இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதை

கடவுள் கொடுத்த உன்னத உறவான அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா?

இந்த பதிவில் அண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள், கவிதைகள் மற்றும் பாடல்கள் உள்ளன. இந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதைகளை உங்கள் அன்பு அண்ணனுக்கு பகிர்ந்து உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.

Lets see some Birthday Wishes for Brother in Tamil, Happy Birthday anna in tamil wishes quotes, and Iniya piranthanal valthukkal anna in tamil.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதை

அன்னைக்கு நிகராக அன்பும்
தந்தைக்கு நிகராக அறிவும்
தோழனுக்கு நிகராக தோலும் கொடுத்த
என் பாசமான அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதை | Piranthanal valthukkal anna in tamil

நீண்ட அயுள்ளோடும்
நீங்கா புகழோடும்
நிறைந்த மனதோடும்
நீடித்த சுகத்தோடும்
எப்போதும் வளமுடன் இருக்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!

அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா | Happy birthday anna in tamil

என் துன்பத்திலும் துயரத்திலும்
தோல் கொடுக்கும்
என் அன்பு அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதைகள் | Iniya piranthanal valthukkal anna

மனதை அள்ளும் அழகோடும்
நீண்ட ஆயுளுடனும்
நிறைந்த செல்வத்துடனும்..
குறைவில்லா மகிழ்ச்சியோடும்
இன்று போல் என்றும் இனிமையாய் வாழ..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை அண்ணா | Anna birthday wishes in tamil kavithai

எனக்காக அனைவரையும்
எதிர்த்து நிற்கும் உன்னத உறவு
என் அண்ணன் மட்டுமே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ..!

அண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணனுக்கு | Birthday Wishes for Brother in Tamil

பாசத்தில் தந்தையாகவும்
பகிர்வதில் நண்பனாகவும்
இருக்கும் என் அன்பு அண்ணனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

anna birthday wishes in tamil kavithai

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் anna | Happy birthday anna quotes in tamil

எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும்
நீ என்னுடன் இருந்தால்
பாறைமேல் பட்ட பனித்துளி போல
என் கஷ்டங்கள் விலகிவிடும்..
என் அன்பு அண்ணனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அண்ணனுக்கு பிறந்தநாள் கவிதை

அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Anna birthday wishes in tamil kavithai

நீ காட்டும் அன்பிற்கு
இந்த உலகில் ஈடுஇணை
வேறு எந்த உறவிடத்திலும் இல்லை..
அன்பான அண்ணனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல்

அண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Happy birthday anna quotes in tamil

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
அதிலும் நீயே என்
அண்ணனாக பிறக்க வேண்டும்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அன்பு அண்ணா..!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதை

அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை | Birthday Wishes for Brother in Tamil

யாருக்காகவும் எதற்காகவும்
எப்பொழுதும் என்னை
விட்டுக் கொடுக்காத
என் அன்பு அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதை | Piranthanal valthukkal anna in tamil

நடக்க தெரியாத வயதில்
எனக்கு நடை பழக கற்றுக்
கொடுத்தவன் நீ தானே
அண்ணா உனக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அண்ணா..!

அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

என் வாழ்வில் விளக்கு ஏற்றி
வைத்தது நீ தானே அண்ணா
நீ இல்லாமல் நான் இல்லை
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அண்ணா..!

கடவுள் எனக்கு கொடுத்த வரம்
என் அன்பு அண்ணன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அண்ணா..!

என்னுடைய
இன்னொரு தந்தையாக இருக்கும்
என் அன்பு அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை அண்ணா

அண்ணன் இருப்பவர்கள்
எல்லாம் கொடுத்து
வைத்தவர்கள் ஏன்னென்றால்
அண்ணன் இன்னொரு தந்தை
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அண்ணா..!

தாய் தந்தை அன்பை காட்டிலும்
மேலானது அண்ணனின் அன்பு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ..!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணனுக்கு

இறைவன் வந்து
கண் முன் நின்று
என்ன வரம் வேண்டும் கேள்
என்றால் உயிர் உள்ள வரை
என் அண்ணனின் அன்பு
மட்டுமே வேண்டும் என்று சொல்வேன்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அண்ணா..!

கடவுள் கொடுத்த மற்றொரு தந்தை
என் அன்பு அண்ணா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ..!

Related Articles:

மேலே உள்ள அண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள், கவிதைகள் மற்றும் பாடல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Is your brother’s birthday just around the corner? It’s time to celebrate and show your bro how much you appreciate him. Birthdays are the perfect opportunity to let your brother know just how much he means to you and how much you care.

We hope that our list of 20+ birthday wishes for your brother has inspired you to show your bro some love on his special day. Birthdays are the perfect opportunity to celebrate your brother and let him know just how much he means to you.

A birthday message is a great way to remind him that you’re there for him and appreciate him. So take a moment to show your bro some love and make his birthday one to remember.

And if you’re looking for more ideas to make his birthday even more special, check out our other posts for birthday party themes, gift ideas, and more. Cheers to your bro and to many more years of brotherly love and friendship!

I hope the above post about Birthday Wishes for Brother in Tamil, Iniya piranthanal valthukkal anna in tamil, and Happy Birthday anna in tamil wishes quotes are helpful to you.

1 thought on “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா கவிதை”

  1. கார்திக்

    உங்கள் வாழ்க்கை இன்று முதல் இனிமையாக இருக்கட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்ல அண்ணன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top