காமராஜர் பற்றி கட்டுரை: Kamarajar Katturai in Tamil Essay Speech

காமராஜர் பற்றி கட்டுரை. Here I have listed kamarajar katturai in Tamil easy, Speech about kamarajar in Tamil essay, kamarajar patri katturai potti காமராஜர் பேச்சு போட்டி, naan kamarajar aanal speech in tamil, and Kamaraj history in Tamil pdf.

இங்கே கொடுத்துள்ள காமராஜர் கட்டுரையை, நீங்கள் பல தலைப்புகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ((நான் விரும்பும் தலைவர் காமராசர், கல்வி கண் திறந்தவர் கட்டுரை pdf, நான் காமராஜர் ஆனால் கட்டுரை, எனக்கு பிடித்த தலைவர் கட்டுரை)

Here is the kamarajar short speech in Tamil for the competition. karmaveerar kamarajar essay in English | Tamil speech about kamarajar.

kamarajar katturai in tamil

குறிப்பு சட்டகம்: காமராஜர் கட்டுரை

  • முன்னுரை
  • பிறப்பு மற்றும் இளமைக்காலம்
  • விடுதலைப் போரில் காமராஜர்
  • முதலமைச்சராக காமராஜர் ஆற்றிய பணிகள்
    கல்விப் பணிகள்
    நாட்டுப்பணி
  • படிக்காத மேதை காமராஜர்
  • காமராஜரின் பண்புநலன்கள்
  • முடிவுரை

முன்னுரை

காமராசர் தன்னுடைய எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர். மக்கள் இவரை, படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, கருப்பு காந்தி, பெருந்தலைவர், செயல் வீரர், கர்ம வீரர், கிங் மேக்கர் என்றெல்லாம் அன்புடன் அழைத்தனர்.

நம் நாட்டின் விடுதலைக்காகவும், கல்வி மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட தன்னலமற்ற தலைவர் காமராஜர்.

பிறப்பு மற்றும் இளமைக்காலம்

பெருந்தலைவர் காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவர் தந்தையார் குமாரசாமி நாடார், தாயார் சிவகாமி அம்மாள் ஆவர்.

காமராஜருக்கு பெற்றோர் இட்ட பெயர், காமாட்சி என்பதாகும். ஆனால் அவரது தயார் செல்லமாக ராசா என்றே அழைத்தார், நாளடைவில், காமாட்சி மற்றும் ராசா இணைந்து, காமராசு என்றானது.

தந்தை இறந்ததால் பள்ளிப்படிப்பை 6 ஆம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார். அதற்குமேல் பள்ளிப்படிப்பை தொடர அவரிடம் போதிய பணம் இல்லை.
அதனால் தன்னுடைய தாய்மாமா கருப்பையாவின் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

அங்கிருக்கும்போது நாளிதழ்கள் படித்தும், நம் தேசத் தலைவர்களின் பேச்சுக்களை கேட்டும் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் காட்டினார்.

விடுதலைப் போரில் காமராஜர்

இந்திய விடுதலை போராட்ட வீரரான சத்தியமூர்த்தி அவர்களின், பேச்சால் ஈர்க்கப்பட்டு, அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

சத்தியமூர்த்தி ஐயா அவர்களை, தன் குருநாதராக ஏற்று கொண்டார்.

மகாத்மா காந்தியடிகளின் அழைப்பை ஏற்று உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். மேலும் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், ஆகஸ்டுப் புரட்சி, போன்ற பல போராட்டங்களில் கலந்துகொண்டார்.

11-வது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார். அதன் விளைவாக சுமார் 10 ஆண்டு காலத்தை சிறையில் கழித்தார்.

சிறையில் இருந்த இந்த 10 ஆண்டுகளில் தனது கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். ஓரளவிற்கு ஆங்கிலம் பேசவும் கற்றுக் கொண்டார். இது பின்னாளில் அவர் முதலமைச்சரான போது அவருக்கு பெரிதும் உதவியது.

முதலமைச்சராக காமராசர் ஆற்றிய பணிகள்

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் செய்த பணிகள் அளவற்றவை. நீர் மேலாண்மை, தொழிற்சாலைகள், மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு துறைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்.

கல்விப் பணிகள்

காமராஜர், அவருக்கு முன்பு ஆட்சியில் இருந்த ராஜாஜி அவர்கள் மூடிய பல பள்ளிக்கூடங்களை மீண்டும் திறந்து வைத்தார். மேலும், பல பள்ளிக்கூடங்களை கட்டினார். இதனால் தமிழ் நாட்டில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 27,000 ஆனது.

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு, இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம் 9 விழுக்காடாக இருந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை, 37 விழுக்காடாக மாறியது. கல்வியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தினார்.

நாட்டுப்பணி

காமராஜரின் நாட்டுப்பணி இன்றளவும் பலரால் பாராட்டப்படுகிறது. தமிழகத்தின் நீர் வளத்தை பெருக்க, பல அணைகளை கட்டினார். அணைகள் மூலம் கிடைத்த நீர்வளத்தை வைத்து மின்சாரத்தை பெருக்கினார். அவரின் ஆட்சி காலத்தில், தமிழகம் மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே, முதல் மாநிலமாக திகழ்ந்தது.

பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்கினார். தொழில்துறையில் தமிழ்நாடு தன்னிறைவு பெற செய்தார்.

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், வைப்பு நிதி, காப்புறுதி ஆகிய முப்பெருந் திட்டங்களைக் கொண்டுவந்தார்.

அவரது ஆட்சி காலத்தில், தமிழ் நாட்டில் ஒன்பது நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.

கிண்டி தொழிற்பேட்டை, இராணிப்பேட்டை, அம்பத்தூர் போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, சென்னை இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை(ICF), சர்க்கரை ஆலை, மணலி பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் (CPCL), சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை என பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மலை கிராமங்கள் இருந்தன. அவற்றிற்கு நீர் வழங்குதல் என்பது படித்த பல பொறியாளர்களுக்கே கடினமான செயலாக இருந்தது. ஆனால், மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க, பலரும் வியக்கும்படி மாத்தூர் தொட்டிப் பாலத்தை கட்டினார். ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இப்பொழுதும் இது உள்ளது.

படிக்காத மேதை காமராஜர்

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், காமராஜர் அறிவு கூர்மை மிக்கவர். தமிழ் நாட்டில் எத்தனை குளங்கள், ஏரிகள் உள்ளன. விவசாயத்திற்கு அந்த நீர் வளங்களை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும்.

பல சிக்கலான திட்டங்களை அவர் எளிதாக செய்து காட்டினார். இதனால், காமராஜரை மக்கள் “படிக்காத மேதை” எனப் போற்றினர்.

காமராசரின் பண்புநலன்கள்

காமராசர் உயர்பண்புகள் மிக்கவர். பணம் மற்றும் நகைகள் மீது நாட்டம் இல்லாமல், எளிமையாகவே வாழ்ந்தவர். சுருக்கமாக பேசினாலும், செயலில் கெட்டிக்காரர்.

தனக்கென வாழாமல், நாட்டிற்காக தன வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர். கண்டிப்பானவர்; சுதந்திர போராட்ட வீரர்.

அவர் இறந்தபோது சில துணிகளையும், சட்டை பையில் சிறிதளவு பணத்தையும் மட்டுமே வைத்திருந்தார். சொந்த வீடு இல்லாமல், இறுதி வரை வாடகை வீட்டிலேயே எளிமையாக வாழ்ந்த, தியாக செம்மல் கர்ம வீரர் காமராஜர்.

முடிவுரை

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையால் பாதிக்கப்பட்டாலும், விடா முயற்சி, கடின உழைப்பு மற்றும் தாய் நாட்டுபற்றால், நம் தேசத்தின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு உயர்ந்தார்.

ஒப்பற்ற தலைவர் காமராஜர் காந்தி ஜெயந்தியன்று 1975 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மக்கள் இன்றும் காமராஜரின் நல்லாட்சி பற்றி பேசுகின்றனர். தான் மறைந்தாலும், தன்னுடைய செயல் மற்றும் பண்புகளால், அழியாது மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

1976 ஆம் ஆண்டு காமராஜருக்கு, மத்திய அரசு “பாரத ரத்னா” விருது வழங்கி சிறப்பித்தது.

மேலும் மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. காமராஜரின் நினைவாக, சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை வைத்துள்ளனர்.


kamarajar katturai in tamil easy | கல்வி கண் திறந்தவர் கட்டுரை pdf | எனக்கு பிடித்த தலைவர் கட்டுரை | நான் காமராஜர் ஆனால் கட்டுரை பேச்சு போட்டி| naan kamarajar aanal speech in tamil | காமராஜர் பேச்சு போட்டி

Kamaraj History (English Version)

Here is the speech about kamarajar in Tamil. It consists of a kamarajar essay in Tamil and Kamaraj history Tamil and also previously, I have given the kamarajar katturai in Tamil. For the school students, kamarajar katturai in Tamil pdf and karmaveerar kamarajar speech in tamil for students are beneficial in their exams.

For those who don’t know Tamil, here is the English version of the Tamil speech about kamarajar, and the detailed History of the kamarajar essay in Tamil. naan kamarajar aanal speech in tamil. Here is the kamarajar short speech in Tamil for the competition.

Introduction: Kamarajar Katturai in Tamil

Kamarasar is known for his simplicity and honesty. People affectionately call him the uneducated genius, the southern Gandhi, the black Gandhi, the great leader, the activist, the karmic warrior, and the King Maker.

Speech about Kamarajar in Tamil: Birth and Early Life

Chief Kamaraj was born on July 15, 1903, in Virudhunagar. His father is Kumaraswamy Nadar and his mother is Sivagami Ammal.

The name given to Kamaraj by his parents is Kamatchi. But his ready pet was called Rasa, and in the course of time, Kamatchi and Rasa together became Kamarasu.

Due to the death of his father, he dropped out of school in the 6th grade. On top of that, he did not have enough money to continue his schooling.
So his mother went to work in the uterus store.

While there he read the newspapers and listened to the speeches of our national leaders and became interested in the freedom struggle.

History of Kamaraj in Tamil: Freedom Struggle 

Satyamurthy, an Indian freedom fighter, was inspired by his speech and took part in politics and freedom struggles.

Lord Sathyamoorthy accepted them as his Guru.

Mahatma Gandhi accepted the invitation of the steps and attended the Salt Satyagraha. He also took part in many struggles such as the Non-Cooperation Movement, the Illegal Movement, and the August Revolution.

He took part in the freedom struggle at the age of 11. As a result, he spent about 10 years in prison.

During these 10 years in prison he developed his academic knowledge. He also learned to speak English to some extent.

Kamarajar Essay in Tamil: Kamarajar as Chief Minister

The work done by Kamaraj as the Chief Minister of Tamil Nadu is immeasurable. Revivalist in various fields such as water management, industry, electricity, education and employment.

Educational Reforms

Kamaraj, Rajaji who was in power before him reopened many of the schools they had closed. Also, built many schools. Thus the number of schools in Tamil Nadu became 27,000.

Introduced free lunch program for schoolchildren in Tamil Nadu.

As a result, the number of school-going children increased from 9 percent to 37 percent. He caused a revolution in education.

Public Work

Kamaraj’s work is still admired by many today. He built many dams to augment the water resources of Tamil Nadu. He multiplied the electricity by keeping the water available through the dams. During his reign, Tamil Nadu became the first state in India to generate electricity.

Created many new factories. Made Tamil Nadu self-sufficient in industry.

He introduced three major schemes for government employees: pension, deposit fund, and insurance.

During his reign, he completed nine irrigation projects in Tamil Nadu.

He set up factories at places like Kindi Industrial Estate, Ranipet, and Ambattur.

He established various factories such as the Neyveli Coal Mine Factory, the Chennai Railway Box Factory (ICF), the Sugar Mill, the Sand Petrol Refinery (CPCL), the Cement Factory, the Mettur Paper Factory, and the Nilgiris Photo Scroll Factory.

There were many hill villages in the Kanyakumari district. Providing water for them was a difficult task for many educated engineers. But, to alleviate the drinking water problem of the people, Mathur showed the tank bridge. It is still the largest tank bridge in Asia.

Kamarajar Speech Tamil: Uneducated genius Kamaraj

Although he had studied only up to the sixth standard, Kamaraj was very intelligent. In Tamil Nadu, it has ponds and lakes. He knows very well how to use those water resources for agriculture.

He made many complex projects easy. Thus, Kamaraj was hailed by the people as an “uneducated genius”.

Kamarajar Tamil Katturai: Characteristics

The kamarajar is high-minded. Who lived simply, without a penchant for money, and jewmore intelligentriefly speaking, actively smarter.

He did not live for himself but dedicated his life to the country. கண்டிப்பானவர்; Freedom Fighter.

When he died he had only a few clothes and a small amount of money in his shirt pocket. Without sacrificing his own house, Kamaraj lived a simple life in a rented house until the end.

Conclusion

Born into a very simple family and suffering from poverty, with more effort, hard work, and patriotism, he rose to the level of electing this Prime Minister.

People still talk about Kamaraj’s good governance. He lives in the minds of immortal people, through his deeds and attributes, despite his forgetfulness.

Unparalleled leader Kamaraj Gandhi died of natural causes in 1975 on Jayanti.

In 1976, Kamaraj was honored with the Bharat Ratna by the Central Government.

The University of Madurai is also known as the Madurai Kamarasar University. In memory of Kamaraj, the domestic terminal of the Chennai Airport is named after Chief Kamaraj.


காமராஜர் கட்டுரை. Here I have listed kamarajar katturai in Tamil easily, Speech about kamarajar in Tamil essay, karmaveerar kamarajar speech in tamil for students and Kamaraj history in Tamil.

இங்கே கொடுத்துள்ள காமராஜர் கட்டுரையை, நீங்கள் பல தலைப்புகளுக்கு (கல்வி கண் திறந்தவர் கட்டுரை pdf, நான் விரும்பும் தலைவர் காமராசர், naan kamarajar aanal speech in tamil, நான் காமராஜர் ஆனால் கட்டுரை பேச்சு போட்டி,  எனக்கு பிடித்த தலைவர் கட்I hope) பயன்படுத்திக்கொள்ளலாம்.

Hope you got the speech about kamarajar in Tamil. It comprises Kamaraj history in Tamil and kamarajar essay in Tamil. Above I have written the kamarajar katturai in Tamil easy. For the 6th standard school students, kamarajar katturai in Tamil is beneficial in their exams.

For those who don’t understand Tamil, here is the English version of Tamil speech about kamarajar, kamarajar essay in Tamil, and history. கல்வி கண் திறந்தவர் கட்டுரை pdf, நான் காமராஜர் ஆனால் கட்டுரை, எனக்கு பிடித்த தலைவர் கட்டுரை, நான் விரும்பும் தலைவர் பேச்சு போட்டி, காமராஜர் பற்றி கட்டுரை. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top