திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் – Thirumana Naal Valthukkal

திருமணம், அனைவரது வாழ்விலும் முக்கியமான தருணம்!கணவன் மனைவி எனும் அற்புதமான உறவின் தொடக்கமான, திருமண நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

இந்த பதிவில் உங்களுக்கு தேவையான திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள், இனிய திருமண வாழ்த்து மடல் படங்கள், திருமண வாழ்த்து மலர் கொடுத்துள்ளோம். Thirumana Naal Valthukkal Tamil Kavithai, tamil marriage valthu kavithaigal

திருமண வாழ்த்துக்கள் தமிழில், திருமண வாழ்த்து வசனம் – Tamil kavithai marriage invitation wordings in tamil language.

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள்

இணைபிரியா
தாம்பதினராய்
நூறாண்டு காலம் வாழ்க
இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் image

திருமண வாழ்த்துக்கள் தமிழில் | Tamil wishes for marriage

எத்தனை தொல்லைகள் வந்தாலும்
இன்று போல் என்றும் அவற்றை
இன்முகத்தோடு வரவேற்று
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட..
மனதார வாழ்த்துகிறேன்!!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!!

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் | Tamil kavithai marriage invitation wordings in tamil language

உள்ளங்களோடு மகிழ்ந்து,
உணர்வுகளோடு கலந்து,
பூக்களை போல் புன்னகைத்து
உதாரண தாம்பதினராய்..
உறவுகள் மகிழ, ஊரார் போற்ற,
இன்று போல் என்றும்
இணைபிரியாமல் வாழ..
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!

திருமண நாள் வாழ்த்து கவிதை

திருமண வாழ்த்துக்கள் தமிழ் | Thirumana naal valthukkal in tamil words

இல்லறம் என்னும் நல்லறத்தில்
இணைபிரியா காதல்
பறவைகள் போல்
இன்று போல் என்றும்
வாழ்த்திட வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடன்

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை

திருமண வாழ்த்து வசனம் | Thirumana valthukkal in tamil

ஒருவருக்கொருவர்
வைத்திருக்கும்
அன்பும் பாசமும்
தொடர்ந்து வளர
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை

திருமண நாள் வாழ்த்துக்கள் image | Tamil kavithaigal marriage wishes

நூறாண்டு காலம்
இணைபிரியா தாம்பதினராய்
வளமுடன் & நலமுடன் வாழ்க
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்

tamil marriage valthu kavithaigal

திருமண நாள் வாழ்த்து கவிதை வரிகள் | Tamil kavithai wedding anniversary

பல்லாண்டு காலம்
இணைபிரியா தம்பதினராய் வாழ
மனமார வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண வாழ்த்துக்கள் தமிழ்

திருமண வாழ்த்து மலர் படங்கள் | Wedding anniversary wishes in tamil kavithai

என்றும் இந்த அன்பும்
அரவணைப்பும் தொடர
என் இனிய
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

திருமண வாழ்த்து மடல் படங்கள்

திருமண வாழ்த்து மடல் படங்கள் | Happy married life wishes in tamil

என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர
என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்

திருமண வாழ்த்துக்கள் கவிதை தமிழ்

திருமண வாழ்த்துக்கள் கவிதை தமிழ் | Marriage wishes in tamil kavithai

ஒருவருக்கொருவர்
வைத்திருக்கும்
அன்பும் காதலும்
ஒவ்வொரு வருடமும்
தொடர்ந்து வளர
என் இனிய
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

திருமண வாழ்த்துக்கள் கவிதை

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் | Marriage quotes in tamil

இருவர் உள்ளங்களில்
உள்ள அன்பு தொடர
என்றென்றும் மகிழ்ந்திட
என் இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்

முதலாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் | Tamil marriage kavithai

வளமுடன் & நலமுடன் பல்லாண்டு காலம்
மகிழ்ச்சியாக வாழ
நான் மனதார வாழ்த்துகிறேன்..
என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்

tamil kavithai marriage invitation wordings in tamil language

கல்யாண நாள் வாழ்த்துக்கள் | Wedding anniversary wishes to friend in tamil

இன்று போல் என்றும்
மகிழ்ச்சியுடன் இருக்க
மனதார வாழ்த்துகிறேன்
இனிய திருமண வாழ்த்துக்கள்

திருமணநாள் திருமண நாள் வாழ்த்துக்கள்

கணவனுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதை | Thirumana naal kavithaigal

உருவங்கள் இரண்டானாலும்
உள்ளத்தால் ஒன்றிணைந்து
இணைபிரியா தம்பதினராய் வாழ
மனமார வாழ்த்துகிறேன்…
எனது திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண வாழ்த்து பாடல் வரிகள்

மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் | Wedding anniversary wishes in tamil kavithai for wife

இமயம் போல் வளர்ந்து
இமை போல் வாழ்ந்து
என்றும் இணைபிரியாமல்
வாழ வாழ்த்துகிறேன்
மகிழ்வுடன் இனிய
திருமண வாழ்த்துக்கள்

திருமண வாழ்த்துக்கள் கவிதை

வெட்டிங் டே வாழ்த்துக்கள் | Tamil marriage wishes kavithai Images

இணைபிரியா தம்பதினராய்
பதினாறு செல்வங்களும் பெற்று
பெரு வாழ்வு வாழ்க
வாழ்க வளமுடன்
எனது இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்

tamil kavithaigal marriage wishes

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் | Tamil thirumana valthukkal kavithai

அன்பும் அரவணைப்பும் கொண்டு
இன்று போல் என்றும்
இணையற்ற தம்பதிகளாய்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
மகிழ்வுடன் இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்

tamil marriage valthu kavithaigal

மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள் | Thirumana naal valthukkal in tamil words

தம்பதியர் இருவரும்
நகமும் சதையும் போல
பல்லாண்டு காலம் வாழ
இணை பிரியாமல்
மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்..
வாழ்க வளமுடன்!!

என்றும் இணைபிரியா
தம்பதினராய்
இமயம் போல் வளர
நூறாண்டு வாழ
மனமார வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்து கவிதை

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா | Advance marriage wishes in tamil

இந்த நல்ல நாளில்
அன்பு பொங்கி
பதினாறு செல்வங்களும்
குறையின்றி பெற்று
வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்..
வாழ்க வளமுடன்!!

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
இரு உள்ளமும் சேரும்
நாள் இதுவல்லவோ
இனிய வெட்டிங் டே வாழ்த்துக்கள்

Happy married life wishes in tamil | Tamil thirumana valthukkal kavithai

இன்று போல் என்றும்
நொடிப்பொழுது கூட பிரியாமல்
மகிழ்ச்சியுடன் இருக்க
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை

வெட்டிங் டே வாழ்த்துக்கள் | Tamil marriage wishes kavithai Images

அழகான திருமண வாழ்க்கை இது
அன்போடும் பாசத்தோடும்
பல்லாண்டு வாழ
மனமார வாழ்த்துகிறேன்
இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள்

அன்பு பொங்க
பாசம் பொங்க
இருவர் உள்ளமும் பொங்க
இனிதான வாழ்வில் பொங்க
இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள்

Thirumana naal valthukkal in tamil kavithai | Tamil wishes for marriage

இன்று போல் என்றும்
இணையற்ற தம்பதிகளாய்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
இனிய வெட்டிங் டே வாழ்த்துக்கள்

Also Read:

Thirumana Naal Valthukkal Tamil Kavithai, Tamil marriage valthu kavithaigal.

In conclusion, marriage is a sacred bond between two people, and it’s a beautiful occasion to celebrate with family and friends. Tamil Nadu has a rich cultural heritage, and Tamil kavithai, or poetry is a significant aspect of it.

In this blog post, we have shared ten heartfelt Tamil marriage wishes kavithai that can help you express your love and blessings to the newlyweds. Whether you’re attending a Tamil wedding or sending your wishes from afar, these kavithai are sure to touch the bride and groom’s hearts and make their special day even more memorable.

இந்த பதிவில் உங்களுக்கு தேவையான திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள், இனிய திருமண வாழ்த்து மடல் படங்கள், திருமண வாழ்த்து மலர் கொடுத்துள்ளோம்.

இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். Tamil kavithai marriage invitation wordings in tamil language. திருமண வாழ்த்துக்கள் தமிழில், திருமண வாழ்த்து வசனம்.

1 thought on “திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் – Thirumana Naal Valthukkal”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top