30+ Happy Wedding Anniversary Wishes in Tamil Kavithai

இருமனமும் இணையும் திருமணம் என்பது கணவன் மனைவி உறவின் உன்னத தொடக்கம்.

Looking for wedding anniversary wishes? Here is the list of 30+ Wedding anniversary wishes in tamil words, Wedding anniversary quotes, Tamil wishes for marriage and wedding wishes in tamil kavithai.

இந்த பதிவில் உள்ள திருமண நாள் வாழ்த்து கவிதைகள் மற்றும் வாழ்த்து படங்களை நீங்கள் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பகிர்ந்து உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம்.

Wedding Anniversary Wishes in Tamil

உங்கள் திருமண வாழ்க்கை,
பூமி போல குளிர்ந்து
வான் போல சிறக்க
வாழ்த்துகிறேன்!
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்.

Wedding Anniversary Wishes in Tamil

Happy wedding anniversary wishes in tamil images

காதல் எனும் பாலம்..
நல்ல இல்லறத்தை இணைக்கும்!
அதில் அன்பின் பிணைப்பு..
உங்கள் வாழ்க்கையை இனித்திடும்!
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்

happy wedding anniversary in tamil

Happy wedding anniversary wishes in tamil words images

அன்பால் அரவணைத்து
இன்பத்தில் இணைந்து
துன்பத்தில் தோல் கொடுத்து
குணத்தில் விட்டு கொடுத்து
என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.

tamil language wedding anniversary wishes in tamil

Wish you happy wedding anniversary in tamil kavithai

இல்லறம் எனும் நல்லறத்திலே
என்றும் இணைபிரியா
காதல் பறவைகளாய்
பல்லாண்டு காலம்
வாழ வாழ்த்துகிறேன்..

wedding day wishes in tamil

Happy wedding anniversary wishes in tamil words free download

வற்றாத நீரை போல
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
பரந்த வானத்தை போல
காதலின் அன்பு பெருகட்டும்!
ஒற்றுமையாக பல்லாண்டுகள்
வாழ வாழ்த்துகிறேன்..
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்

happy wedding anniversary wishes in tamil

Happy 1st wedding anniversary wishes in tamil kavithai

நீண்ட ஆயுளும்
குறைவற்ற செல்வமும்
நிறைந்த மனமும்
உயர்ந்த புகழும்
பெற்று இருவரும்
வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு..
Happy married life!!

happy wedding anniversary wishes in tamil

Happy wedding anniversary wishes in tamil quotes kavithai words

வாழ்நாள் முழுவதும்
இதே நெருக்கமும்
அன்பும் தொடர வாழ்த்துகிறேன்

wedding anniversary quotes in tamil

Wedding anniversary quotes in tamil | Marriage tamil kavithai

எங்கோ பிறந்து வளர்ந்த
இரு இதயங்கள் இணையும்
இந்த நாள் இனிய நாளாக
மலர வாழ்த்துகிறேன்..
Happy married life!!

wedding anniversary wishes in tamil free download

Advance tamil language wedding anniversary wishes in tamil

இணைபிரியா காதல் தம்பதினராய்
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
என் இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்

wish you happy wedding anniversary in tamil

Wedding anniversary wishes in tamil text whatsapp status

இல்லறத்தை சிறக்க வைக்கும்
உங்கள் உயர்ந்த குணமும்..
அன்பை பொழியும் உங்கள்
நிறைந்த மனமும்..
இன்று போல் என்றும் இருக்க வாழ்த்துகிறேன்..
happy wedding anniversary wishes in tamil words

Wedding anniversary quotes in tamil | Thirumana naal wishes in tamil

பல்லாண்டு காலம்
ஈடு இணையற்ற
தம்பதிகளாய் வாழ
வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்

happy wedding anniversary in tamil wishes

Wedding day quotes in tamil | Marriage wedding wishes in tamil kavithai

இன்று திருமண நாள் காணும்
உங்கள் திருமண வாழ்க்கை
பல்லாண்டு சிறக்க வாழ்த்துகிறேன்
Happy Married Life!!

wedding anniversary wishes in tamil words

Tamil wishes for marriage kavithai messages quotes  | Happy married life wishes in tamil kavithai

என்றும் இந்த அன்பும்
பாசமும் காதலும் தொடர
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்

advance wedding anniversary wishes in tamil

Marriage wishes tamil words dialogue images

இன்று போல் என்றும்
சந்தோஷமாக வாழ
வாழ்த்துகிறேன்
இனிய திருமண வாழ்த்துக்கள்

happy wedding anniversary wishes in tamil

Tamil language wedding anniversary wishes quotes| Marriage wishes tamil words dialogue images

அற்புதமான தொடர் கதைக்கு
போடபடும் முன்னுரையே திருமணம்
இன்று திருமண நாள் காணும்
உங்களுக்கு வாழ்வில்
எல்லா வளமும் பெற்று
மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

பதினாறு செல்வங்களையும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு காலம்
நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும்
அன்பும் பாசமும் தொடர
இனிய
திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

நூறாண்டு காலம்
நோய் நொடி இல்லாமல்
நலமுடன் வாழ்க
Happy married life!!

Read Also:

மேலே கொடுத்துள்ள திருமண நாள் வாழ்த்து கவிதைகள், வாழ்த்து மடல், மற்றும் திருமண வாழ்த்து படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு இந்த வாழ்த்துக்களை பகிர்ந்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

Wedding anniversaries are a special occasion that deserves to be celebrated in the most heartfelt way possible. And what better way to do that than by conveying your wishes in the language that speaks to your heart?

If you’re looking for the perfect way to express your love and appreciation to your partner on your wedding anniversary, try the above marriage day wishes!

Well, that’s all for our collection of 20+ wedding marriage anniversary quotes, kavithai and wishes! Whether you choose to use one of our suggested messages or personalize your own, the important thing is to let your partner know how much they mean to you on this special day.

With more than 20 heartfelt messages, you’ll find plenty of inspiration to help you celebrate your love and commitment.

So, take this opportunity to express your love and commitment, and make your anniversary a day to remember for both you and your partner.

I hope you find the above wedding anniversary wishes poems, wedding anniversary wishes in tamil words images, marriage greeting card tamil kavithai lyrics, wedding day quotes in tamil and wedding greeting images useful for you.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top