கலாம்.
பொதுவாக பாறை/பாரை என அழைக்கப்படும் இந்த மீன் குடும்பத்தில் பல வகையான மீன் வகைகள் உள்ளன. ஆனால், நாம் தினமும் பார்க்கும் அல்லது உண்ணும் சில பாறை மீன் வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
பாறை மீன் வகைகள்
- சூபாறை / சுவாபாறை/ ராமர்பாறை – (Soopaarai meen/ Suva paarai/ Ramar paarai)
English: Yellow Striped Trevally
Read Also:
3. வரி பாறை or நாம வரி – (Vari paarai/ Naama vari paarai Fish)
English: Yellow Line Trevally Fish
4. தோல் பாறை மீன்/ தேல பாறை / தேளா பாறை/ கட்டாப்பாரை மீன்/ – (Thol Paarai Meen/ Katta Fish)
English: Spotted Queen fish
5. பொன்னாம் பாறை மீன் (Ponnam parai meen)
English: Trevally Fish
6. கண்ணாடி பாறை மீன்/ ஓட்ட பாறை – ( kannadi Paarai Meen/ Otta paarai)
English: Diamond Trevally fish/ Indian threadfish/ plumed trevally/ mirror fish / Indian threadfin.
7. மலபார் பாறை மீன் / லாபாறை
English: Malabar trevally/ Malabar jack/ Malabar kingfish
8. வங்கடை அல்லது வங்கடைப் பாறை – (Vankadai paarai)
English: Torpedo scad/ Finny scad
9. வயம் பாறை மீன் – (Vayam Paarai Meen)
English: Silver Trevally Fish
10. செம்பாரை மீன்
11. குமார பாறை
12. மெத்தம் பாறை
13. முயல் பாறை / மொசப்பாறை /முசுங்கு பாறை
14. ஒட்டகப்பாரை, ஒட்டப்பாறை, ஒட்டாம்பாரை – (Ottaga paarai, Ottaam paarai)
English: Coachwhip trevally/ Oblong trevally
15. சுறா மூஞ்சி பாறை (Sura Moonji Paarai)
English: bluefin trevally / bluefin jack/ bluefin kingfish
16. மொசிங் பாரை – (Mosing Paarai fish)
English: Black Banded Trevally
17. ஊசிப்பாரை மீன் – (Oosipaarai meen)
English: Bigeye trevally/ Bigeye jack, Dusky Jack
18. பெரும்பாரை/ ராபாறை – Giant trevally
19. புள்ளிப்பாரை
20. மாமியா பாறை
21. சேமியா பாரை
Read Also:
பாறை மீன் வகைகள்
இந்த அட்டவணையில், பாறை மீன் வகைகளை சுருக்கமாக தொகுத்துள்ளேன்.
பாறை மீன் வகைகள் |
---|
தேங்காய் பாறை |
வரி பாறை |
சூபாறை / சுவாபாறை |
தோல் பாறை மீன் |
பொன்னாம் பாறை மீன் |
கண்ணாடி பாறை மீன் |
மலபார் பாறை மீன் |
வயம் பாறை மீன் |
செம்பாரை மீன் |
வங்கடைப் பாறை |
குமார பாறை |
மெத்தம் பாறை |
முயல் பாறை |
ஒட்டகப்பாரை |
சுறா மூஞ்சி பாறை |
ஊசிப்பாரை மீன் |
புள்ளிப்பாரை |
பெரும்பாரை |
மாமியா பாறை |
சேமியா பாரை |
இந்த பதிவில் பாறை மீன் வகைகள் மற்றும் படங்கள் பற்றி பார்த்தோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
- 10 ருசியான மீன் வகைகள் தமிழ்நாட்டின் ருசியான மீன்கள்
- 150+ Fish Names in Tamil and English with Pictures
- ஒமேகா 3 அதிகம் உள்ள உணவுகள்: 10 மீன் மற்றும் சைவ உணவுகள்
- பலரும் அறியாத ஆட்டு மண்ணீரல் நன்மைகள்
Trevally Fish Varieties in Tamil. Here is the list of all types of trevally fishes with pictures.
Trevally fish, also known as jacks, is a highly sought-after species among recreational and commercial fishermen due to their strong fighting abilities and delicious taste. There are over 20 species of trevally found throughout the world’s oceans, each with its unique characteristics and traits.
Other trevally varieties include the Diamond Trevally, Golden Trevally, and Black Trevally, all of which have their distinct physical features and ecological roles.
பாறை மீன் வகைகள் படங்களுடன். Whether you are a fishing enthusiast or simply curious about the fascinating world of marine life, this list of 20+ varieties of trevally fish will provide a comprehensive overview of these impressive creatures and their diverse adaptations.