இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

உங்கள் அக்கா மாமாவிற்கு திருமண நாள் வாழ்த்து சொல்ல வேண்டுமா? Iniya thirumana naal valthukkal akka mama in Tamil

இந்த பதிவில் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா கவிதைகள், வாழ்த்து மடல் மற்றும் படங்கள் கொடுத்துள்ளோம்.

Happy wedding anniversary wishes akka mama in Tamil, marriage wishes quotes for akka mama in Tamil, and Wedding anniversary akka mama images

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

அக்காவும் மாமாவும்
வளமோடும் நலமோடும்
நூறாண்டுகள் வாழ பாசத்துடன்
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

Wedding anniversary wishes akka mama images

அக்கா மீது மாமாவும்
மாமா மீது அக்காவும்
வைத்திருக்கும் பாசமும்,
அன்பும், மகிழ்ச்சியும் என்றும் தொடர..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

Tamil wedding anniversary wishes akka mama

வாழ் நாள் முழுவதும்
இன்று போல் என்றும்
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கி
மகிழ்ச்சியாக இருக்க..
என் அன்பு அக்காவுக்கும் மாமாவுக்கும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

wedding anniversary wishes akka mama

Happy wedding anniversary akka mama images

இன்று போல் என்றும்
இணைபிரியா தம்பதியாய்
பல்லாண்டு காலம் வாழ்க
அன்பு அக்காவுக்கும் மாமாவுக்கும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

Akka mama anniversary quotes in tamil

குறையாத அன்பும்
புரிந்து கொள்ளும் நேசமும்
விட்டு கொடுக்கும் பண்பும்
மிக குறைந்த ஈகோவும்
கொண்டு நலமுடன் வாழ
அன்பு அக்காவுக்கும் மாமாவுக்கும்
அன்பான
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

Wedding anniversary akka mama images

இதே அன்போடும்
மகிழ்வோடும்
மன நிம்மதியோடும்
வளமோடும் நலமோடும்
இணைபிரியாமல்
அக்காவும் மாமாவும்
பல்லாண்டு காலம் வாழ
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

happy wedding anniversary akka mama

Tamil Marriage wishes akka mama

அக்காவும் மாமாவும்
இணையற்ற தம்பதிகளாய்
நூறாண்டுகள் வாழ பாசத்துடன்
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

happy wedding anniversary akka mama images

Iniya thirumana naal valthukkal akka mama in tamil

அக்காவும் மாமாவும்
எத்தனை இடர்கள் வந்தாலும்
இன்று போல் என்றும் அவற்றை
இன்முகத்துடன் சந்தித்து
சந்தோஷமாய் வாழ்ந்திடவே
மனதார வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

akka mama anniversary quotes in tamil

Wedding anniversary wishes akka mama

இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக வாழ
அன்பு அக்கா மாமாவுக்கு
அன்பான
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

-------------------------- இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

Tamil wedding anniversary wishes akka mama kavithai

இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக வாழ
அன்பு தொடர
அக்காவுக்கும் மாமாவுக்கும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

Iniya thirumana naal valthukkal akka mama in tamil

குறையாத அன்பும்
புரிந்து கொள்ளும் நேசமும்
விட்டு கொடுக்கும் பண்பும்
கொண்ட அக்கா மாமாவுக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

anniversary wishes akka mama

Happy wedding anniversary akka mama

இந்த நல்ல நாளில்
மகிழ்ச்சியோடும்
மன நிம்மதியோடும்
வளமோடும் நலமோடும்
வாழ பாசத்துடன்
வாழ்த்துகிறேன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

Akka mama anniversary quotes in tamil

அன்பும் பாசமும் உள்ள
அக்காவும் மாமாவும்..
வாழ்க வளமுடன்
அன்பான பாசமான
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

happy wedding anniversary akka mama

Wedding anniversary akka mama images

இன்று போல் என்றும்
மன நிறையோடும்
சந்தோஷத்தோடும்
வளர்பிறைச் சந்தரனை போல
இணைபிரியா தாம்பதிகளாய்
வளர அக்கா மாமாவுக்கு
மனதார வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

akka mama anniversary quotes in tamil

Iniya thirumana naal valthukkal akka mama in tamil | Tamil Marriage wishes akka mama

வாழ்வில் இன்பம் துன்பம் எது
வந்தாலும்
ரசித்து வாழ்ந்திட அன்பு
ஒன்றே ஆயுதம்
இந்த நல்ல நாளில் உங்களுக்குள்
அந்த அன்பு பொங்கி அருவியாகட்டும்
அன்பு அக்கா மாமாவுக்கு
அன்பான
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

Also Read:

இந்த பதிவில் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா கவிதைகள், வாழ்த்து மடல் மற்றும் படங்கள் கொடுத்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

In conclusion, a wedding anniversary is a special occasion that celebrates the love and commitment between two people. It is a day to reflect on the happy memories of the past and look forward to a bright future.

Akka Mama’s wedding anniversary is an important milestone in their life, and it is the perfect opportunity to express your love, appreciation, and support for them.

In this blog post, we have shared over 20 heartfelt and meaningful wedding anniversary wishes for your akka and mama that you can use to show your love and affection.

We hope this wedding anniversary wishes for your akka mama have helped you find the perfect words in Tamil to convey your feelings and make their anniversary a special and memorable day.

Happy wedding anniversary wishes akka mama in Tamil, marriage wishes quotes for akka mama in Tamil, and Wedding anniversary akka mama images

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top