அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

உங்கள் செல்ல மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா?

இந்த பதிவில் 20க்கும் மேற்பட்ட மகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள் உள்ளன. உங்கள் அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி மகிழுங்கள்.

Lets see some of the daughter birthday wishes in tamil, Birthday wishes in Tamil for daughter, Birthday wishes for daughter and Magal birthday kavithai in Tamil.

அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க
மலர்கள் வாழ்த்தட்டும்
இன்பங்கள் என்றும் நிலைத்திருக்க
இறைவன் வாழ்த்தட்டும்
மன மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க
மனதார வாழ்த்துகிறேன்
அன்பான இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்

அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Daughter birthday wishes in tamil

நீண்ட ஆயுளோடும்
நல்ல சுகத்தோடும்
இறைவன் அருளோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

wishes அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Birthday wishes in tamil for daughter

இந்த சிறப்பான நாளில் மட்டுமல்ல
வாழ்க்கை முழுவதும்
வளர் பிறை சந்திரனை போல
வளமுடன் நலமுடன் வாழ..
என் அன்பு செல்ல மகளுக்கு
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பு மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Wishes அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Birthday wishes in tamil for daughter

நீண்ட ஆயுளோடும்
நிறைவான செல்வத்தோடும்
கொள்ளை அழகோடும்
குறைவில்லா மகிழ்வோடும்
நூறாண்டு காலம் வாழ
செல்ல மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பு மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Daughter birthday wishes in tamil

இறைவனின் அருளோடும்
உயர்வான புகழோடும்
அன்பு சொந்தங்கள் ஆசியுடனும்
நிறைவான செல்வத்தோடும்
பல்லாண்டு காலம் வாழ
அன்பு மகளை வாழ்த்துகிறேன்

அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகள் | Birthday wishes for daughter in tamil

இன்று பிறந்த நாள் காணும்
என் அன்பு செல்ல மகள்
இறைவன் அருளால்
எல்லா வளமும் நலமும்
பெற்று பல்லாண்டு வாழ
அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

magal birthday wishes in tamil

அன்பு மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Birthday wishes for daughter in tamil

புதிதாய் பூத்த பூவை போல்
என்றும் உன் உள்ளம்
குதூகலமாக இருக்க
என் அன்பான செல்ல மகளுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

செல்ல மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Tamil birthday kavithaigal for daughter | Magal kavithai in tamil lyrics

இந்த நாள் மட்டும் அல்ல
இனி வரும் நாட்களிலும்
இறைவன் அருளால்
எல்லா வளமும் நலமும்
பெற்று பல்லாண்டுவாழ
அன்பு செல்ல மகளை வாழ்த்துகிறேன்

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Magal birthday kavithai in tamil

இன்று பிறந்த நாள் காணும்
என் செல்ல மகள்..
இன்று மட்டுமல்ல
என்றென்றும் மகிழ்ச்சியாக
இருக்க என் அன்பு செல்ல மகளுக்கு
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

மகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல் | Magal birthday kavithai in tamil

நீண்ட ஆயுளோடும்
நல்ல சுகத்தோடும்
இறைவன் அருளோடும்
நிறைவான செல்வத்தோடும்
பல்லாண்டு காலம் வாழ
அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

செல்ல மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Daughter birthday wishes in Tamil

இந்த பூக்களை போல்
என்றும் உன் உள்ளம்
மகிழ்ச்சியாக இருக்க
என் அன்பு செல்ல மகளுக்கு
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எங்களுக்கு கிடைத்த
விலை மதிப்பற்ற
செல்வம் நீ
இன்று உலகில் உள்ள
எல்லா சந்தோஷமும் உனக்கு கிடைத்திட .
அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பு மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Birthday wishes for daughter in tamil

இன்று பிறந்த நாள் காணும்
என் அன்பு செல்ல மகளுக்கு
நீண்ட ஆயுளோடும்
நிறைவான செல்வத்தோடும்
நூறாண்டு காலம் வாழ
அன்பான இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இறைவன் அருளோடும்
தாய் தந்தை ஆசியோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
நிறைவான செல்வத்தோடும்
நூறாண்டு காலம் வாழ
என் அன்பு செல்ல மகளுக்கு
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் செல்ல மகளுக்கு
என் இனியஅன்பான
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் அன்பு செல்ல மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் |Magal birthday kavithai in tamil

இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ
என் அன்பு செல்ல மகளுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று போல்
என்றும் வளமுடன் நலமுடன் இருக்க
எங்கள் அன்பான
செல்ல மகளுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்த நாள் காணும்
என் அன்பு செல்ல மகளுக்கு
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Wishes அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Birthday wishes in tamil for daughter

யார் அன்பு காட்டினாலும்
அது என் மகளின்
அன்பை போல் வருமா
யாராலும் கொடுக்க முடியாத
அளவுக்கு மிகப்பெரியது என் மகளின் பாசம்…
என் அன்பு செல்ல மகளுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Related Articles:

இந்த பதிவில் 20க்கும் மேற்பட்ட மகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள் உள்ளன. உங்கள் அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி மகிழுங்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Is your little girl turning another year older? It’s time to celebrate and make her feel extra special on her big day. Birthdays are a perfect occasion to let your daughter know just how much she means to you. And what better way to do that than with a heartfelt and creative birthday wish?

We know that sometimes it can be challenging to come up with the perfect words to express how much you love and appreciate your daughter. But don’t worry, we’ve got you covered!

In this blog post, we’ve rounded up 20+ of the best birthday wishes for your daughter. Whether she’s a toddler or a teenager, we’ve got something that will make her smile. Just show your daughter just how much she means to you with these amazing birthday wishes. Let’s make this a birthday she’ll never forget!

Thats all about the daughter birthday wishes in tamil, Birthday wishes in Tamil for daughter, Birthday wishes for daughter and Magal birthday kavithai in Tamil.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top