25th Wedding Anniversary Wishes in Tamil – திருமண வாழ்த்து

Looking for 25th wedding anniversary wishes in Tamil?

Here is the list of  25th wedding anniversary wishes in Tamil with kavithai, quotes, and images. Silver jubilee Marriage wishes in Tamil words.

இந்த பதிவில் 25 வது திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் பட்டியலைத் தொகுத்துள்ளேன், அதை உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பகிர்ந்து மகிழலாம்.

25th Wedding Anniversary Wishes in Tamil

இருவரும் உயிருக்கு உயிராக
இணைபிரியாமல்
இன்று போல் என்றும்
சிறப்புடனும் நலமுடனும்
வாழ வாழ்த்துகிறேன்
இனிய 25 வது திருமண நாள் வாழ்த்துக்கள்

25th wedding anniversary wishes for parents in tamil

25th wedding anniversary wishes in tamil

என்றுமே சிறப்பாக வாழ்ந்து
உயிருக்கு உயிராக
இணைபிரியாமல் வாழ்வாங்கு
வாழ வாழ்த்துகிறேன்
இனிய 25 வது திருமண நாள் வாழ்த்துக்கள்

25 wedding anniversary wishes in tamil

25th wedding anniversary wishes for parents in tamil

அகம் மகிழ்ந்து அன்பு பொங்க
முகம் மலர்ந்து மகிழ்ச்சி பொங்க
வளர்பிறை சந்திரனை போல்
வாழ வேண்டுகிறேன்..
இனிய 25-வது திருமண நாள் வாழ்த்துக்கள்

25 வது திருமண நாள் வாழ்த்துக்கள்

Silver jubilee 25th wedding anniversary wishes in tamil

இன்று போல் என்றும்
இணைபிரியா தம்பதினராய்
என்றுமே சிறப்புடன் வாழ்ந்திட
என் மனதார
வாழ வாழ்த்துகிறேன்
இனிய 25 வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து

silver jubilee 25th wedding anniversary wishes in tamil

25th wedding anniversary wishes in tamil kavithai

இன்று போல் என்றும்
மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

25 வது திருமண நாள் வாழ்த்து கவிதைகள்

அன்பு என்னும் பாச மழையில் நனைந்திட
மகிழ்ச்சி என்னும் இன்ப மழையில் குதூகலிக்க
திருமணம் என்னும் இல்லறம் செழித்திட
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் என மனதார
வாழ்த்துகிறேன்
இனிய 25 வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து

25th wedding anniversary wishes in tamil kavithai

25th wedding anniversary wishes in tamil words

அன்பு பொங்க ஆசை பொங்க
பண்பு பொங்க பாசம் பொங்க
இன்பம் பொங்க ஈகை பொங்க
இன்று போல் என்றும் மகிழ்ந்திட
மனமார வாழ்த்துகிறேன்
இனிய வெள்ளி விழா 25 வது திருமண நாள் வாழ்த்து கவிதைகள்

25th wedding anniversary wishes in tamil words

வெள்ளி விழா 25 வது திருமண நாள் வாழ்த்து கவிதைகள்

இன்று போல் என்றும்
இணைபிரியா தம்பதினராய்
பல்லாண்டு காலம் மனநிறைவுடன்
வாழ வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

வெள்ளி விழா 25 வது திருமண நாள் வாழ்த்து கவிதைகள்

25th wedding anniversary wishes for friends in tamil

இன்று போல் என்றும் சந்தோஷம்
நிறைந்த நாளாக அமைய
வாழ்த்துகிறேன்
இனிய வெள்ளி விழா 25 வது திருமண நாள் வாழ்த்து

25th marriage anniversary wishes in tamil

Happy 25th wedding anniversary quotes in tamil

இந்த நாள் என்றும் சிறப்பு
மிக்க நாளாக அமைந்திட
என் மனமார வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

25 வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து

Happy 25th wedding anniversary wishes in tamil

இன்பமயமான
இனிய திருமண நாள்
என் மனமார வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

வெள்ளி விழா 25 வது திருமண நாள் வாழ்த்து கவிதைகள்

இன்று காணும் மகிழ்ச்சி
என்றும் தொடர்ந்திட
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

ஊரு போற்ற உறவு வாழ்த்த
ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும்
இணைபிரியா தம்பதினராய்
பல்லாண்டு காலம் மனநிறைவுடன்
வாழ வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

அன்பும் மகிழ்ச்சியும்
உங்கள் வாழ் நாள்
முழுவதும் நிரம்பி இருக்க
பதினாறு செல்வங்களும் பெற்றிட
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

நம் வாழ்க்கையில்
முக்கிய தருணம் திருமணம்
என்ற பெரியோரின் கூற்றுப்படி
உங்கள் இல்லறம் நல்லறமாக
இருக்க மனதார
வாழ வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Read Also:

In this blog post, I have compiled a list of 25th marriage anniversary wishes in Tamil, which you can use to express your love, gratitude, and admiration for your partner or loved ones.

Whether you are looking for sweet, romantic, or funny wishes, there is something for everyone. So, please sit back, relax, and let’s celebrate this beautiful occasion with some heartwarming wishes in Tamil!

In conclusion, celebrating a 25th wedding anniversary is a momentous occasion, and expressing your love and appreciation in your mother tongue can make it even more special.

I hope that this 25th wedding anniversary wishes in Tamil have provided you with inspiration and ideas to help you convey your heartfelt emotions to your partner or loved ones.

Remember, whether you choose a sweet, romantic, or funny wish, it matters most because it comes from the heart. So, make your loved ones feel special on their silver jubilee of marriage with these lovely wishes in Tamil. Here’s to many more years of love, happiness, and togetherness!

Hope the above 25th wedding wishes in Tamil with kavithai, quotes, and images are helpful to you. Silver jubilee Marriage wishes in Tamil words.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top